Athur Veda Patasala
Kamakoti.
SRI CHATHURVEDHA VIDHYA GANAPATHI TRUST (Athur Veda Patasla) was established in 2012 with the Divine Grace of Sri Jagadguru Kanchi Acharyas and the blessings of the parents of the founder Sri R.
29/03/2023
Ram Ram...
Namasthe..
Suprabhatham...
*Our Patashala Admission open*
for all Vedic Streams.
Request you to please share this in all mediums possible and to all in your circle of contacts please ….
“*நமது செங்கல்பட்டு ஆத்தூர் வேத பாடசாலையில் - 2023-24 கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை ஆரம்பம்*”
- தங்கள் குழந்தைகள் வேதம் மற்றும் தற்கால கல்விசார் பாடங்கள் இரண்டிலும் மேம்பட்டு
விளங்கி, அவர்கள்
சரித்திரம் படைக்க விழையும் பெற்றோர்களை ஆத்தூர் வேத பாடசாலைக்கு அன்புடன்
அழைக்கின்றோம் !!!
மிகச்சிறந்த கல்வி தரத்துடன் கூடிய, ஓர் முழுமையான வெற்றித்தடம் பதித்த கல்வி நிறுவனம் ஆன
நமது "ஆத்தூர் வேத பாடசாலையானது"
பல சாதனைகளை செய்து வெற்றித்தடம் பதித்து அடுத்த கட்டத்திற்கு மாணவர்களை கொண்டு செல்வதற்கான தெளிவான வழி முறைகளுடன் முன்னேற்றி சென்று கொண்டுள்ளது !!!
* நமது பாடசாலையில் கடந்த பத்து ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட கனபாடிகள் சம்பூர்ணமாக வேத அத்யயனத்தை பூர்த்தி செய்து சிறந்த முறையில் வெளியேறியுள்ளனர்.
*அவர்கள் அனைவரும் அவர்களுக்கு விருப்பமான மார்கத்தை தேர்ந்தெடுத்து அதன் வழி சென்று தற்சமயம் பிரகாசமாக செயல்பட்டுக்
கொண்டு உள்ளனர்..
*நமது வேதாஸ்ரமத்தில் தற்சமயம்
3-வேதங்களில் 5- வேத சாகைகளை போதிக்கின்றது.
* தமிழ்நாட்டில் உள்ள சிறந்த மற்றும் மிகப்பெரிய வேத பாடசாலைகளுள் ஒன்றாக திகழ்கிறது..
* ஒருங்கிணைந்த பாடத்திட்டங்கள்.
* தற்சமயம் 240+ வித்யார்த்திகள் பயில்கின்றனர். அவர்களில்
13 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்..
* அரை ஏக்கர் நிலத்தில் 65000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட மிகப்பெரிய பள்ளி
வளாகத்தில் அனைத்து மாணவர்களும் தங்கி கல்வி கற்கும் வகையில் சிறந்த வசதிகளுடன் வகுப்பு உள்கட்டமைப்புகள் கொண்டுள்ளது..
* தலை சிறந்த 13-வேத ஆசிரியர்கள் மற்றும் 4- இதர கல்வி ஆசிரியர்கள் உள்ளனர்..
* நவீன கண்ணோட்டத்துடன் கூடிய சிறந்த நிர்வாகிகள்.
• சுகாதாரமான உணவு
• சத்தான பசும்பால்
• விளையாட்டுத்திடல்
*மருத்துவ வசதி
ஆகிய அனைத்தும் சிறப்பாக அளிக்கக்கூடியதாக திகழ்கிறது நமது செங்கல்பட்டு மாவட்டத்தின் உள்ள ""ஆத்தூர் வேத பாடசாலை""
அப்படிப்பட்ட வேத பாடசாலையில் தாங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டுமா....
2023-24ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை ஏப்ரல் 2023 முதல் வாரத்தில் தொடங்குகிறது..
அன்புள்ள சனாதன
குடும்ப பெற்றோர்களே,
தங்கள் குழந்தைகளின்
மேன்மை எங்கள் பொறுப்பு.
மாணவர்கள் சேர்க்கைக்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்...
தொடர்புக்கு,
ஸ்ரீ குமரகுரு கனபாடிகள்
தலைமை ஆசிரியர்,
போன்:
+91 8072381965,
+9976234201,
ஆத்தூர் வேத பாடசாலை
ஸ்தாபகர்,
ஸ்ரீ காமகோடி ஆர்,
நிறுவனர் மற்றும் தலைமை அறங்காவலர்,
SCVG அறக்கட்டளை,
ஆத்தூர் 9884402624
இணையதளம்: www.athurvedapatasala.Com
சுபம்...
06/07/2022
ஶ்ரீமான் சுவாமிநாதன் Swaminathan Sellasundaram அண்ணா அவர்கள் நமது பாடசாலை குழந்தைகளுக்கு நிறைய அக்ஷராப்யாசத்திற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் இன்று நேரில் வந்து அளித்தார்...
முக்ய குறிப்பு:- அலுவலக பணியின் மத்தியில் நான் தேவை என்று தெரிவித்ததும் உடனே வந்து வாங்கி கொடுத்து சென்றார்...
அவரின் மனம் மிகவும் உயர்ந்ததாக உள்ளது..
மேலும் அண்ணா செங்கல்பட்டு வாசியாக தற்பொழுது இருபது மேலும் சிறப்பு...
SRI CHATHUR VEDA VIDHYA GANAPATHI VEDA SHASTHRA MAHA VIDHYASTHANAM
ATHUR - CHENGALPATTU
SHUKLA YAJUR VEDA - KANVA SHAKHA
BHRUHADARANYAKA UPANISHD
PANCHAMODHYAYA:
VAGDENU BHRAMHANAM !!
J.KUMARAGURU GHANAPATIGAL
PRINCIPAL
23/06/2022
Greetings. 😊 *UPDATE* SCVG VSMV - the tallest and the best !
Happy to inform you that within 2 weeks of reopening our Vedic School, for the academic year 2022-23, we have seen an upsurge in new kids (Vidhyarthis) joining us in all our Vedic wings.
Pranams to our Acharya Parampara !!
*Intresting Facts*: 23 cute young new faces. All in the age group of 7 to 10 years. Unprecedented growth in Yajur and Sama Vedas this year. 18 more in pipeline. Our total active strength of Vidhyarthis will be 225. *SCVG VSMV is emerging to be the TALLEST and THE BEST in all respects*.
*What does this mean?*
In the larger context, this means ... *more hands and hearts to offer prayers for Universal well being*, to which we are all part of !!!
Wish to record here that ... *Our growth and progress is your benevolence*. A big THANK YOU !!
In divine service.... *Kamakoti R, Team SCVG VSMV, Athur*
*Website: www.athurvedapatasala.com Mob: 9884402624 and 9363110424*
Home - Sri Chathurveda Vidhya Ganapathy Veda Shastra Maha Vidyasthan Sri Chathurveda Vidhya Ganapathi Vedashram was established in 2012 with the Divine Grace of Sri Jagadguru Kanchi Acharyas and the blessings of the parents of the founder Sri R.Kamakoti.This vedashram is run by a public charitable trust by name "SCVG Trust". The Vedashram is located in Krishna Garden...
14/06/2022
!! ஸ்ரீ குருப்யோ நம: !!
https://youtu.be/2LaJE4pMyN4
ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
ஸ்ரீ சதுர் வேத வித்யா கணபதி வேத சாஸ்திர மஹா வித்யாஸ்தானம், ஆத்தூர் - செங்கல்பட்டு
ஶ்ரீ மஹா பெரியவா 129 வது ஜயந்தி உத்ஸவம் சிறப்புக் கொண்டாட்டம்
நடமாடும் தெய்வமாகவும், வேதமே தனது ஸ்வாசமாகவும் இருந்து, வேத ரக்ஷணமே லோக லக்ஷணம் என்று தர்ம மார்க்கத்தில் செல்லதற்கு நம்மை வழிநடத்திக் கொண்டே இருக்கும் *காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜயந்தி உற்சவம்* நமது ஆத்தூர் பாடசாலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
காலை 9.00 மணிக்கு ஸ்ரீ மஹா கணபதி மற்றும் ஆவஹந்தி ஹோமம் மேலும் 11 ஆம் ஆண்டு வேத பாடசாலை ஆரம்ப பூஜைகள் ஆகியவை சிறப்பான முறையில் நடைபெற்றது.
காலை10.00 மணியளவில் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு மஹா அபிஷேகம் , ஆராதனை நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு மேள தாளங்கள் மற்றும் வேத கோஷங்களுடன் ஸ்ரீ பெரியவா புறப்பாடு, கோவில் ப்ரஹார உலா வித்யார்த்திகளால் கோலாகலமாக நடைபெற்றது.
5.30 மணியளவில் மஹா தீபாராதனை, ஹாரத்தி நடைபெற்றது.
In divine service ....
R. காமகோடி, ஸ்தாபகர்
SCVG VSMV, ATHUR
9884402624 and 9363110424 Website:
www.athurvedapatasala.com
23/05/2022
*ஸ்ரீ சதுர்வேத வித்யா கணபதி வேத ஷாஸ்த்ர மஹா வித்யாஸ்தானம், ஆத்தூர் - செங்கல்பட்டு*.
*Mob: 9884402624 and 9363110424*
*ஸ்ரீ மஹா பெரியவா சரணம்*🙏🏻
நமது ஆத்தூர் வேத பாடசாலையின் இந்த வருடத்திற்கான முதல் முகாம் நேற்று இனிதே நிறைவுற்றது.
இன்று முதல் இரண்டாம் Batch தொடங்குகின்றது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் ஒவ்வொரு பெற்றோர்களும், மாணவர்களும் முழு ஒத்துழைப்பை நல்கியுள்ளனர். அவர்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்.
இங்கு வந்த ஒவ்வொரு மாணவனும் திரும்பி போகும் போது புது அனுபவங்களையும், நல்லொழுக்கத்தையும்,வேதங்களின் மகத்துவத்தையும் நிறைய கற்றுக் கொண்டனர். இது நாம் வருடா வருடம் மாணவர்களுக்காகவே நடத்தி, அவர்கள் நமது Vedic Culture and பாரம்பர்ய பண்பாடுகளுடனேயே வளர உதவும் சீரிய நிகழ்வாகும்.
We strongly believe, through such of these Camps, we will be able to sow the right seeds in them for bringng in a positive transformation from an young age. Glad these are happening.
மாணவர்களின் மற்றும் பெற்றோர்களது அனுபவங்களின் காணொளி பதிவினை எங்களது youtube மற்றும் website links ல் பதிவேற்றுகிறோம். தாங்கள் இதனைக் கண்டு மகிழலாம்.
குழந்தைகளின் சிறு சிறு முன்னேற்றங்கள் கூட பெற்றோர்களுக்கு மிகுந்த மன மகிழ்ச்சி அளித்ததனை அவர்களது இந்த முகாம் பற்றிய அவர்களது புகழாரம் feedback session மூலம் வெளிப்பட்டது.
அவர்கள் நமது பாடசாலையின் மற்ற பணிகளிலும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற நமது ப்ரார்த்தனையுடன் 1st batch இனிதே நிறைவுற்றது.
சமூக மற்றும்
தெய்வீகப் பணிகளில் என்றென்றும், உங்கள் ....
இரா காமகோடி மற்றும் வித்யாஸ்தானதின் சக குழுவினர் - SCVG-VSMV, ஆத்தூர், செங்கல்பட்டு.
Website:www.athurvedapatasala.com
*Mob:9884402624 and 9363110424*
20/05/2022
*ஸ்ரீ சதுர்வேத வித்யா கணபதி வேத ஷாஸ்த்ர மஹா வித்யாஸ்தானம், ஆத்தூர் - செங்கல்பட்டு*.
*Mob: 9884402624 and 9363110424*
*ஸ்ரீ மஹா பெரியவா சரணம்*🙏🏻
நமது ஆத்தூர் வேத பாடசாலையில் நேற்று ஸ்ரீ இராஜகோபால், ஸ்ரீமதி பானுமதி, (பாண்டிச்சேரி) தம்பதியரின் ஆயுஷ்ய ஹோமம் நிகழ்ச்சி ஸ்ரீ மஹா பெரியவாளின் பரிபூர்ண அனுக்கிரஹத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
🚩நமது வேத பாடசாலையில் அனுதினமும் புண்ணிய, பாரம்பரிய சுப நிகழ்வுகள் ஆஸ்தீகர்களின் பங்களிப்புடன் பாடசாலையின் சார்பிலும், கிருஹஸ்தர்களின் குடும்ப சார்பாகவும் நடைபெற்று வருகின்றன. 🚩
*இதே போல் தாங்களும் நமது பாடசாலையில் உபநயனம், ஷஷ்டி அப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், தங்கள் குடும்பத்தார் மற்றும் சுற்றத்தாரின் வருஷ ஆயுஷ்ய ஹோமங்கள், வித்யாரம்பம், கோ பூஜைகள், வேத பாராயணங்கள், இதர ஹோமங்கள் மற்றும் பிற புண்ணிய, பாரம்பரிய சுப வைபவங்களை, வருடம் முழுவதும் அனைத்து நாட்களிலும் வேத சப்தம் முழங்கிக் கொண்டும் மஹான்கள் பலர் வருகைகளாலும், ஆசீர்வாதங்களாலும் மிகவும் பவித்ரமான ஸ்தலமான நமது வேத வித்யாஸ்தானத்தில், எண்ணிக்கையில் மிக மிக அதிகம் கொண்ட வேத வித்யார்த்திகள் மற்றும் நமது தேசத்தித்திய பாரம்பர்யம் மிக்க கோ மாதாக்களின் சமீபத்தில், பூரணமாக அத்யயணம் மற்றும் அத்யாபனம் செய்துகொண்டு நித்யம் பாராயணம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் மஹா பண்டிதர்களால் மிகுந்த ஸ்ரத்தையுன் நடத்தப்பட்டு தங்களின் குடும்ப நிகழ்வுகளைக் கொண்டாடி மிகுந்த ஸ்ரேயஸ் மற்றும் ஆத்ம சந்துஷ்ட்டி அடைய வாரீர் என அழைக்கின்றோம்* !!
என்றும் தெய்வீக பணியில்.....
R.காமகோடி மற்றும் வித்யாஸ்தானதின் சக குழுவினர்
SCVG-VSMV, ஆத்தூர்.
Website:www.athurvedapatasala.com
*Mob:9884402624 and 9363110424*
01/04/2022
Suprabhatham. *Happy to share our Plans for 2022-23 academic year.*
https://youtu.be/u6ndUKHGbWU
Request you to please go thru' this 2 minutes Video in conjunction with that of Athur Patashala's 2021-22 Performance Overview shared y'day.
Probably, ours is the only Vidyasthan who formally publishes an yearly plan with you, well ahead.
By far, with His grace and with all your support, we have been standing by them.
Transparent sharing with our key stakeholders, especially YOU, helps us reinforce our commitment level over the cause undertaken to excel.
Also, we strongly believe, a carefully drafted plan sets us the direction to move.
Being in public domain, this is an honour to take you into our stride and share with you every forward step of ours.
Pranams to our Guru Parampara.
In divine service.... *Kamakoti R, Team SCVG, Athur Chengalpattu TN. Mob: 9884402624 and 9363110424*
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Address
Krishna Garden Layout, Athur Village
Chengalpattu
603101