Kovaipudur Raghavendhra Mutt
This Raghavendra Swamy Mutt is the Branch of Nanjangude Mantralaya Sri Raghavendra Swamy Mutt and Situated in Kovaipudur, Coimbatore, Tamil Nadu, India
12/08/2023
நமஸ்காரம்🙏
🌸ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் 352-ம் வருட ஆராதனை விழா வருகிற 30.8.2023 புதன் கிழமை முதல் 3.9.2023-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நமது கோயமுத்தூர் - கோவைப்புதூரிலுள்ள நஞ்சங்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட கிளையில் சிறப்பாக நடைபெற உள்ளது.
🌸இதற்கான அழைப்பிதழ் தங்களுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் தாங்கள் அவசியம் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் திருவருளுக்கு பாத்திரராகும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
🌸மேலும் ஆராதனை விழா சிறப்பாக நடத்திட தங்களால் இயன்ற நன்கொடையை பொருளாகவோ பணமாகவோ NEFT மூலமாகவோ தாராளமனதுடன் விரைந்து அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
🌸நன்றிகளுடன் -
04/08/2023
மந்த்ராலயம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி அலங்காரம் 4.8.23
03/08/2023
Rayar alankaram on 3.8.23
31/07/2023
Mathralayam Ragavendra Swamigalu Mangalarathi 31.07.2023
மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் மங்கள ஆரத்தி 31.07.2023 Video from COIMBTORE RAGHAVENDRA SWAMY MUTT
29/07/2023
இன்று ஏகாதசி மந்த்ராலயம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் அலங்காரம் 29.07.2023
Mantralayam Sri Raghavendra Swamy Mangalarthi 28.07.2023
22/07/2023
20/07/2023
Athika Sravana Masa Special Poojas Started in the Kovaipudur Raghavendhra Mutt. Today Perform Homa, Parayana, Japagalu and Apupa dhaana contact - 099527 99427
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the place of worship
Telephone
Website
Address
Q-58, Kovaipudur
Coimbatore
641042
24/07/2023