Soundara Raja Actor

Soundara Raja Actor

Share

நாம் பிறந்த இந்த மண்ணுக்கும்... நம் மண்ணில் பிறந்த இந்த மக்களுக்கும்..! #MannukkumMakkalukkum 🌱🌳🌎

09/05/2026

என்னோட அண்ணன்
என்னோட தலைவர்
மக்களின் முதல்வர் விஜய் அண்ணா

ஜனநாயகம் வென்றது 👍

Actor Vijay அண்ணாவின் எழுச்சி மாற்றத்தை நோக்கி மக்கள் புரட்சியாக வெற்றி பெற்று உள்ளது.

C.ஜோசப் விஜய் ஆகிய நான் 💪

வாக்களித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏







09/05/2026

Save Rain Water 🙏

Rainwater is nature’s priceless
gift 🌧️💧
Save every drop today, secure our future tomorrow.





05/05/2026

என்னோட அண்ணன்
என்னோட தலைவர்
மக்களின் முதல்வர் விஜய் அண்ணா

ஜனநாயகம் வென்றது 👍

Actor Vijay அண்ணாவின் எழுச்சி மாற்றத்தை நோக்கி மக்கள் புரட்சியாக வெற்றி பெற்று உள்ளது 💪

வாகளித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏







02/05/2026

வெற்றித் தலைவர் நாளைய முதல்வர் Actor Vijay அண்ணனின் வழியில்...

தினமும் ஒரு மணி நேரம் அரசியல் படியுங்கள்,
அரசியல்மயப்படுத்திக் கொள்ளுங்கள்.

படிப்பதும், கவனிப்பதும்,
அனுபவசாலிகளின் கருத்துகளை கேட்பதும்
நமக்கு அறிவையும் ஆற்றலையும் தரும் 💪

நம் மண்ணுக்கான தேவையும்,
மக்களுக்கான சேவையும்
நம்மால் இயன்றளவு தொடர்ந்து செய்வோம்..!





01/05/2026

உழைப்பாளர்களின் வியர்வையால் தான் இந்த உலகம் வளம் பெறுகிறது 🌍

அவர்களின் உழைப்பை மதிப்போம்.. அவர்களின் உரிமைகளை காப்போம்..!

அனைத்து தொழிலாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்..!

#உழைப்பாளர்கள்_தினம்



30/04/2026

"அக்னி வெயில்" வரும் போதுதான் "மரங்களின்"அருமை தெரியும்.

எம்மா, எப்பா, அய்யோ, அம்மா என்று கதறுவதை நிறுத்திவிட்டு
மரங்களை நடுவோம்.🌱
இருக்கும் மரங்களை பாதுகாப்போம்.🌳

மரம் வளர்பபோம்..!
மழை பெறுவோம்..!

27/04/2026

2026 தேர்தல் குறித்து நான் 2024ல் NewsTamil 24x7 சேனலில் பகிர்ந்த ஒரு நேர்காணல்

அப்போது சொன்ன என் கணிப்பு, மக்கள் மனநிலையும், அரசியல் மாற்றங்களும் இப்போது நடந்து இருக்கிறது

உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.

உங்கள் அன்பிற்கும்,ஆதரவுக்கும் நன்றி 🙏

Interview link and date 👇:

https://youtu.be/LXqPSN6d5EM?si=WzUHzg_4-7oJwl0q

23/04/2026

வெற்றி நிச்சயம் 💪



22/04/2026

வெற்றித் தலைவர்
“ #தளபதி_விஜய்” அண்ணாவின் வெற்றிக்காக,
நம் தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஆதரவாக,
தமிழ்நாட்டின் பல தொகுதிகளுக்கு சென்று,
ஒரு மாநில நட்சத்திர பேச்சாளராக 24 மணி நேரமும் tireless-ஆக உழைத்து,
என் பிரச்சாரப் பணியை நேர்மையாக நிறைவேற்றியுள்ளேன் 🙏

வெற்றித் தலைவர் அண்ணா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,

வீரத்தோடும், விவேகத்தோடும் உழைப்போம்..
வெற்றி நிச்சயம்...!






#தமிழகவெற்றிக்கழகம்



21/04/2026

நீலகரி மாவட்டம் குன்னூர் தொகுதியில் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் தங்கராஜு "அண்ணனுக்காக வாக்கு சேகரித்த போது 🙏

உங்கள் சின்னம் "விசில்"
நம்ம சின்னம் "விசில்"
வெற்றிச் சின்னம் "விசில்"

வெற்றித் தலைவர் அண்ணா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,

வீரத்தோடும், விவேகத்தோடும் உழைப்போம்..
வெற்றி நிச்சயம்...!






#தமிழகவெற்றிக்கழகம்



Want your public figure to be the top-listed Public Figure in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Virugambakkam
Chennai
600092