ERODE BEDS
முதல் தர இலவம்பஞ்சு மெத்தை தயாரிப்பாளர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. மெத்தைக்காரர் கந்தசாமி சன்ஸ்
28/04/2026
ERODE BEDS
06/04/2026
💯%✅அசல் இலவம் பஞ்சு மெத்தை 🛌 மற்றும் தலையணைகள் ஆர்டரின் பேரில் தயாரித்து தரப்படும்...
☎️9842766805
பாம்பே டையிங், கரூர், ஆஸ்பயர் போன்ற தரமான துணிகள் மூலமாக செய்து தரப்படுகிறது..
மெத்தைக்கு 10 வருட வாரண்டி உள்ளது.
🚚தமிழ்நாடு முழுவதும் எங்கள் சேவை செயல்பட்டு வருகிறது..
Bangalore , Mysore,Tirupathi also delivery Available
கலப்படம் இல்லாத சுத்தமான இலவம் பஞ்சினால் தரம் மாறாமல் செய்து தரப்படும்.
பழைய மெத்தை புதுப்பித்து (ரீல்ட்டேஷன்) செய்து தரப்படும்.
அது மட்டுமல்லாது மெத்தை மற்றும் தலையணை உறைகள், விரிப்புகள் மென்மையான காட்டன் துணியில் மெத்தை அளவுக்கு ஏற்ப நாங்களே தயார் செய்து தருகிறோம்.
மேலும் தகவல் அறிய இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்..
ஈரோடு பெட்ஸ்
9842766805
05/03/2026
ERODE BEDS 9842766805
100% சுத்தமான இலவம் பஞ்சு மெத்தை தலையணைகள் ஆர்டரின் பேரில் தரமான முறையில் செய்து தரப்படும்...
45 ஆண்டு கால குடும்ப தொழில்..
தங்கள் விருப்பத்தின் பேரில் தங்கள் இருப்பிடத்திற்கே வந்து செய்து தரப்படும் ( ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், திருப்பூர்)
மற்ற ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் பார்சல் செய்து டெலிவரி செய்யப்படும்...
அனைத்து அளவுகளிலும் மெத்தை தலையணைகள் செய்து தருகின்றோம்...
மெத்தை விரிப்பு , உறைகள், தலையனை உறைகள் தரமாகவும் நியமான விலையில் கிடைக்கும்...
ஈரோடு பெட்ஸ் இலவம் பஞ்சு மெத்தை தலையணைகள் தயாரிப்பாளர்...
மெத்தைக்காரர் கந்தசாமி & சன்ஸ்
கணபதி பாளையம் நால்ரோடு ஈரோடு மாவட்டம் - 638153
செல் - +91 9842766805
24/01/2026
கலப்படமற்ற தரமான இலவம் பஞ்சு மெத்தை தலையணைகள் வாங்க அணுகவும் 9842766805
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Address
GANAPATHIPALAYAM
Erode
638153