ARAM Constructions

ARAM Constructions

Share

We do all type of construction oriented works like Model plans, Approval plans, Bank Loans, Construction & Consulting, Interiors & Elevations etc..

01/03/2018

Aram Construction's Great Milestone

Photos from ARAM Constructions's post 20/11/2017

Finished on 2015

Photos from ARAM Constructions's post 28/03/2017

Completed on 2014

Photos from ARAM Constructions's post 28/03/2017

Completed on 2015

Photos from ARAM Constructions's post 28/03/2017

Previous project 2015

Photos 28/03/2017
25/02/2017

அறம் கன்ஸ்ட்ரக்சன்ஸ் இன் வணக்கமும், வாழ்த்துக்களும் ...
மனிதன் கனவு காண்கிறான். அது காலக்கட்டத்திற்கு தகுந்தார் போல மாறும். ஒரு காலம் மனிதனை அடையும். அப்போது அவன் கனவிலும், நினைவிலும் தவழ்வது ஒரு அழகான வீடு.. அந்த கனவு நனவாக, நாம் நினைத்தபடியே கைகூடி வருவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ள திட்டமிடுதல் அவசியம்.உங்களுக்கான முன் கட்டுமான ஆலோசனைகள் மற்றும் திட்டமிடுதலை உங்களுக்கு வழங்க, அறம் கன்ஸ்ட்ரக்சன்ஸ் காத்திருக்கிறது..
திட்டங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் :
»வீடு கட்ட துவங்கும் முன்பாக அவ்வீடு கட்டுவதற்கு உத்தேசமாக எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை வாடிக்கையாளர்களின் பொருளாதார நிலைக்கேற்ப வரவு செலவு பட்டியல் ( Estimation) தயாரித்தல் .
»வீடு கட்ட வங்கி கடனுதவி செய்து கொடுத்தல் .
»முன் கட்டுமான திட்டத்திற்க்கான ஆலோசனை வழங்குதல் .
»உங்கள் கனவு இல்லத்தின் அடிப்படை வரைபடம் தயாரித்தல்.
»நமது பாரம்பரிய மனையடி வாஸ்து சாஸ்திரத்தினைப் பயன்படுத்தி மிகுந்த தொழில் நுணுக்கத்துடன் திட்டங்கள் வடிமைக்கபடும்.
»பிளம்பிங் மற்றும் மின்னிணைப்பு திட்ட வரைபடம் தயாரித்தல்
»கட்டடக்கலை வடிவமைப்பு பரிந்துரைத்தல்.
»நல்ல அனுபவமும் ,செய்யும் தொழிலில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளும் பண்புள்ள திறமையான இன்ஞ்னியர்கள் மற்றும் வேலை செய்யும் ஆட்கள் எங்களிடம் உள்ளதால் நேர்த்தியான முறையில் குறித்த நேரத்தில் நிறைந்த தரத்துடன் வீடு கட்டி தரப்படும்.
» கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையிலும் தரசோதனை பொறியாளர்(Quality Process Engineer) மூலம் தரசோதனை (Quality check )செய்யப்படும் மற்றும் நடைபெறும் பணிக்கு இலக்கு நிர்ணயித்து அந்த காலத்துக்குள் முடிப்பதற்கும் ஒவ்வொரு வாரமும் எந்த அளவு வேலை முடிந்துள்ளது என்பது ஆய்வு செய்யப்படும்.
»சிமெண்ட், செங்கல், கம்பியில் தொடங்கி டைல்ஸ், பெயிண்ட், பிளம்பிங், எலக்ட்ரிக்கல் பொருள்கள் வரை ஒவ்வொரு பொருட்கள் வாங்கும் பொழுதும் அதனுடைய மாதிரி பொருள் (Sample material) மற்றும் உங்களது நேரத்தை ("Time Availability ") பொறுத்து உங்களை பொருட்களை எடுக்கும் இடத்திற்கு நேரடியாக அழைத்து செல்லுதல் .
» பேஸ்மெண்ட் உயரம், நுழைவு வாயில், படிக்கட்டு, டைல்ஸ், கப்போர்ட், போர்டிகோ, மொட்டை மாடி போன்ற வேலைகளில் அதிக கவனம் செலுத்தி நேர்த்தியான முறையில் அமைத்து தரப்படும்.
» கதவு, ஜன்னல், கிரில் வகைக்கு

Want your business to be the top-listed Contractor in Erode?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Erode
638001