VBVO - WCWO

VBVO - WCWO

Del

The World Children's Welfare Organization (Verdens Børns Velfærdsorganisation) These are only 2 of many others of our projects. www.vbvo.dk

The World Children's Welfare Organization (WCWO) was founded
with the aim of improving the living conditions of socially disadvantaged children worldwide. Our main objective is to help children to improve their educational achievements, and our main projects is concentrated in Sri Lanka. Today WCWO has 5 education centre called “Ilanthalir” where children gets professional help from teachers and f

Photos from VBVO - WCWO's post 05/06/2026

அமரர் இமானுவேல் எட்வீஷ் அம்மா அவர்களின் 31 ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு எமது விசுவமடு மற்று மன்னார் இளந்தளிர்க் கல்வி நிலையங்களில் கற்றல் உபகரணங்களும் சிறப்புணவும் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த சிறப்பு நன்கொடையை வழங்கி வைத்த அவரது உறவினர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Photos from VBVO - WCWO's post 01/05/2026

Thank you to everyone for Thiththikkum 2026! ❤️🙏🏾
We are incredibly happy and grateful for a fantastic event! ✨

Thanks to all the artist, sponsors, audience and everyone who helped us make the day successful! 🙏🏾

Let’s together make a difference ❤️

- Verdens Børns Velfærdsorganisation ✨

Photos from VBVO - WCWO's post 27/03/2026

விதுஸ் ஜெயந்தன் மற்றும் சனோஷ் ஜெயந்தன் ஆகியோரது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் முகமாக மாங்குளம் பனிக்கன்குளம் கல்வி நிலையத்தில் கல்வி கற்று வருகின்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் ,கிளிநொச்சி மாவட்டத்தில் கல்வி கற்று வரும் மாணவி ஒருவருக்கு புதிய துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த சிறப்பு நன்கொடையை வழங்குவதற்கு நிதி அனுசரணை வழங்கி விதுஷ் ஜெயந்தன் & சனோஷ் ஜெயந்தன் ஆகியோர் களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் எமது பிறந்த தின வாழ்த்துக்களையும் கூறி மகிழ்வடைகின்றோம்.

Photos from VBVO - WCWO's post 19/03/2026

அமரர் கந்தையா சூரியகுமார் அவர்களின் 31ம் நினைவு தினத்தை நினைவு கூறும் முகமாக கிளிநொச்சியில் உள்ள முதியோர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லத்தில் உள்ள முதியோர் மற்றும் மாணவர்களுக்கு விசேட உணவுகள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த விசேட உணவு நன்கொடையை வழங்கி வைத்த அமரர் கந்தையா சூரியகுமார் அவர்களின் உறவினர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Photos from VBVO - WCWO's post 20/02/2026

கொக்குத்தொடுவாய் KIREA கல்வி நிலையத்தில் கணினி கற்கை நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் டென்மார்க் கை சேர்ந்த திரு . ர. கிருஷ்ணராஜன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் . குறித்த நிகழ்வை ஒழுங்குபடுத்திய கல்வி நிலைய நிர்வாகத்திற்கு நன்றிகள் ❤️

Photos from VBVO - WCWO's post 04/02/2026

அமரர் சுலக்சன் செல்வசிங்கம் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் அம்பாறை குடிநிலம் கிராமத்தில் 50 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் சிறப்புணவுகளும் வழங்கி வைக்கப்பட்டது ‌. குறித்த சிறப்பு நன்கொடையை வழங்கி வைத்த அமரர் சுலக்சன் செல்வசிங்கம் அவர்களின் குடும்பத்தினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் , அமரர் சுலக்சன் செல்வசிங்கம் அவர்களுக்கு பிறந்த தினத்தை நினைவு கூறுகின்றோம் .

Photos from VBVO - WCWO's post 19/01/2026

Tre universitetsstuderende på Sri Lanka søger fadder, der kan støtte dem økonomisk med deres uddannelse. De står over for store udfordringer med at dække udgifter til transport, bøger og bolig, da universiteterne ligger langt fra deres hjem.

De nuværende tilskud fra regeringen rækker ikke til at dække de mest basale udgifter, og deres familier har begrænsede midler. Som fadder kan du være med til at gøre en forskel og give dem muligheden for en bedre fremtid gennem uddannelse.

Kontakt os for flere oplysninger ☺️

“Giv lidt af dig selv og giv håb til verdens børn”

16/01/2026

Vi er fuldt igang med forberedelserne til Thiththikkum 2026! Vi glæder os til at se jer alle 😍

25.04.2026 - Kom og støt en god sag 🙏🏾

01/01/2026

Godt nytår til alle ✨Vi takker for støtten i 2025 ❤️

Photos from VBVO - WCWO's post 31/12/2025

கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட ரேந்தபொல, பொரகஷ் நமது மலையக மக்கள் 98 குடும்பங்களை சேர்ந்த 265 மக்களுக்கு உடனடியாக சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த உதவிகளை வழங்குவதற்கு நிதி அனுசரணை வழங்கிய டென்மார்க் உறவுகளுக்கு நன்றி ❤️

(29-11-2025 அன்று வழங்கப்பட்டது)

Vil du plassere din organisation på toppen av Non Profit Organisation-listen i Herning?
Klik her for at gøre krav på din sponsorerede post.

Telefon

Internet side

Adresse


Gullestrupvej 88
Herning
7400