DMK

DMK

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DMK, Political Party, Chennai.

30/03/2026

8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பனைப் பயன்படுத்தி இல்லத்தரசிகள் புதிதாக வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு மாற்றாகவும் பெற்றுக்கொள்ளலாம்!

13/01/2026
20/03/2025
20/03/2025

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் முதலமைச்சர் அவர்களை மாண்புமிகு அமைச்சர் திரு ரகுபதி அவர்கள், கழக துணை பொதுச்செயலாளர் திருமிகு Kanimozhi Karunanidhi MP அவர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு எம்.எம் அப்துல்லா அவர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி சோமு அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் திரு M. K. Stalin அவர்களின் சார்பில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

Want your organization to be the top-listed Government Service in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Address


Chennai