Ruraltechbuddies
Ruraltechnuddies is a YouTube channel where various fun and tech videos are uploaded Fully loaded with fun.....
08/06/2025
#சர்வதேசவினோதம் | ஆண்டுக்கு ரூ.8 கோடி சம்பளம்.. எனினும் பணிக்கு வர யாரும் முன்வராதத் ஏன்?
| |
07/06/2025
10 ரூபாய் டாக்டர் மறைவு 😭
Deepest condolences
05/03/2025
03/03/2025
If it is true then share it
12/01/2025
Share if you like
05/01/2025
ஐந்து ரூபாய்க்கு மசாலா பொடி விற்றும் 1 அரை லட்ச ரூபாய் சாம்சங் எஸ் 24 அல்ட்ரா மொபைல் வாங்க முடியும் என்பதற்கு இந்த சிங்கப்பெண் ஒரு உதாரணம்.
ஆகவே பெண்களே தோல்வி கண்டு துவண்டு போகாதீர்கள் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டே இருங்கள்
03/12/2024
ஒரு ஓவியன் உருவாகும் இடம்
தடுத்து விடாதீர்கள்....!!!!
பணம் இருந்தால் ஆயிரம் தடவை
வர்ணம் பூசலாம்.... 🧡
ஆனால், ஆயிரம் கோடி கொடுத்தாலும் நீங்கள் தடுக்கும் இந்த வர்ணம் தீட்டும் ஓவியனை பெற முடியாது !!!!! 😍😶
19/11/2024
Try you will cry
17/11/2024
ஹாலிவுட் தரத்தில் கங்குவா... the fact
06/11/2024
அமெரிக்க பாடப்புத்தகத்தில் இந்திய நபர்...
அசாமில் மரங்களை நட்டு வளர்த்து காட்டை உருவாக்கிய சாமானியரை குறித்த பாடம் அமெரிக்க பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
அசாமில் கடந்த பல ஆண்டுகளாக பல இடங்களில் மரங்களை நட்டு காட்டை உருவாக்கிய இயற்கை ஆர்வலர் ஜாதவ் மொலாய் பாயெங். காடுகளை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து கடந்த 1979ம் ஆண்டு முதலாக அசாமின் பிரம்மபுத்திரா ஆற்றங்கரை பகுதியில் பல மரங்களை நட்டு வளர்த்த அவர் கடந்த பல ஆண்டுகளில் மொத்தமாக 550 ஹெக்டேர் அளவுக்கு அசாமில் காட்டை உருவாக்கியுள்ளார்.
இவர் குறித்து அவ்வபோது செய்திகள் வெளிவந்தாலும் அவருக்கு பெரும் கௌரவம் அளிக்கும் விதமாக அமெரிக்க பள்ளி பாடப்புத்தகத்தில் “Forest Man of India” என்ற தலைப்பில் ஜாதவ் பற்றிய பாடம் 2020ஆம் ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்டது.
06/11/2024
பிசினஸ் ஐடியா
சென்னையில் ஒரு பட்டாசு கடைக்கு License வாங்க வேண்டியது...ஒரு பத்து நாள் காலி மனை ஒன்னு வாடகைக்கு பிடிக்க வேண்டியது... சிவகாசி யில் இருந்து எதையாவது தூக்கி போட்டுட்டு வர வேண்டியது... கொட்டகை போட வேண்டியது.. எந்தவித பாதுகாப்பு ஏற்பாடும் தேவையில்லை...சீரியல் லைட் சுத்த வேண்டியது...இருபது டேபிள் போட வேண்டியது..... குறைந்தது ஐந்து மடங்கு அதிகமான விலை நிர்ணயிக்க வேண்டியது..... ..எதை வெச்சாலும் எவ்வளவு விலைக்கு வெச்சாலும் வாங்க ஆளு இருக்கு..... ஒருவாரம் பத்து நாள் மட்டும் கடை நடத்தி, வருசம் பூரா வேறெந்த வேலை க்கும் போகாமல் என்ஜாய் பண்ண வேண்டியது!!
----
சென்னையில் தங்கம் விலைக்கு பட்டாசு விக்கிறாங்கே
#வெரிஃபைடு
----
எதை வேணுமாலும் மன்னிச்சிருவேன்டா...ஆனா சிவகாசி விலைக்கு 50% Discount ன்னு வெச்சியேடா ஒரு போர்டு....அதை மட்டும் மன்னிக்கவே முடியாது!
04/11/2024
Yes it's true 😭😭😭😭
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the establishment
Telephone
Website
Address
Coimbatore