Tamil Section - AMU
Aligarh Muslim University, Aligarh, Uttar Pradesh.
03/02/2026
28/01/2026
தமிழ்ப் புனைகதைகள்: எல்லைகளுக்கு அப்பால்
அலீகர் முஸ்லிம் பல்கலைக்கழகத் தமிழ்ப் பிரிவு சாகித்திய அகாதெமியுடன் இணைந்து நடத்தும் இலக்கிய அரங்கு
29.01.2026
கருத்தரங்க அரங்கம், நவீன இந்திய மொழிகள் துறை, அலீகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், உத்திரப் பிரதேசம்.
29/10/2025
கே. ஆர். பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஒருங்கிணைக்கும் இணையவழி வாசகர் பெருமன்றம்- 17 நிகழ்வில் அலீகர் முஸ்லிம் பல்கலைக்கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளர் சு. விக்னேஷ்..
இணைப்பு : https://meet.google.com/uzm-gjsu-vdc
08/10/2025
அலீகர் முஸ்லிம் பல்கலைக்கழகக் கலைப்புல முதன்மையர் பேரா.சதீஷன் ஐயா அவர்களுடன் தமிழ்முனைவர் பட்ட ஆய்வாளர்கள்....
31/01/2025
ymposium on Sage Agasthya at Aligarh Muslim University.
Organized in association with the upcoming Kashi Tamil Sangamam an initiative of the Ministry of Education, Govt. of India.
30.01.2025 at Department of Modern Indian Languages.
18/11/2024
AMU News
National Seminar on Current Trends in Comparative Literature Organized by the Malayalam and Tamil Section on 13-14 November 2024
12/11/2024
அலீகர் முஸ்லிம் பல்கலைக்கழக நவீன இந்திய மொழிகள் துறையின் மலையாளம் & தமிழ்ப் பிரிவுகள் இணைந்து ஒருங்கிணைக்கும் ’ஒப்பிலக்கியத்தின் சமகாலப் போக்குகள்: மொழி, பண்பாடு, அடையாளம்’ என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம்
நவம்பர் 13 - 14 ஆகிய இரண்டு நாட்கள்
நிகழ்நிரல்...
12/11/2024
அலீகர் முஸ்லிம் பல்கலைக்கழக நவீன இந்திய மொழிகள் துறையின் மலையாளம் & தமிழ்ப் பிரிவுகள் இணைந்து ஒருங்கிணைக்கும் ’ஒப்பிலக்கியத்தின் சமகாலப் போக்குகள்: மொழி, பண்பாடு, அடையாளம்’ என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம்
நவம்பர் 13 - 14 ஆகிய இரண்டு நாட்கள்
தொடக்கவிழா & நிறைவுவிழா அழைப்பிதழ்
வணக்கம்.
உத்திரப் பிரதேசம், அலீகர் முஸ்லிம் பல்கலைக்கழக நவீன இந்திய மொழிகள் துறையின் மலையாளம் & தமிழ்ப் பிரிவுகள் இணைந்து ’ஒப்பிலக்கியத்தின் சமகாலப் போக்குகள்: மொழி, பண்பாடு, அடையாளம்’ என்ற தலைப்பில் நவம்பர் 13 - 14 ஆகிய இரண்டு நாட்கள் தேசியக் கருத்தரங்கம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
கருத்தரங்க அமர்வுகள் இணையவழியாகவும் நேரடிமுறையிலும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.
இக்கருத்தரங்கத்திற்கு ஒப்பிலக்கியம் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
ஆய்வுக்கட்டுரைகள் சுயமுயற்சியில் எழுதப்பெற்றதாகவும் வேறெங்கும் வெளியிடப்பெறாததாகவும் இருக்க வேண்டும்.
ஆய்வுச்சுருக்கங்களைக் (ஒரு பக்க அளவில்) கீழ்க்காணும் இணைப்பைப் பயன்படுத்திச் சமர்ப்பிக்கலாம். தமிழில் எழுதப்பெற்ற ஆய்வுச்சுருக்கங்களைச் சமர்ப்பிக்க: https://forms.gle/yyRp3G6rzorwWUsn8
ஆய்வுச்சுருக்கங்களைச் சமர்ப்பிக்க இறுதிநாள்: அக்டோபர் 25, 2024
தெரிவுசெய்யப்பட்ட ஆய்வுச்சுருக்கங்கள் பற்றிய தகவல் கட்டுரையாளர்களுக்கு அக்டோபர் 26ஆம் தேதி மின்னஞ்சல்வழித் தெரிவிக்கப்படும்.
ஒருங்கிணைப்பு
மலையாளம் & தமிழ்ப் பிரிவுகள்
நவீன இந்திய மொழிகள் துறை
அலீகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், உத்திரப் பிரதேசம்
ஐயங்களுக்கு: 8056831183 (இரா. தமிழ்ச்செல்வன்)
Google Forms: Sign-in Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).
21/09/2024
Three-Day Induction Course for PhD Scholars Concludes
Aligarh, September 21: The Tamil Section of the Department of Modern Indian Languages (MIL), Aligarh Muslim University (AMU), successfully concluded a three-day induction course for PhD scholars from September 18-20, 2024. The course featured nine sessions, covering a wide range of topics, including research fundamentals, the vision and mission of Sir Syed Ahmad Khan, the National Education Policy (NEP) and regional languages, research ethics, and the significance of comparative and cultural studies, along with translation and library resources.
Lectures were delivered by faculty members, including Prof. Naushad Ali from the Department of Library and Information Science, Dr. Adiba Faiyaz from the Department of English, and Senior Research Fellows Ms. Anam Jamal Ansari and Mr. Mohammad Haris.
PhD scholars from diverse linguistic backgrounds, including Bengali, Malayalam, Marathi, Punjabi, and Tamil, actively participated in the course and in feedback session.
In the valedictory address, Professor TN Satheesan, Chairperson of the Department of Modern Indian Languages, provided valuable research guidelines and congratulated the scholars.
Dr. R. Tamilselvan, the course organiser, presented the welcome address and course report, while Mr. Rafsal Babu C.V., Assistant Professor of Malayalam, delivered the vote of thanks. Certificates of completion were awarded to all participants.
Public Relations Office
Aligarh Muslim University
21/09/2024
Three-Day Induction Course for PhD Scholars Concluded organized by the Tamil Section, AMU
21/09/2024
Tamil Section of Modern Indian Languages, Aligarh Muslim University, organized an Induction Course from Sep 18 to 20, 2024. Faculty members of AMU delivered lectures.
Website
Alerts
Be the first to know and let us send you an email when Tamil Section - AMU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.