Thondamuthur Ravi

Thondamuthur Ravi

Share

மாவட்ட கழக செயலாளர்
கோவை வடக்கு மாவட்ட திமுக

Photos from Thondamuthur Ravi's post 19/08/2026

ஆலந்துறை பேரூர் கழக செயலாளர்
NM.ராமமூர்த்தி - முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்
NM.சண்முக பிரகாசம் ஆகியோரின் தந்தையார் மருதமலை கவுண்டர் அவர்கள் மறைவையொட்டி மற்றும் தொண்டாமுத்தூர் பேரூர் கழக விவசாய அணி நிர்வாகி T.N.ரவி பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய கே. ஈஸ்வரசாமி MP K Eswarasamy MP அவர்களுடன் இணைந்து இல்லத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய போது.

உடன் தொண்டாமுத்தூர் பேரூர் கழகச் செயலாளர் டி.வி.குமார், பேரூர் பேரூர் கழக செயலாளர் அண்ணாதுரை, கவுன்சிலர் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தியாகு, கவுன்சிலர் மோகன், நிர்வாகிகள் கணேசன், செம்மேடு துரைசாமி, பெருமாள்ராஜ், உடனிருந்தனர்..

Photos from Thondamuthur Ravi's post 18/08/2026

கோவை வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதி, பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் கதிர் நாயக்கன்பாளையம் கிளை அவைத்தலைவர் ரங்கசாமி மறைவையொட்டி அன்னாரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய போது...

உடன் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.கார்த்திக், தலைமை செயற்குழு உறுப்பினர் T.P.சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்ப அணி சகா விக்னேஷ் உடனிருந்தனர்..

17/08/2026

கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, தொண்டாமுத்தூர் பேரூர் கழக விவசாய அணி நிர்வாகி N.ரவி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இயற்கை எய்தினார். ​அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Photos from Thondamuthur Ravi's post 17/08/2026

திருப்பூர் வடக்கு மாவட்டம், அன்னூர் தெற்கு ஒன்றியம், கோவில்பாளையம், ரோட்டரிசங்கத்தின் பட்டையதலைவர், ஆடிட்டர், சுற்றுச்சூழல் அணி Rtn.V.பிரகாஷ் அவர்களின் தந்தை திரு.P.வேலுச்சாமி அவர்கள் மறைவையொட்டி இன்று இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய போது..

உடன் அன்னூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தனபால், அன்னூர் பேரூராட்சி தலைவர் பரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் T.Pசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்..

Photos from Thondamuthur Ravi's post 17/08/2026

கோவை வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, சர்க்கார் சாமக்குளம் பேரூர் கழக ஒன்றிய பிரதிநிதி கோபாலகிருஷ்ணன், ஜெகநாதன், சீனிவாசன் அவர்களின் தகப்பனாருமான கழக மூத்த முன்னோடி C.வெங்கடேஷ் அவர்களின் மறைவையொட்டி இன்று இல்லத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய போது..

உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் T.P.சுப்பிரமணியம், சர்க்கார் சாமகுளம் பேரூர் கழக செயலாளர் சுரேந்திரன் உடனிருந்தார்..

Photos from Thondamuthur Ravi's post 17/08/2026

ஆலந்துறை பேரூர் கழக செயலாளர்
NM.ராமமூர்த்தி - முன்னாள் மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர் NM.சண்முக பிரகாசம் அவர்களின் தந்தையார்
மருதமலை கவுண்டர் அவர்கள் மறைவையொட்டி இல்லத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய போது.

கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

Photos from Thondamuthur Ravi's post 16/08/2026

கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றியம், மத்தவராயபுரம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோவில் மஹா சண்டி ஹோமம் பூஜையில் கலந்து கொண்டு நன்கொடை வழங்கி சிறப்பித்த போது...

உடன் கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் பலர் உடனிருந்தனர்...

Photos from Thondamuthur Ravi's post 16/08/2026

கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, சமீபத்தில் சாலை விபத்துக்குள்ளான புத்தூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் அவர்களின் மருத்துவ நிதியுதவி மற்றும்
வண்டிக்காரனூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் அவர்களின் மருத்துவ செலவிற்கு நிதியுதவி வழங்கிய போது...

உடன் பேரூர் கழக செயலாளர் T.V.குமார், பேரூராட்சி துணை தலைவர் மு.ப.நடராஜ், கவுன்சிலர் ஸ்கைலாப், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் சேகர், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி பேரூர் கழக அமைப்பாளர் வெங்கடேஷ், புத்தூர் கிளை செயலாளர்கள் பாலு, சூர்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

உள்ளம் உருகிச் செய்யும் உதவி உயிர்க்குத் தரும் பெருவாழ்வு!


#மீண்டு_வருவோம்
#மீண்டும்_வருவோம்

15/08/2026

அழகான உறவுகளை கொண்டிருப்பது
வீட்டின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்..
பொக்கிஷமாக கிடைத்த சுதந்திரத்தை போற்றி பாதுகாப்பது
நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும்.
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

Photos from Thondamuthur Ravi's post 14/08/2026

கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, கரும்புகடை பகுதி செயலாளர் ஜெய்லாப்தீன் அவர்களின் மாமியார் மற்றும் குனியமுத்தூர் பகுதி கழகம், 87A வட்ட பொறுப்பாளர் நௌசத் அவர்களின் தாயார் மறைவையொட்டி பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி MP அவர்களுடன் இன்று இல்லத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய போது...

உடன் மாவட்ட பொருளாளர் அப்துல் ரகுமான், அணி அமைப்பாளர்கள் A.K.வேலுசாமி, A.M.உசேன், தியாகு, வட்டச் செயலாளர் ஹேக்கப் ஷேட், குத்துபுதீன், இளைஞர் அணி சஜின், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சலீம் கபீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்..

DMK Coimbatore K Eswarasamy MP

Want your public figure to be the top-listed Public Figure in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Vaikaal Vali Road, Thondamuthur
Coimbatore
641109