Tamil Star

Tamil Star

Share

Toronto Tamil Radio- No Limits

Tamilstar.com is a fully functional online resource for unlimited entertainment which brings you a medley of news, songs, reviews, interviwes and galleries of the stars of all the woods such as kollywood, bollywood, tollywood, mollywod, sandalwood and hollywood.

01/18/2026

கனடாவில் லட்சக்கணக்கான தற்காலிக குடியிருப்பாளர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையில் உள்ளனர்.
இந்த ஆண்டில் 21 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் வேலை அல்லது கல்வி அனுமதிகள் காலாவதியாகிவிட்டது அல்லது காலாவதியாகும் நிலையில் உள்ளது. இது நாடு முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் எளிதில் நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வேலை செய்து, படித்து, வரி செலுத்தி டொராண்டோ போன்ற பெருநகரங்களில் தங்கள் வாழ்க்கையை அமைத்தவர்கள் இவர்களில் பலர்.

தொழிலாளர் பற்றாக்குறை, வீட்டு வசதி அழுத்தம், மற்றும் சுமை ஏற்ற குடிவரவு அமைப்பு ஆகியவற்றுக்கிடையில், ஏற்கனவே இங்கு வாழ்ந்து நாட்டிற்கு பங்களித்து வரும் மக்களுக்கான தெளிவான வழிமுறைகளை அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.

More than 2.1 million temporary residents in Canada are facing uncertainty as their work or study permits expire this year.

These are not just numbers. Many have built lives, careers, and communities paying taxes and supporting local economies, particularly in Toronto.

As labour shortages continue and the immigration system feels the strain, Canadians are calling on the federal government to clearly define a path forward for those already contributing to our country.

01/16/2026

கனடியர்களுக்கு சீனா பயணம் இனி மேலும் எளிதாகிறது. 🤝

ஜனவரி 16, வெள்ளிக்கிழமை, கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து வர்த்தகம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். இந்த பேச்சுவார்த்தை, கனடா–சீனா இடையிலான புதிய மூலோபாய கூட்டாண்மையின் கீழ் ஒரு “வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கை” என பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார்.

மேலும், கனடியர்கள் சீனாவுக்கு பயணம் செய்ய விசா தேவையற்ற முறையை சீனா விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார். “இன்றைய சந்திப்பில், கனடியர்கள் சீனாவுக்கு செல்ல விசா இன்றி அனுமதி வழங்கப்படும் என்பதை அதிபர் ஷி உறுதி செய்துள்ளார் என்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்,” என மார்க் கார்னி கூறினார்.

Traveling to China is set to become easier for Canadians. 🤝

Prime Minister Mark Carney met with Chinese President Xi Jinping on Friday, January 16, where the two leaders discussed a range of issues including trade and tourism. The talks resulted in what Carney described as a “landmark deal” under a new strategic partnership between Canada and China.

The Prime Minister also confirmed that China will soon grant visa-free access to Canadian travellers. “I’m very pleased to share that President Xi, in our meeting today, committed to ensuring visa-free travel for Canadians visiting China,” Carney said.

பழம் பெரும் நடிகை ஆச்சி மனோரமா காலமானார் 10/10/2015

பழம் பெரும் நடிகை ஆச்சி மனோரமா காலமானார் 1937 ஆம் ஆண்டு பிறந்த மனோரமா 1958 ஆம் ஆண்டு மாலையிட்ட மங்கை படத்தின் மூலம் தமிழ் உலகிற்கு அறிமுகமானார். பின் எம்.ஜி.ஆர், சிவாஜி மற்றும் பல பழம் Tamilstar.com

ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டல் பதிப்பு வெள்ளி விழா: ஜெயலலிதா வாழ்த்து 09/02/2014

http://www.tamilstar.com/tamil/news-id-jayalaitha-wish-01-09-1410169.htm

ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டல் பதிப்பு வெள்ளி விழா: ஜெயலலிதா வாழ்த்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடித்து வெளிவந்த ஆயிரத்தின் ஒருவன் திரைப்படத்தின் டிஜிட்டல் பதிப்பு மாபெரும் வெற்றி Tamilstar.com

GV Prakash Kumar turns movie hero 03/02/2013

http://www.tamilstar.com/news-id-gv-prakash-kumar-turns-movie-hero-gv-prakash-kumar-tamil-cinema-news-28-02-134316.htm

GV Prakash Kumar turns movie hero One among lead music composers in Tamil cinema, GV Prakash Kumar is debuting as actor. Tamilstar.com

Vishwaroopam review 01/25/2013

http://www.tamilstar.com/moviereview-id-viswaroopam-movie-review-viswaroopam-movie--viswaroopam-kamal-haasan-kamal-haasan-movies-tamil-cinema-tamil-movies---review91.htm

Vishwaroopam review The movie opens up in America and the flashback takes the audience to Australia. Thenagain, the movie ends in America.

Tamil Star Advertising 01/11/2013

http://youtu.be/X6Ih1osYlcQ

Tamil Star Advertising Tamil Star Advertising

Oscar winner Mike Hopkins killed in rafting accident 01/03/2013

http://www.tamilstar.com/news-id-oscar-winner-mike-hopkins-killed-in-rafting-accident-oscar-winner-mike-tamil-cinema-news-03-01-133896.htm

Oscar winner Mike Hopkins killed in rafting accident Canberra: Mike Hopkins, who won Oscar Award for contribution in movies as ‘King Kong’ and ‘Fellowship of the Ring’, Tamilstar.com

Want your business to be the top-listed Business in Toronto?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Toronto, ON