Avadi A Rajasekar
திருவள்ளுர் தெற்கு மாவட்டம் |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
🏴🏳🚩🏴🏳🚩🏴🏳🚩🏴🏳🚩
05/12/2025
9ம் ஆண்டு நினைவாஞ்சலி..🌱
மாண்புமிகு அம்மா…
என்றும் எங்கள் இதயத்தில்..
🟥⬜️⬛️
23/10/2025
களத்தில் மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள்!
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
S Abdul Rahim
Sukumar V - Avadi
20/10/2025
அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 💐
17/10/2025
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கம் 54-வது ஆண்டில்!!!
02/09/2025
21/08/2025
கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழரின் அண்ணன்
#எடப்பாடியார்
அவர்களின் ஆணைக்கிணங்க
#ஆவடி_மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளையும், நிர்வாக சீர்கேடுகளையும் கண்டும் காணாமலும் இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வலியுறுத்தியும் #மாபெரும்_கண்டன_ஆர்ப்பாட்டம்!
அனைவரும் வாரீர்! வாரீர்! வாரீர்!
Edappadi K. Palaniswami
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Aiadmk It-wing
Aiadmk IT-Wing Thiruvallur
EPS for 2026🌱
30/06/2025
கழக சிறுபான்மை பிரிவு செயலாளர், முன்னாள் அமைச்சர்,
திரு. S.அப்துல்ரஹிம் அவர்கள்,
ஸ்டாலின் மாடல் திமுக அரசின் 25-வது லாக்கப் மரணமான திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணத்திற்கு கடும் கண்டனம்!
16/05/2025
இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்,
தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்...
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Avadi