Appuchi Veezdu
FOOD in THE BEST QUALITY, in an EXCELLENT ENVIRONMENT. Power of School Friendship. BVB. We do have a Party Hall (100 Seats)
Veg & Non-Veg Family Restaurant with Open Dine, Non-A/c Dine, A/c Dine and Lawn Service with Open Theater.
16/09/2020
இன்று முதல் புது பொலிவுடன் புதிய உணவு பட்டியலுடுன் புதிய பெயருடன் மீண்டும் தொடங்குகிறது நம்ப (Original)செட்டியார் கடை ஈரோடு, அனைவரும் வருக வருக என வரவேற்கிறோம், "அப்பாச்சி வீட்டுக்கு" தங்கள் பேர் ஆதரவை வழங்கியதை போல "நம்ப செட்டியார் கடை ஈரோடு" க்கும் வழங்கி சிறப்பிக்குமாறு வாடிக்கையாளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
11/12/2018
அப்புச்சி வீடு இன்று முதல் விடுமுறை விடப்படுகிறது, இதுவரை ஒத்துழைப்பு நல்கிய வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், அனைவருக்கும் கோடானகோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம், வரும் தை மாதம் முதல் அப்புச்சி வீடு உணவகம் "திருப்பூர் செட்டியார் கடை" என்ற புதிய பெயரில் புது பொலிவு டன் புது உரிமையாளருடன் உங்களை சந்திக்கிறது,, அவர்களுக்கும் உங்கள் ஆதரவை நல்கிடமாறு கேட்டுக்கொள்கிறோம்
பராமரிப்பு காரணமாக அப்புச்சி வீடு வரும் 12.11.2018 முதல் 14.11.2018 வரை மூன்று நாட்கள் மட்டும் விடுமுறை
29/10/2018
எங்கள் அப்புச்சி வீட்டின் பங்குதாரர் ஆன Sivaprakasam Srinivasan அவர்களின் மாமனாரும் அப்புச்சி வீட்டின் இட உரிமையாளருமான திரு Natarajan Ramasamy அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் - அப்புச்சி வீடு
விவசாயி மற்றும் விவசாயத்தை போற்றும் ஓர் குறும்படம் - Appuchi Veezdu ல் படப்பிடிப்பு நடத்தப்பட்டது
Happy new year 2018 அப்புச்சி வீடு - Non stop கொண்டாட்டம்
29/09/2017
வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்
25/08/2017
கணபதி துணை இருந்தால் கவலைகள் காணாமல் போகும்
ஆவணி மாதம், அஸ்த நட்சத்திரமும் சுக்லபட்ச சதுர்த்தியும் கூடிய விநாயகர் சதுர்த்தி திருநாளில் அவரை வழிபடுவதால் நமது வாழ்வு மட்டுமல்ல; நம் சந்ததியினரின் வாழ்க்கைச் செழிக்கவும் பிள்ளையார் அருள் செய்வார். விநாயகரின் திருவடிகள்...
ஶ்ரீ விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
08/03/2017
அடுப்படியில் அடங்கிவிட
அடிமைகள் இல்லை நாங்கள்
பொங்கியெழும் துணிவு கொண்ட
புதுமை பெண்கள்
வீட்டினிலே நாங்கள் என்றும்
மென்மை மங்கைகள்
விருப்புடனே சேவை செய்யும்
அன்பின் நெஞ்சங்கள்
அடக்கிடுவோம் வீரர் நாங்கள்
அகந்தைகளை நாளும்
அநியாயம் ஒழித்திடுவோம்
அனைவருமாய் கூடி
தவறு செய்தால் திருத்திக் கொண்டு
மேலே செல்லுவோம்
தவறி கூட தவறாய் நாங்கள்
தண்டிக்க மாட்டோம்
அடிக்க வரும் காளையரை
அன்பால் திருத்துவோம்
அதையும் மீறி அடிக்க வந்தால்
அடித்து நொறுக்குவோம்
வீசும் வலை விழுவதில்லை
எங்கள் தேசத்தில் - தூய
விழுதுகளால் நிரம்பிடட்டும்
எங்கள் வாழ்க்கை
எளிமை தன்னை என்றும்
எங்கள் வாழ்வில் கொள்ளுவோம்
ஏய்க்க வரும் கயவர் தம்மை
எதிர்த்து நின்று கோசம் போடுவோம்
சுட்டெரிக்கும் சுடர்கள் நாங்கள்
வீர மங்கையர் - எம்மை
இழிவு படுத்தும் மூடர் தம்மை
கொளுத்தி அழிப்போம்
தடுமாற்றம் கண்டிடாமல்
நேராய் செல்லுவோம்
அன்பு கொண்டு வீட்டுடனே
நாட்டை ஆளுவோம்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the restaurant
Telephone
Website
Address
Veerapampalayam, Perundurai Road
Erode
638012