VM Bus Service
Buses on hire for college, school and Marriage trips Alternative contact No: 7339033777
TN OB bus for sale AC sliding glass seater 40 and 49 Ashok Leyland,prakash body,model 2011, all papers current.Only interested party call 9363038577.Time passers stay away.No photos only direct visit.
02/07/2022
Additional contact No.9003977323
12/10/2021
Tata now has 3 airlines in its portfolio.
16/11/2020
Rear Suspension
முதல் gear இயக்கம் முதல் கியர் போட்டு move பண்ணுங்க என்று கூறுகிறார்களே அதை பற்றி தெரிந்துகொள்வோம்.
BS 1V பேருந்துகள் அனைத்தும் sensor type அனைத்து சென்சார்களையும் EDC unit control செய்கிறது. இதில் ஒவ்வொரு கியருக்கும் எத்தினை முறை எவ்வளவு டீசல் spray செய்ய படுகிறது பற்றி பார்ப்போம்.
1வது கியரில் 10 ml விதம் 126 முறை டீசல் spray செய்ய படுகிறது
2வது கியரில் 10 ml விதம் 81 முறை டீசல் spray செய்ய படுகிறது
3வது கியரில் 10 ml விதம் 45 முறை டீசல் spray செய்ய படுகிறது
4வது கியரில் 10 ml விதம் 27 முறை டீசல் spray செய்ய படுகிறது
5வது கியரில் 10 ml விதம் 18 முறை டீசல் spray செய்ய படுகிறது
6வது கியரில் 10 ml விதம் 13 முறை டீசல் spray செய்ய படுகிறது
பேருந்தின் zero point அதாவது நிறுத்திய பேருந்தை நகர்த்தும்போது நாம் முதலில் போடும் கியர்யை சென்சார் முதல் கியர் என்று எடுத்துகொள்ளும்.
நாம் மூன்றாவது கியரை போட்டு வண்டியை நகர்த்தினால் சென்சார் அதை 1வது கியர் என எடுத்துக்கொண்டு அதற்குரிய டீசல் 10 ml விதம் 126 முறை டீசலை spray செய்யும். அதன் பிறகு நாம் கியரை படி படியாக மாற்றி 6 வது கியரில் சென்றாலும் சென்சார் அதை 4 வது கியர் என்று எடுத்துக்கொன்று அதற்குரிய டீசல் 10 ml விதம் 27 முறை spray செய்யும். நாம் முதல் கியர் போட்டு படி படியாக 6 வது கியருக்கு வந்தால் 10 ml விதம் 13 முறை மட்டுமே டீசலை spray செய்யும். இதை நாம் முழுமையாக புரிந்து கொண்டு TECHNIC ஆக பேருந்தை இயக்குவோம்.
நாம் 1வது கியர் போட்டு நகர்த்தி படி படியாக 6 வது கியர் வரும்போது sudden
pickup வும் இருக்கும் டீசல் செலவும் குறையும்.
நாம் இனிமேல் 1 வது கியர் போட்டு பேருந்தை நகர்த்துவோம்.
Capgemini
Bangalore location
*Domain :
1.Networking & Linux
2. Testing
3. Java*
1 Year Genuine Experience
In any Field
PAC 3.4 to 3.6 Lac's
Note:
Need Candidate with genuine exp docs ..exp can be in to any field no problem
Charges
Note .original documents or advancs payment
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
567, Anna Salai, Teynampet
Chennai
600018
Opening Hours
| Monday | 10am - 7pm |
| Tuesday | 10am - 7pm |
| Wednesday | 10am - 7pm |
| Thursday | 10am - 7pm |
| Friday | 10am - 7pm |
| Saturday | 10am - 7pm |