Agastya Tech Training
Training, Installation, Service, Maintenance
During the course the trainee learn about solar power system design and installation, operation & maintenance, safety procedure, troubleshooting and practical oriented class.
31/05/2026
18/05/2026
🌞 **சோலார் தொழில் நுட்ப பயிற்சி வகுப்புகள் – ERODE**
**SOLAR POWER DESIGN & INSTALLATION TRAINING**
**உங்கள் எதிர்காலத்தை பசுமை ஆற்றல் துறையில் உருவாக்குங்கள்**
இன்றைய உலகில் வேகமாக வளர்ந்து வரும் **சோலார் மின் உற்பத்தி துறை**, வேலைவாய்ப்பையும் தொழில் முனைவோர் வாய்ப்புகளையும் அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு, சோலார் துறையில் முழுமையான தொழில்நுட்ப அறிவும், தொழில் தொடங்கும் திறனும் பெற விரும்புவோருக்காக சிறப்பு நேரடி பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகின்றன.
# # # பயிற்சியின் முக்கிய அம்சங்கள்
⚡ Solar PV Technology & System Design
⚡ On-Grid / Off-Grid Solar Systems
⚡ Solar PCU & Charge Controller செயல்முறை
⚡ Battery Technologies & Energy Storage
⚡ Panel Mounting Structure Design
⚡ Residential | Commercial | Industrial Solar Projects
⚡ Solar Water Heater, Street Light & Pumping Systems
⚡ Earthing, Lightning Arrestor & Cable Sizing
⚡ Installation • Service • Maintenance
⚡ Marketing Strategies & Business Development
⚡ அரசு மானியங்கள் மற்றும் திட்ட வழிகாட்டுதல்
⚡ தொழில் முனைவோருக்கான முழுமையான ஆதரவு
⚡ பயிற்சி முடிந்த பின்னரும் **Lifetime Technical Support**
📍 **பயிற்சி நடைபெறும் இடம்:** Erode
📅 **வகுப்பு துவக்கம்:** 07.06.2026
⏳ **பயிற்சி காலம்:** 4 நாட்கள்
🕘 **நேரம்:** காலை 9.00 – மதியம் 2.00 மணி
🎓 Weekend / Regular Batch Available
💰 **பயிற்சி கட்டணம்:** ₹7,500/- மட்டும்
👨🏫 **ஒவ்வொரு பேட்சிலும் 5 மாணவர்கள் மட்டும்**
இதன் மூலம் தனிப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் செய்முறை பயிற்சி வழங்கப்படும்.
⏰ **பதிவு செய்ய கடைசி நாள்:** 31.05.2026
📢 **இருக்கைகள் குறைவாக உள்ளதால் உடனே பதிவு செய்யவும்**
🏢 **AGASTYA TECH TRAINING**
Shop No.12, 137/2, Sembampalayam Bus Stop, Villarsampatti, Erode
📞 தொடர்புக்கு: **97883 88369**
📧 [email protected]
**“Green Energy • Smart Career • Successful Entrepreneurship”**
05/05/2023
உங்கள் வீடு மற்றும் அலுவலங்களுக்கு தேவையான
INVERTER, BATTERY, CCTV CAMERA, RO WATER PURIFIER, SOLAR POWER SYSTEM,SOLAR WATER HEATER
அனைத்தும் சிறந்த முறையில் சர்வீஸ் மற்றும் பராமரிப்பு செய்துதரப்படும்.
UPS & SOLAR – BATTERY - களுக்கு சிறந்த முறையில் DISTILLED WATER MAINTENANCE செய்துதரப்படும்.
CONTACT: AGASTYA TECH ,72-A, SANKARI MAIN ROAD, NETHIMEDU, SALEM-2
PH: 9698422455
www.agastyatechtraining.in
03/05/2023
Agastya Tech has complete solar power industry experience and over 10+ years expertise in the solar power design, Training, installation, operation and maintenance of solar power energy system.
We have successfully installed and maintenance many solar power projects across Tamilnadu.
Solar Power Plant Operation and Maintenance Service:
The timely and regular cleaning of solar cells and PV panels
Regular maintenance of PV array junction box, DC&AC Cable, and instrument validation
Diagnosis and tests pertaining to low solar power production
Testing and upkeep of circuits
Management of warranties
System checks pertaining to data acquisition, etc.
Data interpretation and collection of data in real time
Monitoring of energy production on a consistent basis
Critical as well as non-critical repairs.
The complete solar power service & maintenance provider
Solar power your home | commercial |industrial
FOR more details calls or WhatsApp our maintenance dept.
AGASTYA TECH,
72-A, Sankari Main Road,
Nethimedu,
Salem-2
PH: 9698422455
www.agastyatechtraining.in
29/03/2023
சோலார் தொழில் நுட்ப பயிற்சி வகுப்புகள் – SALEM
SOLAR POWER DESIGN AND INSTALLATION TRAINING
இன்றைய சூழ்நிலையில், சுற்றுச்சூழல் மாசடையாத, பசுமை மின்சார உற்பத்தியின் தேவை மற்றும் அதிக தொழில் வாய்ப்பு அடிப்படையில், சோலார் மின் உற்பத்தி துறையில், தொழில் முனைவோர்களை உருவாக்க,6 நாட்கள் இப்பயிற்சி நடத்தப்பட உள்ளது.
இதில், சோலார் தொழில் நுட்பங்கள், செயல்முறை விளக்கங்கள், சந்தைப்படுத்துதல், பாதுகாப்பு முறைகள், அரசின் கொள்கைகள், மானியங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இடம்பெறுகின்றன.
SOLAR ENTREPRENEURS TRAINING COURSE SYLLABUS
Skill-based Solar power entrepreneurship training programme.
Solar PV Technology.
Type of solar power system.
Solar on-grid & off-grid concept.
Solar Charge controller Technical.
Solar PCU working model.
Battery Types and concept.
Panel Mounting Design.
Solar Water Heater.
Solar Home Lighting System.
Solar street light.
Solar water Pumping.
Solar off-grid & on-grid Technology.
Inverter & Battery.
Residential, commercial& industrial solar power
Design methodology.
Cable sizing, Lightning Arrestor & Earthing concept.
Installation, service, and maintenance.
After completion of the course will technically support life time.
100% Practical oriented Class.
Place: Salem
Time: 9am to 2 pm
Duration: 6 days
Course fees: Rs.6500/-
Only 3 student per batch
Class starts on: 03 / 04 / 23
Enroll Before: 02 / 04 / 23
Only few seats available...Hurry up!
Please Contact: Agastya Tech, 72-A, Sankari main road, Nethimedu, Salem-2
E-mail: [email protected]
web: www.agastyatechtraining.in
பயிற்சி குறித்த விவரங்களை, சேலம், அகஸ்தியா டெக் (Agastya Tech Training),பயிற்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு :
PH : 9698422455 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நேரடி பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகிறது …
12/03/2023
Solar Training 12th Batch @ Salem
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Shop No. 12, 137/2, Sembampalayam Bus Stop, Villarsampatti
Erode
638107