RKM stores

RKM stores

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RKM stores, Shopping & retail, 161/238 EPB Nagar, Erode.

05/02/2025

WhatsApp your vehicle number to 075501 03358

07/09/2024

புதிய வீடு லக்ஷ்மி விலாஸ்

Photos from தமிழக வாழ்வுரிமைக் கட்சி's post 23/11/2023
18/09/2022
18/09/2022

இன்று கடலூர் மாநகராட்சியிலுள்ள
இந்திய சுதந்திர போராட்டவீரரும்.....கடலூர் பெருநகரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட, அரசு அலுவலகங்களுக்கு நூற்றுக்கணக்கான - ஏக்கர் நிலங்களை "தானமாக" அளித்த- கொடைவள்ளல்.....வன்னிய பேரினத்தை "குற்றப்பரம்பரை பட்டியலிலிருந்து" மீட்டெடுத்தவரும், அனைத்து சமுதாய மக்களாலும் போற்றப்படும் அய்யா - #எஸ்_எஸ்_இராமசாமி படையாச்சியார் அவர்களின்
திருவுருவ சிலைக்கு, #தமிழக_வாழ்வுரிமைக்_கட்சியின்
#தலைவர்
பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் - #முத்தமிழன்_தி_வேல்முருகன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ...

அதனையொட்டி,
கடலூர் மாநகராட்சியில் நடைபெற்ற - மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவுத்தலின்படி, அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு- திட்ட தொடக்க விழா நிகழ்விலும் , கடலூர் மாநகராட்சியில் -அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில்.....பணிமனை மற்றும் ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கான "பூமி பூஜை" நிகழ்விலும், மாண்புமிகு #அமைச்சர்கள் பெருமக்களுடன்
#தமிழக_வாழ்வுரிமைக்_கட்சியின் #தலைவர்_திரு_தி_வேல்முருகன்- பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பங்கேற்றார்.
இந்நிகழ்வில் #சட்டமன்ற_உறுப்பினர்கள்,
#மாவட்ட_ஆட்சியர்,
மாநகராட்சி அமைப்புக் குழு தலைவர்- பொறியாளர் #தி_கண்ணன் அவர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இவண்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

18/09/2022

Pc

பாமக வினர் யாரும் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்... | thamizharnilam 18/09/2022

பாமக வினர் யாரும் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்... | thamizharnilam பாமக வினர் யாரும் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம் | thamizharnilam

Photos from RKM stores's post 09/09/2022

ஹேப்பி ஓணம்

Want your business to be the top-listed Shop in Erode?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


161/238 EPB Nagar
Erode
638004