ExxTraa

ExxTraa

Share

ExxTraa is a CASH FOR GOLD Company that practices transparent processes, MAXIMUM PRICE FOR YOUR GOLD... ALWAYS!. A division of Thangapattarai Jewellers

29/09/2025

தங்க வணிகத்தில் இணைய அரிதான வாய்ப்பு!
அளவான முதலீட்டில் பாதுகாப்பான மற்றும் தொடர்ந்து வளரும் தங்கம் சார்ந்த துறையில் ஈடுபட்டு நிலையான வருவாய் ஈட்டக் கூடிய வியாபாரத்திற்கு தங்களை அழைக்கிறோம்.

25+ ஆண்டுகளாக தங்க நகைகள் தயாரிப்பு, மொத்த விற்பனையில் வெற்றிகரமாகத் திகழும் ‘தங்கப்பட்டறை ஜுவல்லர்ஸ்’ நிறுவனத்தின்
‘எக்ஸ்ட்ரா-கேஷ் ஃபார் கோல்ட்’ பிரிவு கோவையில் இரண்டு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது . தற்பொழுது தமிழகம் முழுவதும் தங்களுடைய கிளைகளை விரிவாக்கம் செய்கிறது.

தங்கம் விற்க விரும்புவோர்க்கும், அடகு மற்றும் ஏல நகைகளை மீட்டு வெளிப்படையான, விஞ்ஞானப்பூர்வமன ப்ராசஸ் மற்றும் மிகச் சரியான விலையை உடனே வழங்குகிற சேவையில் வெற்றிகரமாகச் செயல்பட்டு நிலையான வருமானத்தை உருவாக்கிக் கொள்ள எங்களுடன் இணைந்து செயல்படுங்கள்.

திரும்பப் பெறக்கூடிய முதலீடு - 25-35 லட்ச ரூபாய்
ஒப்பந்தம் - ஐந்து ஆண்டுகள்
இடம் - 200-250 சதுர அடி

இண்டீரியர், தேவையான அனைத்து இயந்திரங்கள், அட்வான்ஸ், வாடகை, மின் & இணைய கட்டணம், பயிற்சியளிக்கப்பட்ட பணியாளர்களுக்கான சம்பளம் மற்றும் பராமரிப்பு என முழுக்க அனைத்து செலவுகளும் நிறுவனமே ஏற்றுக் கொள்ளும்.
பங்குதாரரான உங்களுக்கு நிலையான மற்றும் பரிவர்த்தனைக்கேற்ற வருவாய் மாதந்தோறும் வழங்கப்படும்.

நம்பகத்தன்மை நிறைந்தவரா நீங்கள்? உடனே அழையுங்கள் 095247 55555
அனுபவம் தேவையில்லை!

Want your business to be the top-listed Jewelery/watch Store in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Devanga School Street
Coimbatore
641002

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 11am - 5pm