Time FM
TimeFM is a Tamil Radio currently broadcasting in Montreal and Toronto.
10/04/2026
Time Fm
Immigration Level Plan
10/03/2026
மரண அறிவித்தல்
10/02/2026
September -நிகழ்வின் புகைப்படங்கள்
இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் பிரதிப் பணிப்பாளர் மதியழகன் மற்றும் சந்துரு அவர்களின் நேர் காணல்
09/25/2026
ஈழத்தின் கிழக்கில் சூரியோதயம் அழகு..
அங்கு நான் பார்த்த சந்திரோதயம் சந்துரு. அழகுக்கு அழகு.
R J சந்துரு.
சந்திரமோகன் பரமலிங்கம்.
சந்திரன் என்ற சொல்லின் ஒரு வடிவமே சந்துரு.
நிவவினைப் போல் -நிலவின் ஒளியைப் போல்
அமைதியாக,புத்திசாலித்தனமாக கலை உணர்வு ததும்பத் ததும்ப உலகெலாம் சுற்றிச் சுற்றி செய்தித் தொகுப்புகளை அள்ளி வழங்கும் -Travel Vlogger காணொளி பதிபவர் சந்துரு.
வானொலி அறிவிப்பாளராக விளங்கி இணையத்தளத்தோடு ஒன்றித்து
எம்மவர்களை வசீகரிப்பவர்.
கிழக்கின் "மதி" கனடா வந்திருப்பதை அறிந்த Time F.M-CTBC மாணிக்கம் வசீகரன்
Torontoவின் கிழக்கில் உள்ள தமது கலையகத்துக்கு அவரை அழைத்தார்.
Torontoவின் மேற்கில் உள்ள "மதி"யை அத்தருணத்தில் அங்கு வந்திடுமாறு
பணித்தார்.
ஆம் ! நேயர்களே
Time F.M-CTBC வான்லையில் இரண்டு மதிகள் வலம் வரும் அதிசயம் எதிர்வரும் சனி முற்பகலில் நிகழ்கிறது.
இரண்டு மதிகள் மத்தியில் ஒரு நட்சத்திரம் ஒளிரும்.
அந்த கண்ணைப்பறிக்கும் நட்சத்திரம் உங்கள் அபிமானம் வென்ற
தயா கதிர்காமநாதன்.
நேருக்கு நேர்
மதிகள் முட்டி மோதாமல்
நிகழ்ச்சியை மேலாண்மை செய்து காத்திடுவார்
வசீகரன்.
09/19/2026
09/12/2026
Timefm அதிபர் வசீகரன் மாணிக்கம் தனது பிறந்த நாளை இன்று செம்டம்பர் மாதம் 12ம் திகதி கொண்டாடுகிறார். இவரை கலைஞர்கள், நேயர்கள், வர்த்தகப் பெருமக்கள் சார்பில் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகின்றோம்💕
கனடிய தமிழ் காங்கிரஸின் நிதி சேர் நடை
09/10/2026
இன்று செப்டம்பர் மாதம் 9ம் திகதி TIMEFM நிர்வாக குழு உறுப்பினர் வேலன் (ஜெய ராஜ் ) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.இவரை TIMEFM கலைஞர்கள் ,நேயர்கள் ,வர்த்தக பெரு மக்கள் யாவரும் பல்லாண்டு வாழ்க என்று அன்பாக வாழ்த்துகின்றோம்
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
55 Nugget Avenue Scarborough, #226
Toronto, ON
M1S3L1
Alerts
Be the first to know and let us send you an email when Time FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.