ShreeCafe
50 ரூபாய்க்கு அருமையான சாப்பாடு!
12/05/2024
நம்பிக்கையின் கரங்கள் செய்யும் சமுதாய சேவையை பாராட்டி மனேகரன் அறக்கட்டளை சார்பில் பெரிய நாய்க்கன் பாலயம் பகுதியில் நடந்த நிகழ்வில் Dr. பால குருசாமி அண்ணா (former vice chancellor,Anna University) மற்றும் ஶ்ரீ நாராயண ஆனந்த மகாராஜ் .. சிறப்பு விருது வழங்கி பாராட்டினர். சேவைக்கு உதவிய நண்பர்கள், கரம் கொடுத்த உறவுகள் அனைவருக்கும் இந்த விருது சமர்ப்பணம். (12/5/24)
23/03/2024
நாம் எல்லோரும் அவரவர் இடத்தில் அமர்ந்துகொண்டுதான் மேடையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் யாரும் இடம் மாறுவது இல்லை.
மேடையில் தோன்றுவோர் நாயகன் ஆவதும் வில்லன் ஆவதும் அவர்களின் செயலில் அல்ல.. நம் மனதில் பதிந்து கிடக்கும் விஷயங்களில் அவர்கள் எதனுடன் பொருந்துகிறார்கள் என்பதில் மட்டுமே இருக்கிறது.
சர்ச்சை என்று வரும் எதற்குமே ஓரளவுக்கு இது பொருந்தும்.
16/03/2024
*மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் I Support Narendra Modi மோடி ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்*.
வாக்களித்த அனைவருக்கும் நன்றி... நன்றி... நன்றி...
🙏😊
😊😊😊🥰😊
எனது ஜூன் 4-ம் தேதி எனது ஸ்டேடஸ் இப்படித்தான் இருக்கும்...
மீண்டும் வாக்களித்த
உங்கள் அனைவருக்கும் நன்றி... 😊🙏
Going to meet my Girlfriend @ chennai tomorrow....
Get ready friends....
12/03/2024
இந்து இயக்கங்களின் போர்வாளாக இந்து சமுதாயத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் நபராக குரல் கொடுக்கும் கோவை காமாட்சிபுரி ஆதீனம் குரு மகா சன்னிதானம் சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் உடல்நல குறைவால் இன்று காலை 6 மணி அளவில் இறைவன் திருப்பாதம் அடைந்தார்...
காவிக் கொடியின் கீழ் நிற்க தயங்கும் சில மடங்களை போலல்லாது பின்விளைவுகள் பக்கவிளைவுகள் எதற்கும் அஞ்சாது இந்து தர்மம் காக்கும் போராட்டங்களில் மேடையேறுவார்...
ஓம் ஷாந்தி ஷாந்தி...
10/03/2024
Nambikkaiyin கரங்கள் சார்பில் இன்று மாசி மாத அமாவாசை நமது இல்லங்களில் இறைவனடி சேர்ந்த சகோதர சகோதரிகளின் ஆத்மா நற்கதி அடைய இறைவனை வேண்டி தர்ம தர்ப்பண வழிபாடு பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் நடைபெற்றது.... (10/3/24)
08/03/2024
இனிய சிவ ராத்திரி நல் வாழ்த்துக்கள்.....
இந்த இரவை தவற விடாதீர்கள்....
வாழும் சிவம் நம்முடன் இருக்கையில்....
சத்குரு பொற்பாதம் அற்புதம் அற்புதம்....
04/03/2024
ஶ்ரீ கஃபே...
ShreeCafe
நமது நல்ல சாப்பாட்டு உணவகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி மார்ச் எட்டாம் தேதி நமது உணவகத்தில் உணவு உட்கொள்ள வரும் அனைத்து மகளிருக்கும் சிறப்பு விருந்துடன், சிறப்பு பரிசுகளும் வழங்க இருக்கிறோம்.
இது நமக்கு
அன்னையாய்,
தங்கையாய்,
தமக்கையாய்,
தோழியாய்,
மனைவியாய்,
மகளாய்,
மருமகளாய்,
பாட்டியாய்
*எல்லாமாய்*
இருக்கின்ற
பெண் தன்மைக்கு நாம் செய்கின்ற சிறப்பு.
இதனை நாம் நிகழச் செய்வோம்.
வாருங்கள் .... கொண்டாடுவோம் நமக்குள் இருக்கும் பெண் தன்மையை....
இன்னும் ஒரு நூற்றாண்டு இரும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன் குருநாதா!
Marudhasala Adihal
தேவ கோவிந்த ராஜூ
Coimbatore Kaaranga Swami Ganesh Swaroopanand Giri அன்பாலயம் மறுவாழ்வு இல்லம்
28/02/2024
நல்லதொரு அற்புதமான மாநாட்டை எந்தவித தடங்களும் இன்றி நடத்திக் காட்டிய கொங்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி நண்பர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
இந்த உத்வேகம் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் வரை தொடர்ந்து இருந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் பாஜகவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.
இந்த மாநாட்டின் பொறுப்பாளராக இருந்து வெற்றிகரமாக செயல்பட்ட அன்புச் சகோதரர் AP.முருகானந்தம் அவர்களுக்கு தனிப்பட்ட பாராட்டுக்கள். கிட்டத்தட்ட ஒரு வருடம் தொடர்ந்து தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பயணித்து மக்களின் அன்பை பெற்ற அன்புச் சகோதரன் பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் Annamalai அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
27/02/2024
அயோத்தி ஸ்ரீராமனின் அருட்பிரசாதம் நம்மை நாடி வந்தது ஜெய் ஸ்ரீ ராம் இந்த அன்பை அள்ளிக் கொடுத்த சகோதரர் ரமேஷ் அவர்களுக்கு சிறந்த நன்றிகள்.... ஜெய் ஶ்ரீராம் !
26/02/2024
எங்களது கோரிக்கையை ஏற்று கோவை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களை மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொடுக்கின்ற உயர்திரு காவல்துறை ஆணையர் திரு பாலகிருஷ்ணன் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி உறுதுணையாக இருக்கும் எங்களது குடும்ப நண்பர்களின் குழுமம் சிஆர்ஐ நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் நன்றிகள்! Coimbatore Kaaranga
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
953, Mettupalayam Road, Flower Market, RS புறம்
Coimbatore
641002
Opening Hours
| Monday | 6am - 9pm |
| Tuesday | 6am - 9pm |
| Wednesday | 6am - 9pm |
| Thursday | 6am - 9pm |
| Friday | 6am - 9pm |
| Saturday | 6am - 9pm |
| Sunday | 6am - 10pm |