LAW Procedure

LAW Procedure

Share

This Page is for Legal Information

18/02/2025

The Levy Sugar Price Equalisation Fund Act, 1976 :

✒️It was enacted on 16th February 1976 and came into force on 1st April 1976, to provide for the establishment, in the interest of the general public, of a fund to ensure that the price of levy sugar may be uniform throughout India and for matters connected therewith or incidental thereto.

*எர்ன்ஸ்ட் ஹேக்கல் - Ernst Heinrich Philipp August Haeckel - German Zoologist - Naturalist - Philosopher - Physician - Professor - Marine Biologist & Artist :

✒️அறிவியலாளர், தத்துவமேதை, ஓவியர் என பலதுறைகளில் தனது பங்களிப்பை சிறப்பாக தந்த எர்ன்ஸ்ட் ஹேக்கல் 1834ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி ஜெர்மனியிலுள்ள பிரஷ்யாவின் போட்ஸ்டம் நகரில் பிறந்தார். இவர் 1857ஆம் ஆண்டு மருத்துவத்தில் பட்டம் பெற்று, மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். ஆன் தி ஆரிஜின் ஆஃப் ஸ்பீசீஸ் என்ற டார்வின் எழுதிய நூலை படித்த பிறகு இவரது வாழ்வில் திருப்புமுனை அமைந்தது. பின்பு உயிரியலில் ஆர்வம் வந்து, 1861ஆம் ஆண்டு விலங்கியலில் முனைவர் பட்டம் பெற்றார். உயிரினங்கள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1866ஆம் ஆண்டு கேனரி தீவுகளுக்கு சென்றபோது டார்வினை சந்தித்தார். இவர் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, ஆயிரக்கணக்கான புதிய உயிரினங்களைக் கண்டறிந்து பெயர் சூட்டினார். எல்லா உயிரினங்களையும் உள்ளடக்கிய இனவழிப் படிவரிசையை உருவாக்கினார். பல வகையான உயிரினங்கள் குறித்த விவரங்களுடன் 'ஆர்ட் ஃபாம்ஸ் இன் நேச்சர்"(Art Forms in Nature) என்ற நூலை எழுதினார். இவர் 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் தான் முதலில் உயிரினங்களை ஒரு செல் உயிரி, பல செல் உயிரி என பிரித்தவர். மனிதரை 10 இனங்களாகப் பிரித்து, அதற்கான காரணத்தை விளக்கினார். 'இந்திய துணைக் கண்டம்தான் மனிதகுலத்தின் பிறப்பிடம்" என்று 'தி ஹிஸ்ட்ரி ஆஃப் கிரியேஷன்" (The History of Creation) என்ற நூலில் விரிவாக எழுதியுள்ள இவர் 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ந்தேதி மறைந்தார்.

*தாதாசாஹேப் பால்கே - Dadasaheb Phalke - Indian Producer - Director - Screenwriter (known as "Father of Indian Cinema") :

✒️இன்று இவரின் நினைவு தினம் !
✒️இந்திய திரையுலகின் தந்தை தாதாசாஹேப் பால்கே 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பிறந்தார். இவரது இயற்பெயர் துண்டிராஜ் கோவிந்த் பால்கே. பன்முகத்திறன் கொண்ட இவர், திரைப்படம் எடுப்பதை தன் லட்சியமாக வகுத்துக்கொண்டார். சினிமா பற்றி தெரிந்தவர் இவர் ஒருவர்தான் என்பதால் எழுத்து, இயக்கம், கேமரா என எல்லாவற்றையும் அவரே மேற்கொண்டார். 1913ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிச்சந்திராவை வெளியிட்டு இந்தியாவில் சினிமாவை அறிமுகப்படுத்திய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். ஹிந்துஸ்தான் பிலிம் கம்பெனியை தொடங்கினார். தனது சினிமா வாழ்க்கையில் மோஹினி பஸ்மாசுர், சத்யவான் சாவித்ரி, லங்கா தஹன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மற்றும் சில குறும்படங்களை தயாரித்துள்ளார். தன் வாழ்நாள் முழுவதையும் திரைப்படத்துறைக்காகவே அர்ப்பணித்த இவர் 1944ஆம் ஆண்டு பிப்ரவரி 16ந் தேதி (இன்றைய நாளில்) மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில், திரைத்துறையில் இந்திய அரசு 1969ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இவரது பெயரில் விருதை வழங்கி வருகிறது.

*மற்ற நிகழ்வுகள் :

🌟 1956ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி இந்திய வானியற்பியலாளர் மேகநாத சாஃகா மறைந்தார் - Indian astrophysicist Meghnad Saha was passed away on February 16, 1956.

🌟வாலஸ் எச்.காரோதர்ஸ், பிப்ரவரி 16, 1937 இல் நைலானுக்கு காப்புரிமை பெற்றார் - Wallace H.Carothers, received a patent for nylon in February 16, 1937.

- Have a great day 🌹
- C.Thomas Noble

27/05/2024
17/06/2023

The banks cannot use muscle power to recover the loan amount

17/06/2023

5 year B.A.LLB

05/06/2023

For law interested students

Photos 02/05/2023
04/08/2022

மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்பம்

04/08/2022

Three years Law admission notification

Want your practice to be the top-listed Law Practice in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Chennai
600001