JB GROUP

JB GROUP

Share

Jayalakshmi Balakrishnan Group established in 2003, we explore, produce and deliver quality product to meet society’s growing needs.

Photos from JB GROUP's post 12/11/2023

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பாலகிருஷ்ணன் பவுண்டேசன் இணைந்து நடத்திய தீபாவளி திருவிழா- 2023
"மக்கள் சேவகன்"
டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அன்பளிப்பாக பெரம்பூர், நுங்கம்பாக்கம், திருவேற்காடு/சென்னீர்குப்பம், மற்றும் சம்பாதிநல்லூர் பகுதியில் வசிக்கும் சிறுவர் ,சிறுமிகளுக்கு
பட்டாசுகள் வழங்கப்பட்டது...

Sukumar Balakrishnan TNDWWA METRO PEOPLE Balakrishnan Foundation Labour Talk

Photos from JB GROUP's post 11/11/2023

EVENT:4
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பாலகிருஷ்ணன் பவுண்டேசன் இணைந்து நடத்தும் தீபாவளி திருவிழா- 2023 நமது சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி சங்கத்தின் மாவட்ட தலைவர் திரு.குமார் மற்றும் வார்டு கவுன்சிலர் திருமதி.தமிழ்செல்வி அவர்களின் தலைமையில் செங்கல்பட்டு சம்பாதி நல்லூர்
பகுதியில் வசிக்கும் சிறுவர் ,சிறுமிகளுக்கு
பட்டாசுகள் வழங்பட்டது..
இதில் சங்கத்தின் உறுப்பினர்
திரு.செந்தில் அருள் , ஆகியோர் கலந்து கொண்டனர்...

Sukumar Balakrishnan Labour Talk TNDWWA METRO PEOPLE Balakrishnan Foundation

Photos from JB GROUP's post 10/11/2023

EVENT:3
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பாலகிருஷ்ணன் பவுண்டேசன் இணைந்து நடத்தும் தீபாவளி திருவிழா- 2023 நமது சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு .பேட்ரிக் அண்ணன் தலைமையில் பெரம்பூர்
பகுதியில் வசிக்கும் சிறுவர் ,சிறுமிகளுக்கு
பட்டாசுகள் வழங்பட்டது..
இதில் சங்கத்தின் மாவட்டத்தலைவர் திரு. குமார்.
செந்தில் அருள் , ஆகியோர் கலந்து கொண்டனர்...

Sukumar Balakrishnan Labour Talk TNDWWA METRO PEOPLE Balakrishnan Foundation

Photos from JB GROUP's post 09/11/2023

Diwali Celebration at our office🥳We Thanking our Honorable Chairman & Managing director of Dr Sukumar Balakrishnan sir for providing Diwali Bonus & sweets & Crackers to our respective Employees🥳

INNOKAIZ ISHOP Innokaiz GEMBRIO Gembrio Pictures Fuehrer Capital Luczotiq TAIYANGXI Labour Talk TNDWWA Balakrishnan Foundation JB GROUP

Photos from JB GROUP's post 09/11/2023

EVENT:2
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பாலகிருஷ்ணன் பவுண்டேசன் இணைந்து நடத்தும் தீபாவளி திருவிழா- 2023 நமது சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி துணைத் தலைவர் திரு. துரைராஜ் அவர்கள் தலைமையில் நுங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கும் சிறுவர் ,சிறுமிகளுக்கு பட்டாசுகள் வழங்பட்டது..

இதில் சங்கத்தின் மாவட்டத்தலைவர் திரு. குமார்,
திரு. தினேஷ் பார்த்தசாரதி மற்றும் உறுப்பினர்கள் சிலம்பு செல்வன்,
விமல் குமார் ,செந்தில் அருள் , சஞ்சய் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்...

Sukumar Balakrishnan Balakrishnan Foundation Labour Talk METRO PEOPLE TNDWWA

Photos from JB GROUP's post 08/11/2023

Our JB GROUP Founder Met Mr.Ranjan Kumar Singh, First secretary of High commission of India and team, Mauritius 🇲🇺
Very Supportive Team 🙏🏻🙏🏻

Sukumar Balakrishnan TNDWWA Labour Talk METRO PEOPLE GEMBRIO INNOKAIZ
Fuehrer Capital TAIYANGXI GEMBRIO Gembrio Pictures Brainstorm Automotives ISHOP Innokaiz Balakrishnan Foundation

Photos from JB GROUP's post 08/11/2023

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் சங்கம் மற்றும் பாலகிருஷ்ணன் பவுண்டேசன் இணைந்து நடத்தும் தீபாவளி திருவிழா- 2023 நமது சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று மாலை 4 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கும் சிறுவர் ,சிறுமிகளுக்கு வழங்குவதற்கு பட்டாசுகள் தயார் நிலையில் உள்ளன.

Sukumar Balakrishnan Labour Talk METRO PEOPLE Balakrishnan Foundation TNDWWA INNOKAIZ

Photos from JB GROUP's post 08/11/2023

EVENT :1
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பாலகிருஷ்ணன் பவுண்டேசன் இணைந்து நடத்தும் தீபாவளி திருவிழா- 2023 நமது சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி அறக்கட்டளையின் நிர்வாக செயலாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் திருமதி. சுதா சுகுமார் அவர்கள் தலைமையில் திருவேற்காடு மற்றும்
செந்நீர்குப்பம் பகுதியில் வசிக்கும் சிறுவர் ,சிறுமிகளுக்கு பட்டாசுகள் வழங்பட்டது..
இதில் சங்கத்தின் துணை தலைவர் திரு.துரை ராஜ் மற்றும் மாவட்டத்தலைவர்
திரு. தினேஷ் பார்த்தசாரதி மற்றும் உறுப்பினர்கள் சிலம்பு செல்வன்,
விமல் குமார் ,செந்தில் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்...

Sukumar Balakrishnan Balakrishnan Foundation Labour Talk TNDWWA METRO PEOPLE

Photos from JB GROUP's post 07/11/2023

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் சங்கம் மற்றும் பாலகிருஷ்ணன் பவுண்டேசன் இணைந்து நடத்தும் தீபாவளி திருவிழா- 2023 நமது சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி சென்னையின் முக்கிய நகரங்களான நுங்கம்பாக்கம் பெரம்பூர் /திருவேற்காடு, செந்நீர் குப்பம் மற்றும் செங்கல்பட்டு -சம்பாதி நல்லூர் ஆகிய பகுதியில் வசிக்கும் சிறுவர் ,சிறுமிகளுக்கு வழங்குவதற்கு பட்டாசுகள் தயார் நிலையில் உள்ளன...

Sukumar Balakrishnan Labour Talk Balakrishnan Foundation METRO PEOPLE INNOKAIZ ISHOP Innokaiz Fuehrer Capital GEMBRIO Gembrio Pictures TAIYANGXI TNDWWA Luczotiq JB GROUP

Photos from JB GROUP's post 07/11/2023

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் சங்கம் மற்றும் பாலகிருஷ்ணன் பவுண்டேசன் இணைந்து நடத்தும் தீபாவளி திருவிழா- 2023 நமது சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி சென்னையின் முக்கிய நகரங்களான நுங்கம்பாக்கம் பெரம்பூர் /திருவேற்காடு, செந்நீர் குப்பம் மற்றும் செங்கல்பட்டு -சம்பாதி நல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.இதன் ஆரம்பமாக இன்று மாலை
திருவேற்காடு, செந்நீர் குப்பம் பகுதியில்
மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...
🙏🙏🙏

Sukumar Balakrishnan METRO PEOPLE Labour Talk Balakrishnan Foundation

18/09/2023

India Limited Wishing You & your Family Happy Ganesh Chaturthi. May Lord Ganesha bless 🙏🙏🙏 you with the treasure of Health, Wealth, and Happiness.

Sukumar Balakrishnan INNOKAIZ iSHOP JB GROUP TNDWWA Luczotiq Labour Talk

11/09/2023

in Edition, We India Limited has acquired Private Limited, marking another milestone in the company's expansion into the grooming, hygiene, and cosmetics .

Want your business to be the top-listed Business in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


104, Jothi Ramalingam Street, New Kamaraj Nagar, Perambur
Chennai
600011