ADMK R A RAJA

ADMK R A RAJA

Share

R A

27/01/2026

தென்சென்னை அதிமுக வடக்கு மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ஜெ.மணிகண்டன் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் தென் சென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளர் T.நகர் சத்யா நிகழ்வில் பங்கேற்றனர்.

| | | | #மொழிப்போர்_தியாகிகள்_நாள் | #மொழிப்போர்தியாகிகள் | | | |

27/01/2026
Want your business to be the top-listed Realtor/realty Service in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Arumbakkam
Chennai