HwN

HwN

Share

நாங்கள் தெரிந்துகொண்டதை, உங்களுக்கு?

07/03/2026

கடைசிப் பந்தியில் அமர்ந்தவருக்கு பாயாசம் இல்லையென கைவிரிக்கப்பட்டபோது "தனக்கு இனிப்பின் மீது பிடித்தமில்லை" என அந்நிமிடம் சொல்லிக்கொள்வது எத்தனை கெளரவமான வார்த்தையோ, அப்படித்தான் தனக்கென யாருமில்லை என்பதை முழுமுற்றாக தெரியவருகையில்" Self love" அல்லது "Hate love" என்பதை சொல்லத் தொடங்குகிறோம்..

"சுயத்தின் மீதான ப்ரியத்தை வெளியில் தம்பட்டம் அடிப்பது பெருமையல்ல அது ஒரு வலி..!!

MH Vlog..✍️

20/02/2023

ஜனாஸா அறிவித்தல்:

காத்தான்குடி-4ம் குறிச்சி, சாகுல் ஹமீது ஹாஜியார் வீதியைச் சேர்ந்த முஹம்மது யூசுப் உம்மு குல்தூம் (வயது 76) அவர்கள் இன்று(20) அதிகாலை 12 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார் முகைதீன் அவர்களின் மனைவியும் ஜவாஹிர் பொலிஸ் பரிசோகர், பாயிஸ் ஆசிரியர், பசீர் (SPHI), அப்துர்ரஹ்மான் அதிபர், சியாம், ரஊப், அன்வர் சதாத், முர்ஸிதா, முபிதா, முஸ்தகிமா ஆசிரியை ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்கள். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Photos from 𝐇𝐚𝐤𝐞𝐞𝐦 𝐕𝐥𝐨𝐠's post 11/09/2022
Want your business to be the top-listed Media Company in Dubai?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Dubai
0097