In erode
The Complete Directory of Erode
01/08/2024
அடி 18 அன்று பவானிசாகர் அணையை பாதுகாப்பு காரணங்களுக்காக மேலே சென்று பார்வையிட இந்த வருடம் தடை செய்யப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டியது, மேலும் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்ற படுகிறது. அதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஈரோடு கருங்கல்பாளையம் மகேந்திரன் ஹோட்டல் தீ விபத்து..
தீயணைப்பு துறையின் துரித நடவடிக்கையால் தீ கட்டுக்குள் கொண்டு வந்து அனைக்கபட்டது..
22/07/2024
மாவட்டத்தில் நாளைய மின்தடை பகுதிகள்.
18/07/2024
New Commissioner of Erode Municipal Corporation
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மாற்றம்.
Click here to claim your Sponsored Listing.
Contact the organization
Telephone
Website
Address
Erode