Non veg

Non veg

Share

Business man

02/03/2026

குடும்பத்திற்காக வெளிநாட்டுக்கு பறக்கும் ஒவ்வொரு ஆணும்
ஒரு இராணுவ வீரன் தான்.

அவர்களின் கையில் துப்பாக்கி இருக்காது,
ஆனால் மனதில் பயமும் பொறுப்பும் இருக்கும்.

அவர்கள் யூனிஃபாரம் அணியமாட்டார்கள்,
ஆனால் குடும்பத்தின் நம்பிக்கையை சுமந்து செல்கிறார்கள்.

அவர்கள் போராடுவது எல்லை பாதுகாப்புக்காக அல்ல,
குடும்பத்தின் எதிர்காலத்திற்காக.

சண்டை போடுவது எதிரிகளுடன் இல்லை,
வறுமை, கடன், கஷ்டம், வாழ்க்கைச் சுமை ஆகியவற்றுடன்.

துபாயில் வேலை செய்யும் ஒவ்வொரு மனிதரும்
தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு வீரன் தான்.

09/02/2026
27/01/2026

பெண்கள் தெய்வம் மாதிரி

She’s divine—no need to prove herself to your temple !

26/12/2025

“அம்மாவைப் போல அன்பு,
அப்பாவைப் போல கண்டிப்பு.
அக்காவின் கணவர்…
என் வாழ்க்கையில் கிடைத்த ஒரு ஆசீர்வாதம்.”

“Not just my sister’s husband,
he became a father-like figure in my life.
Strict at times, but always right.”

🎬 Directed by Billu

23/12/2025

எல்லோருக்கும் முகம் உண்டு… மனசில்லை

22/12/2025

“இது ஒரு உண்மையான வெளிநாடு திரும்பிய வாழ்க்கைக் கதை.”

20/12/2025

Using the same number for over 5 years ????

19/12/2025

Ungaluku epdi patta wife Venum ????🤪🤪🤪

17/12/2025

அம்மா❤️😥😥😥😥

தன் கனவுகளை மறைத்து, பிள்ளையின் வாழ்க்கைக்காக வாழும் தெய்வம் – அம்மா.”

21/04/2025

“தெய்வம் வாழ்வது எங்கு?

வெளிநாட்டில் வாழும் ஆண்களின் நிலை

🥲🥲🥲

07/04/2025

💪🏻💪🏻உயரத்தில் வேலை பார்ப்பது காத்தோடு போராடுற உழைப்பாளியின் தைரியம்!!

Want your establishment to be the top-listed Arts & Entertainment in Masafi?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


‮شارع الشيخ خليفة بن زايد, اصفي الفجيرة, الإمارات العربية المتحدة‬
Masafi