Local Leopard
நம்மசிதம்பரம் //// நம்ம அண்ணன்
💙❤️நம்ம சின்னம் பானை சின்னம்💙❤️
22/01/2026
செங்கோட்டையன் தவெக போனால் அவரின் வாச்சாத்தி வன்கொடுமை Write-ups கள் எழுத படுது
TTV & அன்புமணி அதிமுக பக்கம் போனால் அவர்களின் ED and CBI case Write-ups கள் எழுதபடுது
ஆனால் வைத்தியலிங்கம் திமுக பக்கம் போனால் அவரின் ஊழல் பற்றி யாரும் பேசுவதில்லை
ராமதாஸ் திமுக பக்கம் வர திருமா விட்டு கொடுக்க வேண்டும் என்ற Write-ups கள் மட்டும் தான் வருதே தவிர ராமதாசால் நிகைத்தபட்ட ஜாதிய வன்கொடுமைகள், தலித் வீடுகள் சூறையாடல் & மரணங்கள் எல்லாம் எல்லாம் கண் முன்னே வராது.
திமுக என்று வந்தால் எல்லாரும் புனிதர்கள் ஆக்க படுகிறார்கள் இது தான் திமுக வின் சாதனை 🖤❤️
22/01/2026
ரெண்டு சீட்டுக்கு நிக்கிறார் னு சில சில்றைங்க கிண்டல் பண்ணிட்ருந்தப்ப,
தலைவர் சொன்ன பதில்,
"ஒன்றா ,ரெண்டா ன்றது எனக்கு ப்ரச்சனை இல்ல, ஒரு கட்டத்துக்கு மேல தேர்தலே வேணாம்னு கூட போய்டுவேன்..களமும், மக்களுக்கான போராட்டமும் தான் எனக்கு முக்கியம்" னு சொல்லிருப்பார்...
சீட்டை விட கொள்கை தான் முக்கியம்,
பாமக, பாஜக இருக்ர கூட்டணில நான் இருக்க மாட்டனு சொல்றதுலாம் ஏதோ மேடை அலங்காரத்துக்காக, தற்பெருமைக்காக சொல்றது இல்ல அதெல்லாம் அவருக்குள்ள இயல்பாவே ஊறிப்போன ஒண்ணு..
உண்மையிலேயே தலைவர் திருமா வ திருப்திபடுத்துறதுலாம் சாதாரண விஷயம் இல்ல....
'பாமக' செஞ்ச பல அக்கரமங்கள மறந்துட்டு, கூட்ணிக்காக தலைவர் திருமாவ Adjust பண்ணிக்க சொல்ர எல்லாருக்கும் தலைவர் எப்பவுமே கெத்தா சொல்ர ஒன்னு தான் பதில்
"நீங்க நினைக்ர மாதிரி நான் சாதாரண அரசியல் வாதி கிடையாது"....
பதிவு:- தோழர் தீபக் சந்தர் முகுந்தன் 💙❤️
Thol.Thirumavalavan
Sou Paavendhan
Vck Akaran
Vck Thamaraiselvan Kishore
கரூர் கண்மணி ராமச்சந்திரன்
09/08/2025
தேர்தல் மோசடிக்கு எதிராகக் களமிறங்கியிருக்கும் ராகுல் காந்தியின் பக்கம் நிற்போம்.
+91 965 0003 420
என்ற எண்ணுக்கு மிஸ் கால் செய்யுங்கள்.
நீங்களும் ஆதரவு தருகிறீர்கள் எனப் பதிவு செய்யப்படும்.
7971836118 என்ற எண்ணிலிருந்து அழைப்பு வரும். அதில் ராகுல் காந்தியின் குரல் ஒலிக்கும்.
தேர்தலில் வாக்காளர் முறைகேடுகள் குறித்து ராகுல்காந்தி முன்வைத்த ஆவணங்களை, முதல் கமென்ட்டில் உள்ள இணைப்பிலிலிருந்து பதிவிறக்கலாம்.
Samaran Nagan
Vj Venkat
21/03/2025
உங்களின் இசங்கள்
எங்கள் மயிருக்கு சமம்
---------------------------------
சாதி வெறியர்கள் கொட்டமடிக்கின்றனர், சமூக செயல்பாட்டாளர்கள் கொல்லப்படுகின்றனர். தென் மாவட்டங்களில் அடுக்கடுக்காய் கொலைகள்.
தமிழகத்தின் நிலங்களும் வளங்களும் கார்ப்பரேட்டுகளுக்கு கொள்ளைப் போகின்றன.
புல்லட் ஓட்டினால் கத்தி வெட்டு, கபடியில் வெற்றி பெற்றால் அரிவாள் வெட்டு, வக்ஃப் வாரிய சொத்துக்களை பாதுகாக்க போராடினால் வெட்டி படுகொலை
வெறியாட்டங்கள் நாள்தோறும் தொடர்கின்றன.
ஆணவக் கொலைகளை, அடக்குமுறை வெறியாட்டங்களை, அதிகாரத் திமிர் தனங்களை கேள்விக்குள்ளாக்க துப்பில்லாத, மக்களை பாதுகாக்க வக்கில்லாத, பகுத்தறிவு வகையறாகள், திமுக கக்கி வைத்ததை நக்கி தின்று பிழைக்கின்றன.
அதிகாரத்தை கேள்வி கேட்காமல், பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்காமல், நிலங்களை வளங்களையும் பாதுகாக்க கிளர்ந்தெழாமல், வாயோரங்களில் நுரைத் தள்ள,தள்ள நீங்கள் பேசுகின்ற பேச்சும், எழுதுகின்ற எழுத்தும் போதிக்கின்ற இசங்களும் எங்கள் மயிருக்கு சமம்.
சமரன்
பதிவு :அண்ணன் Samaran Nagan
கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுனா
மன்னர் பரம்பரை மண்னான்கட்டி பரம்பரை னு
இப்போ........
05/02/2025
காவல் துறையை கையாளத் தெரியாத திமுக அரசு - இந்துத்வாவாதிகளை கையாள வக்கற்ற காவல் துறை - நாடகம் போடும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா இவர்களால்தான் நேற்று மதுரையில் இந்துத்வாவாதிகள் ஒன்று கூடினர்..
ஆனால் மதுரை மாவட்ட மக்களுக்கும் நேற்று கூடிய சங்கிகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அனைவரும் வெளி மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள்...
இந்த கூட்டம் திடீரென கூட்டப்படவில்லை..ஒரு மாத காலமாக வெளிமாவட்டங்களிலிருந்து 200 க்கும் மேற்பட்ட சங்கிகள் மதுரையில் தங்கி வேலை பார்த்தனர்.. அதையும் மதுரை காவல் துறை கண்டுகொள்ளவில்லை..
தண்டோராவுக்கு தடை விதிக்கப்பட்டும் கூட வீதியாக வீதியாக தண்டோரா அடித்து பரப்புரை செய்தனர் அதையும் காவல் துறை கண்டுகொள்ளவில்லை..
தொடர்ந்து 1000 க்கணக்கான பொய் பிரச்சார காணொலிகளை பரப்பினர் அதையும் காவல்துறை கண்டு கொள்ளவில்லை..
4 ந்தேதி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் அறிவித்தவுடன் மதுரையின் முற்போக்கு இயக்கங்கள் இணைந்து 3 ந் தேதியே மத நல்லிணக்க ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டோம்...
ஓடி வந்து எங்களின் ஆர்ப்பாட்டத்தை மட்டும் காவல் துறை தடுத்தது.. அதற்கு முந்தைய நாளில் பத்திரிக்கையாளர் சந்திப்பை தடுத்தது.. 144 தடை உத்தரவு போட போகிறோம், இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க மாட்டோம் நீங்களும் செய்யாதீர்கள் என்றதால் ஆர்ப்பாட்டம் நடத்தாமல் மாவட்ட ஆட்சியரை சந்தித்தோம்..
எங்களை மீறி எதுவும் நடக்காதென்று வசனம் பேசினார் மா.ஆட்சியர் சங்கீதா
ஆனால் அன்று மாலையே கூட்டம் போட அனுமதித்தது நீதி மன்றம்
என்றால் நீதி மன்றத்தை தானே கேட்க வேண்டும் என்கிறீர்களா
அரசு வழக்கறிஞர் ஜின்னா RSS ஆளாகவே மாறி வாதிட்டார், பழங்காநத்தத்தில் நடத்தி கொள்ளட்டும் என்றார், 144 தடை இருக்கும் போது ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க கூடாது என்று கூட பேசவில்லை...
இது அரசு வழக்கறிஞரின் லட்சணம்..
இந்த தீர்ப்பை அறிந்தே, வெளி மாவட்டங்களிலிருந்து வந்த இந்துத்வாவாதிகள் மாலை வரை இருந்து ஒரு பெரிய கூட்டத்தை நடத்தி விட்டார்கள்...
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன் உளவுத் துறையும் காவல் துறையும் திமுக அரசுக்கு எதிராகவே உள்ளது...அரசும் அதைப் பற்றி துளியும் கவலை கொள்வதில்லை
இன்று அவமானப்பட்டு நிற்பது திமுக அரசு..
எப்படி என்றாலும் மதுரை மக்கள் இந்த சங்கிகளை ஏற்கவில்லை என்பது மட்டுமே எங்களுக்கு ஒரு ஆறுதல்..
மத நல்லிணக்க பூமியான மதுரையை காப்பாற்ற நாங்கள் முடிந்த வரை போராடுகிறோம்..
திராவிட மாடல் அரசு இந்துத்வாவாதிகளிடம் தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் யாராவது சொல்லிவிடுங்கள்...
பதிவு :- மா.பா.மணிஅமுதன்
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் என்கிற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களியுங்கள்!
09/04/2024
அனைவருக்கும் வணக்கம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாசிசத்துக்கு எதிரான மாபெரும் போராட்டத்தில் இந்தியாவின் குரலாக இன்றைக்கு மாறி இருக்கிறது. 'இந்தியா கூட்டணி'யை உருவாக்கியதில் விடுதலைச் சிறுத்தைகள் பங்காற்றியது மட்டுமின்றி; கூட்டணியில் முக்கியக் கட்சியாக இத்தேர்தலில் களம் காண்கின்றோம். அந்த அடிப்படையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை விசிக வெளியிடுகிறது.
நன்றி : எழுச்சி தமிழர்
https://drive.google.com/file/d/1FSJkDFIvnMMb0gY8LyuM3pSrUTOnskdX/view?usp=drivesdk
சங்பரிவார் கும்பல்களை எப்போதும் கதற விடும் ஒரு தலைவர் உண்டு எனில் அது என் தலைவர் அண்ணன் தொல். திருமாவளவன் MP மட்டுமே 💙💙💙❤❤❤
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Anna Nagar