PASI
We are helping to the homeless people who are in streets. If there is any requirement regarding food,
29/06/2024
பசி குழு சார்பாக இம்முறை நமது செங்கல்பட்டு நகரில் வசிக்கும் கணவனால் கைவிடப்பட்ட பெண்மணி , செல்வி.கீதா அவர்கள் குழந்தைகளை சிரமத்துடன் வளர்கக்கின்றார்.அதில் ஒரு குழந்தை கோகுல கிருஷ்ணன் என்ற குழந்தைக்கு பள்ளி கட்டணம் செலுத்தி உள்ளோம்.
பள்ளி கட்டணம் முழுமையாக கட்டுவதற்கு உதவி செய்த திரு.முத்து , திரு. கொளதம் மற்றும் 12 C நண்பர்கள் ( மறைந்த நண்பர் ஞாண பிரகாசம், முன்னால் VAO நினைவாக ) குழந்தைக்கு பள்ளி கட்டணம் வழங்கப்பட்டது.
உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி🙏🏿❤️
#பசி குழு நண்பனாய் இணைவோம் 🖤🖤
10/06/2024
நேற்று பசி குழுவின் சார்பாக சாலையோர மக்கள் மற்றும் குடிசை வாழ் பழங்குடி மக்களுக்கு 100 பேருக்கு , veg birinji , 100 biscuits, 100 செவ்வாழை பழம் , 100 தண்ணீர் பாட்டில்கள் வழங்கியுள்ளோம். உங்கள் மதிப்புமிக்க ஆதரவுக்கு மிக்க நன்றி!
உணவு வழங்குவதற்கு நன்கொடை அளித்த திருமதி.பிரியதர்ஷினி சசிகுமார் (தனது மகன் சர்வேஷ்வரன் பிறந்த நாளினை முன்னிட்டு, June 10th) அவர்களுக்கு மிக்க நன்றி🙏🏻❣️
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️
#பசி குழு_நண்பனாய் இணைவோம்🖤🖤
02/06/2024
பசியை போக்கும் நம் குழு.. பல கஷ்டப்படும் குடும்பங்களின் குழந்தைகளுக்கு கட்டணம் ,சீருடை என்று பல நேச கரங்கள் நீட்டி உதவி செய்வது மகிழ்ச்சியாக உள்ளது..கடந்த முறை பள்ளி கட்டணம், சீருடை வழங்கினோம். இம்முறைம் நமது செங்கல்பட்டு நகரில் வசிக்கும் கணவனால் கைவிடப்பட்ட பெண்மணி , நகராட்சி சுகாதார குப்பை அள்ளும் வேலை செய்து மூன்று குழந்தைகளை சிரமத்துடன் வளர்க்க்கின்றார்.அதில் ஒரு குழந்தை பிராங்க்ளின் சாமுவேல் என்ற குழந்தைக்கு பள்ளி கட்டணம் செலுத்தியுள்ளோம்.
எள்ளலவும் தயங்காது உதவிய திரு.சந்தோஷ் (சின்ன அம்மன் கோவில் தெரு), திருமதி.பிரசன்யா (பால்வளத்துறை) திருமதி சாந்தி பாஸ்கரன் மற்றும் ஶ்ரீவத்சன் உதவி கணக்கு அலுவலர். அனைவரின் மதிப்புமிக்க ஆதரவுக்கு பசிக்குழுவின் மனமார்ந்த நன்றிகள் 🙏🏿❤️
#பசிக்குழு நண்பனாய் இணைவோம் 🖤🖤
25/02/2024
இன்று பசி குழுவின் சார்பாக நாம் வீடற்ற ஆதரவற்றோர் 60 பேருக்கு veg biriyani , 80 மோர் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கியுள்ளோம்.
பசி குழு நண்பர்களின் மதிப்புமிக்க ஆதரவுக்கு மிக்க நன்றி!🙏🏻♥️
#பசி குழு_நண்பனாய் இணைவோம்♥️
11/02/2024
இன்று பசி குழுவின் சார்பாக நாம் வீடற்ற ஆதரவற்றோர் 60 பேருக்கு , Tomato rice, 60 ரொட்டி, bun மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கியுள்ளோம்.
உங்கள் மதிப்புமிக்க ஆதரவுக்கு மிக்க நன்றி!
உணவு வழங்குவதற்கு நன்கொடை அளித்த திருமதி.சாந்தி (தனது கணவர் பாஸ்கர் நினைவு தினத்தினை முன்னிட்டு) மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிக்க நன்றி🙏🏿
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
#பசி குழு_நண்பனாய் இணைவோம்🖤🖤
28/01/2024
இன்று பசி குழுவின் சார்பாக நாம் வீடற்ற ஆதரவற்றோர் 60 பேருக்கு , Lemon rice, 60 Milk Bilkis biscuits மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கியுள்ளோம்.
உங்கள் மதிப்புமிக்க ஆதரவுக்கு மிக்க நன்றி🙏🏿❤️
உணவு வழங்குவதற்கு நன்கொடை அளித்த
1) SUSAIRAJ SEBASTIN- KAVITHA couple blessed with girl baby
அவர்களுக்கு மிக்க நன்றி.
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🏿
#பசி குழு_நண்பனாய் இணைவோம்🖤🖤
14/01/2024
இன்று (14.01.2024) பசி குழுவின் சார்பாக நாம் வீடற்ற ஆதரவற்றோர் 60 பேருக்கு , Lemon rice, 60 Marie gold biscuits மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கியுள்ளோம்.
உங்கள் மதிப்புமிக்க ஆதரவுக்கு மிக்க நன்றி🙏🏿
உணவு வழங்குவதற்கு நன்கொடை அளித்த
1) Mish*tha Sri (Today 4th Birthday)
2) Kavinwarma மற்றும்
3) Prakash Olam
அவர்களுக்கு மிக்க நன்றி.
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤️
#பசி குழு_நண்பனாய் இணைவோம்🖤🖤
01/01/2024
புதிய வருடத்தின் தொடக்கமாக இன்று பசி குழுவின் சார்பாக சாலையோர மக்களுக்கு 30 பேருக்கு பிரியாணி மற்றும் 30 தண்ணீர் பாட்டில்கள் வழங்கியுள்ளோம்.
உங்கள் மதிப்புமிக்க ஆதரவுக்கு மிக்க நன்றி🙏🏿
உணவு வழங்குவதற்கு நன்கொடை அளித்த திரு.ராம்குமார் ராகவன் மற்றும் திரு.ராஜ்குமார் ராகவன் குடும்பத்தினர் அவர்களுக்கு மிக்க நன்றி🙏🏿
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❣️
#பசி குழு_நண்பனாய் இணைவோம்🖤🖤
24/12/2023
இன்று பசி குழுவின் சார்பாக நாம் வீடற்ற சாலையோர ஆதரவற்றோர் மக்கள் 60 பேருக்கு , tomoto rice, 60 ரொட்டி, bun மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கியுள்ளோம்.
உங்கள் மதிப்புமிக்க ஆதரவுக்கு மிக்க நன்றி!
உணவு வழங்குவதற்கு நன்கொடை அளித்த திரு.கிருஷ்ணமூர்த்தி (காஞ்சிபுரம்) அவர்களுக்கு மிக்க நன்றி🙏🏿
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❣️
#பசி குழு_நண்பனாய் இணைவோம்🖤🖤
10/12/2023
இன்று(10.12.2023) பசி குழுவின் சார்பாக செங்கல்பட்டு பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு 65 பேருக்கு , Lemon rice, Puthina rice 60 ரொட்டி, bun , தண்ணீர் பாட்டில்கள் மற்றும் 3 bags of dresses வழங்கியுள்ளோம்.
உங்கள் மதிப்புமிக்க ஆதரவுக்கு மிக்க நன்றி🙏🏿
உணவு வழங்குவதற்கு நன்கொடை அளித்த திரு.கனேசன் ,திருமதி.உமா, திருமதி.கீதா மற்றும் திரு.கண்ணன் MCC அவர்களுக்கு மிக்க நன்றி.
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
#பசி குழு_நண்பனாய் இணைவோம்🖤
19/11/2023
இன்று (19.11.2023) பசி குழுவின் சார்பாக சாலையோர மக்களுக்கு 60 பேருக்கு , Lemon rice, 60 தண்ணீர் பாட்டில்கள் வழங்கியுள்ளோம்.
உங்கள் மதிப்புமிக்க ஆதரவுக்கு மிக்க நன்றி!
உணவு வழங்குவதற்கு நன்கொடை அளித்த திருமதி.பிரசன்யா (பால்வளத்துறை) மற்றும் திருமதி.கிதா (உதவி கணக்கு அலுவலர்) அவர்களுக்கு மிக்க நன்றி🙏🏿
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
#பசி குழு_நண்பனாய் இணைவோம்🖤🖤
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Website
Address
Chengalpattu