CEO Hbuconsultancy.com

CEO Hbuconsultancy.com

Share

⛓️‍💥Links you’re searching👀 for? They’re here 👇

03/13/2026

💸 பணவீக்கம் (Inflation) மெதுவாக உங்கள் பணத்தின் மதிப்பை சாப்பிட்டு கொண்டிருக்கிறது! 😱
இன்று $1 வாங்கும் பொருள், சில ஆண்டுகள் கழித்து $4 ஆகிவிடுகிறது. இதை தான் Silent Killer of Wealth என்று சொல்கிறார்கள்.
அதனால்தான் பலர் தங்கள் பணத்தை பாதுகாக்க Bitcoin போன்ற மாற்று வழிகளை பார்க்க ஆரம்பித்துள்ளனர். 🚀

|📞+14375534200

03/13/2026

🚗 “Zero Commute” Insurance உண்மை தெரியுமா? 🤔

Work From Home அல்லது Unemployed என்றால் மட்டும் தான் Zero Commute valid.
ஆனா commuting இருந்தும் Zero Commute என்று insurance-க்கு சொல்லிட்டீங்கனா… 😱

❌ Claim DENIED ஆகலாம்
❌ Policy CANCEL ஆகலாம்
❌ Next time Premium கூட அதிகம் ஆகலாம்

Insurance-ல் சின்ன lie கூட பெரிய problem ஆகலாம்! ⚠️
இந்த truth எல்லாரும் தெரிஞ்சுக்கணும்.

|📞+14375534200

03/13/2026

🚗 Car accident அல்லது theft நடந்தால் insurance market value மட்டும் தான் pay செய்யும். ஆனால் உங்கள் car loan இன்னும் அதிகமாக இருந்தால் என்ன ஆகும்? 😱

அதனால்தான் OPCF 43 (Waiver of Depreciation) மற்றும் GAP Insurance மிகவும் முக்கியம்.

✔️ OPCF 43 – Car-ன் original price cover ஆகும்
✔️ GAP Insurance – remaining loan balance cover ஆகும்

👉 Car loan எடுத்தவர்கள் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டிய important insurance information! 💡🚗

|📞+14375534200

03/13/2026

🚨 Insurance payment miss பண்ணினா பெரிய பிரச்சனை வரலாம்!
Policy cancel ஆகலாம், record-ல bad history வரும், future-ல insurance எடுக்கவே கஷ்டம் ஆகும். 😱
அதனால் insurance payment எப்பவும் time-க்கு pay பண்ணுங்க! ⏰💳

|📞+14375534200

03/12/2026

📉 Crypto Trading-ல் 90% பேர் ஏன் Loss ஆகிறார்கள் தெரியுமா? 😱
Panic Selling, FOMO, Strategy இல்லாமல் Trading செய்வது தான் பெரிய காரணம்! ⚠️
Smartஆ Trading செய்ய இந்த Do’s & Don’ts கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க! 🚀💰

|📞+14375534200

03/12/2026

🚨 Bitcoin / Crypto வைத்திருப்பவர்கள் கவனமாக இருங்கள்!

உங்கள் Seed Phrase (12 / 24 வார்த்தைகள்) தான் உங்கள் Crypto Wallet-க்கு உண்மையான Master Key 🔑

❌ அதை தவறாக எழுதினால்
❌ அதை யாரிடமும் share செய்தால்
❌ அதை இழந்தால்

உங்கள் Crypto முழுவதும் போகும்! 😱

இந்த வீடியோவில் Seed Phrase என்ன? அதை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்கலாம்? என்பதைக் simpleஆ explain பண்ணியிருக்கேன்.

⚠️ Remember: Seed Phrase = உங்கள் Crypto Bank Password

👇 Crypto பற்றி தெரிந்துகொள்ள follow பண்ணுங்கள்.

|📞+14375534200

03/12/2026

💰 Stablecoin safeன்னு நினைக்கிறீங்களா?
Crypto உலகத்தில் Stablecoins price stableஆ இருக்கும். ஆனால் அதற்குள்ளும் சில risks & different types இருக்கிறது!

இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள் 👇
🔹 Stablecoin என்ன?
🔹 4 முக்கிய வகைகள் என்ன?
🔹 எந்த Stablecoin safe? எந்தது risky?

Crypto invest செய்யும் முன் இது கண்டிப்பா தெரிந்திருக்க வேண்டும்! 🚀

|📞+14375534200

03/12/2026

📈 Altcoin Season வருது!
Bitcoin-ஐ விட Altcoins திடீரென உயர ஆரம்பிக்கும் காலம் தான் Altcoin Season. 🚀
இந்த opportunity தெரிஞ்சவங்க தான் Crypto marketல பெரிய profit பண்ணுவாங்க! 💰🔥

|📞+14375534200

03/11/2026

🌍 உலகம் மாறிக்கொண்டே இருக்கு…
Twitter 📰, Uber 🚕, Airbnb 🏨 போல… இப்போது Bitcoin 💰 உங்களை உங்களின் சொந்த Bank ஆக்குது! 🚀

|📞+14375534200

03/11/2026

📈 Crypto-வில் தினமும் price பார்க்காதீங்க… Years & Decades mindset வைச்சா தான் real win! 💎🙌

|📞+14375534200

Want your school to be the top-listed School/college in Toronto?
Click here to claim your Sponsored Listing.

Address


Toronto, ON