Sow Pa Rasan
கவிதை காதலன் நடனம் எனது உயிர்.. நன்மை ?
*FLIGHT AND 5DAYS PACKAGE*
🌴✈️ ANDAMAN YAATRA TOURS – SPECIAL PACKAGE! 🌊
📅 Batch Dates:
✅ 27-05-2025
4 Nights 5 Days
💥 Great Offer! Just Rs. 32,150/- per person
📍 Includes Round-trip Flight Tickets (Chennai – Port Blair – Chennai)
Call 9865311114
09/01/2021
கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைப்படி மாவட்ட கழக செயலாளர் அவர்களின் ஆலோசனையின்படி கடலூர் நகர கழகம் சார்பில் 39-வது வார்டு பகுதியில் நடைபெற்ற அதிமுகவை நிராகரிப்போம் மக்கள் கிராம சபை கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றிய நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் நகர மன்ற தலைவர்கள் மாவட்ட கழக நிர்வாகிகள் நகர கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
04/01/2021
கடலூரில் எழுச்சிமிகு உரையாற்ற வருகைதரும் கழகத் தலைவரை வல்லம் படுகையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் *கோ.ஐயப்பன்* அவர்கள் வரவேற்று மகிழ்ந்த பதிவு.
30/12/2020
04/12/2020
கடலூர் துறைமுகம் 45வது வார்டில் இன்று மழைநீர் தேங்கிய பகுதியை சரி செய்தோம்.
21/11/2020
கடலூர் துறைமுகம் 45வது வார்டு வாக்காளர் சேர்க்கும் பணியில் திமுக தொண்டர்கள் உடன் (21-11-2020)
22/09/2020
மாண்புமிகு கழக தலைவர் வருங்கால முதல்வர் தளபதியார் அவர்களின் ஆணையை ஏற்று கடலூர் நகர கழகம் சார்பில் இணையவழி உறுப்பினர்கள் சேர்த்தல். மாவட்ட அவைத்தலைவர் து.தங்கராசு நகரக் கழகச் செயலாளர K S ராஜா ஆகியோரது தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இள. புகழேந்தி கோ. ஐயப்பன் ஆகியோர் முன்னிலையில் இணையவழியில் கழகத்தில் உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு மாண்புமிகு மாவட்ட கழக செயலாளர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்புரையாற்றிய நிகழ்வுகள்..
15/09/2020
அறிஞர் அண்ணாவின் புகழ் ஓங்குக
Happy birthday my dear Daughter
21/07/2020
21.07.2020 இன்று கடலூர் திராவிட முன்னேற்றக் கழக. 45 ஆவது வார்டு சார்பில் திமுக தலைவர் தளபதி அவர்களின் ஆணைப்படி
மாவட்ட செயலாளர் எங்களின் அமைச்சர் மதிப்பிற்குரிய திரு. எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின்படி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு கோ.ஐயப்பன் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.இள.புகழேந்தி மற்றும் நகர செயலாளர் ராஜா இவர்களின் ஆலோசனைகளின் பேரில் மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வீட்டிற்கு முன்பு கருப்புக் கொடி ஏற்றி கண்டன முழக்கத்துடன் போராட்டம் செய்தோம்,.. வெற்றி பெறுவோம்.
17/07/2020
இன்று பிறந்தநாள் காணும் அண்ணன் சபரீசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
Click here to claim your Sponsored Listing.
Telephone
Website
Address
Cuddalore