Panchayatdata

Panchayatdata

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Panchayatdata, Digital creator, 208 Kandasamypalayam , Kumarayeevalasu , Modakurichi, Erode.

Established in 2019, Panchayatdata is dedicated to providing accurate and up-to-date Agricultural Commodity News and Daily Price Reports directly from Regulated Markets.
📺 Also, subscribe to our AQSE Group YouTube Channel for daily videos on price update

18/05/2026

#அகஸ்த்தியரின் #ஆயில்யம் நட்சத்திரத்தின் புனித நாளில் நடைபெறும்
#காவேரி ஆரத்தி மகா விழா, 22/05/2026 வைகாசி 9 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4.00–7.00 மணி வரை ஈரோட்டில் ஆனந்தமிகு பக்தி சூழலில் நடைபெறுகிறது.

📍 இடம்: ஈரோடு–கரூர் சாலை, ஆர்.டி. கல்லூரி பின்புறம், ஸ்ரீ வல்லாள ஈஸ்வரர் திருக்கோயில் வளாகம்

🌊 “அம்மை காவேரியின் அருள் பொழியும் தருணம்”
நதியாக மட்டுமல்ல, தெய்வமாக போற்றப்படும் காவேரி தாயாரின் திருவருளைப் பெறும் அபூர்வ வாய்ப்பு இது.

🕉️ நிகழ்ச்சி நிரல்:
• 4:30 மாலை – கோமாதா & அஸ்வ பூஜை
• 5:25 மாலை – காவேரி ஆரத்தி
• 6:15 மாலை – அன்னபிரசாதம்

இந்த புனித ஆரத்தியில் கலந்து கொள்வதன் மூலம் பாவ விமோசனம், மன அமைதி, செழிப்பு மற்றும் தெய்வீக அருள் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அதே சமயம், “நதிகளை தெய்வமாகக் காப்போம்” என்ற புனிதப் பொறுப்பையும் நமக்கு நினைவூட்டுகிறது.

இயற்கையை போற்றும் இந்த ஆன்மிக அனுபவத்தில் கலந்து கொண்டு,
காவேரி தாயாரின் அருளை பெற அனைவரும் வருக! 🙏🌿

குத்துவிளக்கு பூஜை கோவில் திருபணி பின் செய்யபடும்.

15/05/2026

அகஸ்த்தியரின் ஆயில்யம் நட்சத்திரத்தின் புனித நாளில் நடைபெறும்
காவேரி ஆரத்தி மகா விழா, 22/05/2026 வைகாசி 9 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4.00–7.00 மணி வரை ஈரோட்டில் ஆனந்தமிகு பக்தி சூழலில் நடைபெறுகிறது.

📍 இடம்: ஈரோடு–கரூர் சாலை, ஆர்.டி. கல்லூரி பின்புறம், ஸ்ரீ வல்லாள ஈஸ்வரர் திருக்கோயில் வளாகம்

🌊 “அம்மை காவேரியின் அருள் பொழியும் தருணம்”
நதியாக மட்டுமல்ல, தெய்வமாக போற்றப்படும் காவேரி தாயாரின் திருவருளைப் பெறும் அபூர்வ வாய்ப்பு இது.

🕉️ நிகழ்ச்சி நிரல்:
• 4:30 மாலை – கோமாதா & அஸ்வ பூஜை
• 5:25 மாலை – காவேரி ஆரத்தி
• 5:45 மாலை – காமாட்சி அம்மன் குத்துவிளக்கு பூஜை
• 6:15 மாலை – அன்னபிரசாதம்

இந்த புனித ஆரத்தியில் கலந்து கொள்வதன் மூலம் பாவ விமோசனம், மன அமைதி, செழிப்பு மற்றும் தெய்வீக அருள் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அதே சமயம், “நதிகளை தெய்வமாகக் காப்போம்” என்ற புனிதப் பொறுப்பையும் நமக்கு நினைவூட்டுகிறது.

இயற்கையை போற்றும் இந்த ஆன்மிக அனுபவத்தில் கலந்து கொண்டு,
காவேரி தாயாரின் அருளை பெற அனைவரும் வருக! 🙏🌿

10/05/2026

The Silence | அமைதி

14/04/2026

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இந்த பராபவ ஆண்டில் உங்கள் வாழ்வில் ஆரோக்கியம், செழிப்பு, மகிழ்ச்சி அனைத்தும் நிரம்பி வழியட்டும்.
புதிய தொடக்கங்கள் நல்ல வெற்றிகளை கொண்டு வரட்டும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

#தமிழ்புத்தாண்டு #சித்திரை #பராபவ

12/04/2026

அன்பான மொடக்குறிச்சி மக்களே! வரிசை எண் இரண்டில் பட்டனை அழுத்தி வாக்களிப்பீர் தாமரைக்கு 🪷

வலிமையான தமிழகம் எடப்படியார் வழியில். தாமரை மலரட்டும், மொடக்குறிச்சி வளரட்டும்.

#மொடக்குறிச்சி_தொகுதி #தாமரை

12/04/2026

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியல் வாக்கு சேகரிக்க திரு அண்ணாமலை அவர்கள் வருகிறார்
#அண்ணாமலை #மொடக்குறிச்சி #தேர்தல்2026

23/03/2026

இது 23-03-2026 தேங்காய் விலை
Current Coconut Rate update

22/03/2026

தினசரி தேங்காய் கொள்முதல் விலை மண்டிகளில் நடைபெறும் ஏலம்
Daily Coconut Rate

22/03/2026

தேர்தல் புறக்கணிப்பு ஈரோடு கொங்காலம்மன் அனைத்து வியாபாரிகள் சங்கம் #தேர்தல்2026 #சட்டமன்றதேர்தல் #ஈரோடுதொகுதி #ஈரோடுகிழக்கு #ஈரோடுமேற்கு #தேர்தல்_புறக்கணிப்பு #வியாபாரிகள் #கொங்காலம்மன்

21/03/2026

இன்று விற்பனையான தேங்காய் விலை

Want your business to be the top-listed Media Company in Erode?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

208 Kandasamypalayam , Kumarayeevalasu , Modakurichi
Erode
638104