Real Estate Property

Real Estate Property

Share

Coonoor home stay provide buy and sell properties, small cottage, travel guides, budget hotel, tea plantation,ooty

Coonoor home stay is best real estate agents for people who are looking forward to buy or sell property in ooty. Explore verified real estate properties within your budget.

Photos 30/03/2017

கோடை கால விடுமுறையை குளிர்ச்சியாக கொண்டாடுவோம்?
குளு குளு ஏரியால சுத்திப்பாக்க நிறையா இடம் இருக்குங்க. அதும் ஊட்டி-ல இருந்துகிட்டே சுத்தி பாக்கனும்னா குடுத்து வச்சுருக்கானுங்க. ooty coonoor home stay தங்கறதுக்கு வசதியான இடத்தையும் சுத்தி பாக்கறதுக்கு வழிகாட்டியாகவும் செயல்படறாங்க . இங்க இருந்துகிட்டே 25km குள்ள சுத்தி பாக்க நிறைய இடம் இருக்குங்க. தொட்டபெட்டா , பொட்டானிக்கல் கார்டன் , கொல்லிமலை கிராமம் , பர்லியார் போல நிறைய இடத்துக்கு நடுவுல நம்ம ooty coonoor home ஸ்டேய்வ அமைச்சுருக்காங்க. நீங்க மிஸ் பண்ணாம ooty வந்து home ஸ்டேய்ல தங்கி ஜாலியா உங்க கோடை காலத்தை கொண்டாடுங்க. http://www.ootycoonoorhomestay.com/

Photos from Real Estate Property's post 23/03/2017

ஊட்டியின் அழகை ootycoonoorhomestay இல் தங்கி ரசித்திடுங்கள்
மலைகளின் அரசியாகிய ஊட்டியில் உள்ள ootycoonoorhomestay.com இல் கண்ணுக்கினிய காடுகளின் வரவேற்பும் எங்கு பார்த்தாலும் பசுமையான உணர்வும் நிறைந்துள்ளது. இங்கு வசதியான உட்புற தேயிலை தோட்டங்களில் உள்ளே கட்டப்பட்டுள்ள தரமான வீடுகள் , குடிநீர் மற்றும் உணவு விடுதி போன்ற வசதிகளும் உள்ளன . அதுபோக நீங்கள் ஊட்டியில் தங்கி விடுமுறை நாட்களில் சுற்றிபார்ப்பதற்கு வசதியாக நாங்கள் உங்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்படுகிறோம் . எனவே ஊட்டி,குன்னூர் இல் சுற்றி பார்ப்பதற்கு உடனடியாக தொடர்பு கொண்டு உங்களுடைய விடுமுறை நாட்களை குறைந்த செலவில் மகிழ்ச்சியுடன் கழித்திடுங்கள். http://www.ootycoonoorhomestay.com/

Photos 14/03/2017

ஊட்டி போன்ற சுற்றுலா தளங்களில் சொந்தமாக வீடு வாங்க வேண்டுமா?
நமக்கு பிடித்தமான ஊட்டி கொடைக்கானல் போன்ற குளிர் பகுதிகளில் இடம் கிடைப்பது என்பது அரிது இந்த குறைகளை போக்க ஊட்டி குன்னூர் ஹோம் ஸ்டே ஏஜென்ட் ஆகா செயல் பட்டு வருகிறது. நமக்கு பிடித்தமான இடங்களில் வீடு மனைகளை தகுந்த விலையில் வாங்கவும் மற்றும் வாடகைக்கும் வீடுகள் கிடைக்கின்றன.எனவே எங்களை தொடர்பு கொண்டு உங்களுக்கான தகுந்த இடத்தை தேர்வு செய்து மகிழ்ந்திடுங்கள். http://www.ootycoonoorhomestay.com/
, , , , , ,

Photos 02/02/2017

நீங்கள் ஒரு சுத்தமான சூழலில் வாழ விரும்புகிறீர்களா?
வீடு அல்லது வீட்டு மனைகளை வாங்க,விற்க ,சுற்றுலா வழிநடத்துனர், பட்ஜெட் ஹோட்டல் மற்றும் சிறிய வீடுகள் விற்பனை அது மட்டும் அல்லாமல் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் போன்றவற்றை வழங்குகிறது, அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட ஊட்டி குன்னூர் Home Stay உடனடி புக்கிங்க்கு தயாராக உள்ளது. உங்கள் கனவு இல்லத்தை பெற்றிடுங்கள். http://www.ootycoonoorhomestay.com/
, , , , , ,

Photos 18/01/2017

Ooty coonoor Home Stay is one of the leading Real estate agents, small cottage, Tour Operators, and budget hotel offers world class services to our clients at reasonable cost. http://www.ootycoonoorhomestay.com/
, , , , , , ,

Want your business to be the top-listed Realtor/realty Service in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


SRI. SAI ASSOCIATES 55, Mount Road, Coonoor, The Nilgiris Tamil Nadu/
Coimbatore
643101