HT Tamil

HT Tamil

Share

HT Tamil aims to bring you the most comprehensive news coverage of India, World and Tamilnadu news

20/04/2026

திமுகவின் புதிய பாடலான தலைவன் இருக்கிறான் என்கிற பாடலை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் பாடி, வெளியிட்டுள்ளார் .

18/04/2026

திமுக-காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் அமோக வெற்றி பெறும்... -தமிழக பிரசாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேச்சு.

17/04/2026

2026 சட்டமன்றத் தேர்தலில் 178 இடங்களைக் கைப்பற்றி திமுகவே மீண்டும் ஆட்சியமைப்பதாக அக்னி நியூஸ் சர்வீசஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு!

15/04/2026

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுக சார்பில் நாளை கருப்பு கொடி ஏந்தி போராட்டம் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.

15/04/2026

"திமுக தொடர்ந்து ஆளப்போகும் தமிழ்நாடு..." - பிரச்சாரத்தில் முழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின்.

13/04/2026

சென்னையில், RC ArchBishop of Tamilnadu ஜார்ஜ் அந்தோணிசாமியை சந்தித்து ஆசி பெற்ற திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள்.

08/04/2026

மயிலம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் சி.வி. சண்முகம் பிரச்சாரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதாக பரவும் வீடியோ.

06/04/2026

Inside Election கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு:

▪️திமுக+ 44% | 159 - 165
▪️தேசிய ஜனநாயகக் கூட்டணி 33% | 64-70
▪️திவ்க 18% | 4 - 6
▪️தேசிய ஜனநாயகக் கூட்டணி 3% | 0
▪️மற்றவை 2% | 0

மொத்த பதிலளித்தவர்கள்: 1,63,800
▪️தொகுதிகள் (சட்டமன்றத் தொகுதிகள்): 234
▪️ மாதிரிகள்: 700

06/04/2026

நத்தம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழர் தேசம் கட்சி வேட்பாளர் கே.கே.செல்வகுமார், ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்ற தன் மீதான குற்றச்சாட்டு குறித்து அளித்துள்ள விளக்கம்.

02/04/2026

Poll Tracker வெளியிட்டுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்.

01/04/2026

LokPoll வெளியிட்டுள்ள 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்:

Want your business to be the top-listed Media Company in Delhi?
Click here to claim your Sponsored Listing.

Address


18-20, Kasturba Gandhi Marg, Connaught Place
Delhi
110001