Bindu Vinod
Bindu Vinod is a Tamil / English author who has written over 28 romance novels and 50+ short stories. https://amazon.com/author/bindu.vinod

Chillzee KiMo Books - வினோதமானவனே - பிந்து வினோத் : Vinotamanavane... - Bindu Vinod
Chillzee KiMo Books - வினோதமானவனே - பிந்து வினோத் : Vinotamanavane... - Bindu Vinod
இது ஒரு கற்பனைக் கதை 🙂
Chillzee KiMo Books - வினோதமானவனே - பிந்து வினோத் : Vinotamanavane... - Bindu Vinod இது ஒரு கற்பனைக் கதை :-)

தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 43 - பிந்து வினோத்
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 43 - பிந்து வினோத்
சரஸ்வதி கோபம் பொங்க மாடிக்குச் செல்ல முயல, விஜயா அவளின் கையைப் பிடித்து நிறுத்தினாள்.
சரஸ்வதியின் மனம் கொதி நிலையில் இருந்தது.
“சரஸ் வா...” விஜயா கிட்டத்தட்ட அவளின் கையைப் பிடித்து இழுத்தாள்.
“இல்லை நான் போய்...”
கனவுகள் மட்டும் எனதே எனது... - பிந்து வினோத்
Kanavugal mattum enathe enathu - Bindu Vinod
Episode number forty three
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 43 - பிந்து வினோத் சரஸ்வதி கோபம் பொங்க மாடிக்குச் செல்ல முயல, விஜயா அவளின் கையைப் பிடித்து நிறுத்தினாள். சரஸ்வதியின் மனம் கொதி நி.....

தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 24 - பிந்து வினோத்
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 24 - பிந்து வினோத்
விஷாகன் மீண்டும் வீடு வந்து சேர நள்ளிரவு ஆனது...
அவனின் கார் வரும் சத்தம் கேட்டே அவசரமாக எழுந்து ஓடி வந்தவள், அங்கே விஜயா, பத்மினி, விஷ்ணுப்ப்ரியாவும் கூட அவனுக்காக காத்துக் கொண்டிருப்பதை பார்த்து பாதி படிகளிலேயே நின்றாள்...
“என்ன இது எல்லோரும் தூங்காம இருக்கீங்க?” என்று அவர்களை பார்த்து கடிந்துக் கொண்டான் விஷாகன்.
மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - பிந்து வினோத்
Malare oru varthai pesu... Ippadikku poongatru...! - Bindu Vinod
Episode number twenty four
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 24 - பிந்து வினோத் விஷாகன் மீண்டும் வீடு வந்து சேர நள்ளிரவு ஆனது... அவனின் கார் வரும் சத்தம் கேட்டே அவசரமாக எழுந்து ஓடி வந்தவள், அங்....

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 37 - பிந்து வினோத்
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 37 - பிந்து வினோத்
"தூங்குறீங்களா பெரியம்மா?" அருந்ததி கேட்டுக் கொண்டே அரியின் உள்ளே எட்டிப் பார்த்தாள்.
"இல்லை இல்லை உள்ளே வா!" என்று உள்ளிருந்து குரல் கொடுத்தாள் மகேஸ்வரி.
வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - பிந்து வினோத்
Veesum kaatrukku poovai theriyaathaa? - Bindu Vinod
Episode number thirty seven
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 37 - பிந்து வினோத் "தூங்குறீங்களா பெரியம்மா?" அருந்ததி கேட்டுக் கொண்டே அரியின் உள்ளே எட்டிப் பார்த்தாள். "இல்லை இல்லை உள்ளே வா!" என்....

தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 06 - பிந்து வினோத்
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 06 - பிந்து வினோத்
"சஞ்சீவ், திரும்பி வரும் போது எப்படிடா வருவே? எனக்கு வேணும்னால் போன் பண்ணு நான் காரை அனுப்பி வைக்கிறேன்," என்றான் ராஜீவ்.
"சரிண்ணா போன் செய்றேன்..."
"சஞ்சீவ், எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீயா? இன்னைக்கு இந்துவோட அம்மா கிட்ட இந்த கவரை கொடுக்கனும்னு நினைச்சேன்.
உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
Uyir Ketkum amutham nee...! - Bindu Vinod
Episode number six
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 06 - பிந்து வினோத் "சஞ்சீவ், திரும்பி வரும் போது எப்படிடா வருவே? எனக்கு வேணும்னால் போன் பண்ணு நான் காரை அனுப்பி வைக்கிறேன்," என்றான.....

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 21 - பிந்து வினோத்
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 21 - பிந்து வினோத்
அனைவருமாக பேசி, டிரைவரை ரமேஷின் காரை வழக்கமாக அவர்கள் ரிப்பேர் செய்யும் நிறுவன துணையுடன் சரி செய்ய சொல்வது என்றும், மற்றவர்கள் அனைவரும் ஒன்றாக மகாபலிபுரம் செல்வது என்றும் முடிவு செய்தார்கள். பவித்ரா சந்தேகமாக ரமேஷை பார்க்கவும், அவன் அவள் சந்தேகம் நிஜம் தான் என்பது போல் கண்களால் சைகை செய்தான். பவித்ராவின் முகத்தில் பெருமிதம் தோன்றியது. மனைவியின் தோழியை தங்கையாக நினைத்து இத்தனையும் செய்யும் கணவனை மனதினுள்
உன்னருகே நான் இருந்தால்... - பிந்து வினோத்
Unnaruge naan irunthaal - Bindu Vinod
Episode number twenty one
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 21 - பிந்து வினோத் அனைவருமாக பேசி, டிரைவரை ரமேஷின் காரை வழக்கமாக அவர்கள் ரிப்பேர் செய்யும் நிறுவன துணையுடன் சரி செய்ய சொல்வது என்...

தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 42 - பிந்து வினோத்
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 42 - பிந்து வினோத்
நந்தினி யோசித்துக் கொண்டிருக்க, எஸ்.கே தன் பேச்சை தொடர்ந்தான்...
“ஷெரீஃப் ஆஃபிஸ்ல உன்னைப் பார்த்தப்போ... ஐ டோன்ட் நோ ஹவ் டு எக்ஸ்ப்ரஸ் இட். பட் உன்னைப் பார்த்து சாதாரணமா பேச முடியலை. அப்புறம் நடந்தது எல்லாமே அப்படித் தான். நந்தினிக்கு கஷ்டம், கல்யாணம் செய்துக்கனும், அவ்வளவு தான் நான் யோசிக்கக் கூட இல்லை. உடனே சரின்னு சொன்னேன்”
கனவுகள் மட்டும் எனதே எனது... - பிந்து வினோத்
Kanavugal mattum enathe enathu - Bindu Vinod
Episode number forty two
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 42 - பிந்து வினோத் நந்தினி யோசித்துக் கொண்டிருக்க, எஸ்.கே தன் பேச்சை தொடர்ந்தான்... “ஷெரீஃப் ஆஃபிஸ்ல உன்னைப் பார்த்தப்போ... ஐ டோன்ட் ...

தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 23 - பிந்து வினோத்
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 23 - பிந்து வினோத்
அன்று ஒரு புதன் கிழமை...
விஷாகன் ஆபிஸ் கிளம்பி சென்றிருக்க, பொறுமையாக தலைக்கு குளித்து, கண்ணாடி முன் நின்று தன்னுடைய நீண்ட கூந்தலை பொறுமையாக கைகளால் அலைந்து... மெல்ல ஓரத்தில் இருந்த சிக்கை எடுத்துக் கொண்டிருந்தாள் சுவாதி...
பொதுவாக ஹேர் ட்ரையர் பயன்படுத்துபவள் இல்லை என்பதால், அந்த அறையில் இருந்த சின்ன டேபிள் ஃபேனை அவள் பின்னே
மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - பிந்து வினோத்
Malare oru varthai pesu... Ippadikku poongatru...! - Bindu Vinod
Episode number twenty three
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 23 - பிந்து வினோத் அன்று ஒரு புதன் கிழமை... விஷாகன் ஆபிஸ் கிளம்பி சென்றிருக்க, பொறுமையாக தலைக்கு குளித்து, கண்ணாடி முன் நின்று தன்ன.....

தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 31 - பிந்து வினோத்
தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 31 - பிந்து வினோத்
“மது, நான் இந்தியாக்கு கிளம்புறேன்...”
அத்விதா எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் சொன்னதைக் கேட்டு மது சில நொடிகள் வாயடைத்துப் போனாள். அத்விதாவின் அறிவிப்பை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியாது தோழியின் முகத்தை ஆராய்ந்தாள்.
“என்ன அத்வி திடீர்னு??? என்னால உடனே லீவ் எடுத்துட்டு வர முடியாதுப்பா...”
எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - பிந்து வினோத்
Enge en kadhali enge enge - Bindu Vinod
Episode number thirty one
தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 31 - பிந்து வினோத் “மது, நான் இந்தியாக்கு கிளம்புறேன்...” அத்விதா எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் சொன்னதைக் கேட்டு மது சில நொடிகள் வ....

😀😉

good to keep one handy!!

👍

😉😀

Always be kind 🙂

How very true 🙂

தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 29 - பிந்து வினோத்
தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 29 - பிந்து வினோத்
அத்விதா கார்த்திகேயன் கிளம்பிச் சென்றப் பிறகும் கூட அதே இடத்தில் அசையாமல் அமர்ந்திருந்தாள்!
சில நிமிடங்கள் கழித்து மது அவள் அருகே வந்தப் போதும் கூட அத்விதா அசையவில்லை.
மது அத்விதாவின் பக்கத்தில் அமர்ந்தாள்.
"காஃபி ஏதாவது வேணுமா, அத்வி?"
எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - பிந்து வினோத்
Enge en kadhali enge enge - Bindu Vinod
Episode number twenty nine
தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 29 - பிந்து வினோத் அத்விதா கார்த்திகேயன் கிளம்பிச் சென்றப் பிறகும் கூட அதே இடத்தில் அசையாமல் அமர்ந்திருந்தாள்! சில நிமிடங்கள் க.....

தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 25 - பிந்து வினோத்
தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 25 - பிந்து வினோத்
“எ...ன்...ன...?”
உண்மையை அவளிடம் சொன்னால் என்ன நடக்கும் என்பது தான் அவனுக்கு நன்றாகத் தெரியுமே... ஏற்கனவே வாங்கிய அடியில் கன்னங்கள் வலித்துக் கொண்டிருந்தன!!!! எனவே,
“உன்னை லண்டன்ல பார்த்ததுக்கும், இப்போ இருக்குறதுக்கும் இருக்க வித்தியாசம் யோசிச்சுட்டு இருந்தேன்....” என்று சொல்லி சமாளித்தான்...
எங்கே எந்தன் இதயம் அன்பே... - பிந்து வினோத்
Enge enthan ithayam anbe - Bindu Vinod
Episode number twenty five
தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 25 - பிந்து வினோத் “எ...ன்...ன...?” உண்மையை அவளிடம் சொன்னால் என்ன நடக்கும் என்பது தான் அவனுக்கு நன்றாகத் தெரியுமே... ஏற்கனவே வாங்கிய அடி....

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 33 - பிந்து வினோத்
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 33 - பிந்து வினோத்
கையில் இருந்த ஃபைலில் கவனம் இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், கௌஷிக்கின் முழுக் கவனமும் ராதிகாவிடமே இருந்தது.
"ராது..."
"ம்ம்ம்..."
"மணி பத்தாச்சு..."
வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - பிந்து வினோத்
Veesum kaatrukku poovai theriyaathaa? - Bindu Vinod
Episode number thirty three
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 33 - பிந்து வினோத் கையில் இருந்த ஃபைலில் கவனம் இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், கௌஷிக்கின் முழுக் கவனமும் ராதிகாவிடமே இருந்தது. "...

2022 Week 42 - Top Chillzee Tamil Series and Episodes - Oct 15 to Oct 21
2022 Week 42 - Top Chillzee Tamil Series and Episodes - Oct 15 to Oct 21
Week 42's most popular Chillzee Tamil series and episodes across all genres, ranked by most popular and most read respectively.
Top Series
Top Episodes
2022 Week 42 - Top Chillzee Tamil Series and Episodes - Oct 15 to Oct 21
2022 Week 42 - Top Chillzee Tamil Series and Episodes - Oct 15 to Oct 21 Week 42's most popular Chillzee Tamil series and episodes across all genres, ranked by most popular and most read respectively. Top Series Top Episodes 2022 Week 42 - Top Chillzee Tamil Series and Episodes - Oct 15 to Oct 21

தொடர்கதை - உன் காதல் இருந்தால் போதும் - 02 - பிந்து வினோத்
தொடர்கதை - உன் காதல் இருந்தால் போதும் - 02 - பிந்து வினோத்
சௌந்தர்யாவின் பார்வையை டெலிபதியில் உணர்ந்துக் கொண்டதாலோ என்னவோ அவள் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ‘வாழை பழத் தோல்’ காரனின் முகமும் அவள் நின்றிருந்தப் பக்கம் திரும்பியது...
அவளைப் பார்த்தவனின் முகத்தில் வியப்பு தோன்றியது...
சௌந்தர்யா அவனை முறைத்துக் கொண்டே நின்றாள்!!!
உன் காதல் இருந்தால் போதும் - பிந்து வினோத்
Un Kadhal irunthal pothum...! - Bindu Vinod
Episode number Two
தொடர்கதை - உன் காதல் இருந்தால் போதும் - 02 - பிந்து வினோத் சௌந்தர்யாவின் பார்வையை டெலிபதியில் உணர்ந்துக் கொண்டதாலோ என்னவோ அவள் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ‘வாழ.....

Chillzee KiMo Series - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : அத்தியாயம் 08
Chillzee KiMo Series - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : அத்தியாயம் 08
உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத்
Just Romance Series
அத்தியாயம் 08: She is...
Chillzee KiMo Series - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : அத்தியாயம் 08 உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் Just Romance Series அத்தியாயம் 08: She is...

தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 02 - பிந்து வினோத்
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 02 - பிந்து வினோத்
தோழிகள் மூவரும் வீணாவின் வீட்டை அடைந்தப் போது, வீணாவின் குழந்தை ரோஷினி, அவள் பாட்டி லக்ஷ்மியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். தன் அம்மாவை பார்த்த உடன் பாட்டியை விட்டு விட்டு ஓடி வந்தாள்.
"பார்த்தீயா வீணா இவளை... இவ்வளவு நேரம் பாட்டி பாட்டின்னு செல்லம் கொஞ்சிட்டு, உன்னைப் பார்த்த உடனேயே விட்டுட்டு ஓடிப் போறாள்?" என செல்லமாகப் புகார் செய்தாள் லக்ஷ்மி.
உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
Uyir Ketkum amutham nee...! - Bindu Vinod
Episode number two
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 02 - பிந்து வினோத் தோழிகள் மூவரும் வீணாவின் வீட்டை அடைந்தப் போது, வீணாவின் குழந்தை ரோஷினி, அவள் பாட்டி லக்ஷ்மியுடன் விளையாடிக் கொ...

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 17 - பிந்து வினோத்
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 17 - பிந்து வினோத்
மும்முரமாக தன் வேலையில் ஆழ்ந்திருந்த விவேக்கின் கவனத்தை அவனின் கைப்பேசியின் அழைப்பு கலைத்தது. அவனின் தொழில் முறை நண்பர் ஒருவரின் அழைப்பு என்பதை உணர்ந்து, எடுத்துப் பேசினான்.
"ஹலோ சிதம்பரம்... சொல்லுங்க எப்படி இருக்கீங்க?"
"நான் நல்லா இருக்கேன், விவேக்... நீங்க எப்படி இருக்கீங்க??? கல்யாண அரேன்ஜ்மென்ட் எல்லாம் ரொம்ப வேகமா நடக்குதுப் போலும்...."
உன்னருகே நான் இருந்தால்... - பிந்து வினோத்
Unnaruge naan irunthaal - Bindu Vinod
Episode number seventeen
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 17 - பிந்து வினோத் மும்முரமாக தன் வேலையில் ஆழ்ந்திருந்த விவேக்கின் கவனத்தை அவனின் கைப்பேசியின் அழைப்பு கலைத்தது. அவனின் தொழில் .....

Chillzee KiMo Series - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : அத்தியாயம் 07
Chillzee KiMo Series - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : அத்தியாயம் 07
உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத்
Just Romance Series
அத்தியாயம் 07: - Is it fate?
Chillzee KiMo Series - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : அத்தியாயம் 07 உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் Just Romance Series அத்தியாயம் 07: - Is it fate?

தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 27 - பிந்து வினோத்
தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 27 - பிந்து வினோத்
"அது தான் தப்பு... நீ தான் நம்ம லவ் ஸ்டோரில அந்தக் கதை பீஸ்ட் மாதிரி உறு மாறி இருக்க... இந்த ஹீரோ உன்னை மாத்த ட்ரை செய்றேன்..."
"ஹையோ... அப்போ நீ தான் பியூட்டியாக்கும்??? கஷ்டம்! கஷ்டம்!"
"கம் ஆன், நான் ஹான்ட்சம்! அக்ஸப்ட் செய்! என் சிக்ஸ் பேக், டோன்ட் ஆர்ம்ஸ்..."
"போடா போய் வேலையைப் பாருடா..." என்றால அத்விதா பற்களை கடித்துக் கொண்டே!!!
எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - பிந்து வினோத்
Enge en kadhali enge enge - Bindu Vinod
Episode number twenty seven
தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 27 - பிந்து வினோத் "அது தான் தப்பு... நீ தான் நம்ம லவ் ஸ்டோரில அந்தக் கதை பீஸ்ட் மாதிரி உறு மாறி இருக்க... இந்த ஹீரோ உன்னை மாத்த ட்ரை செய...

Chillzee English - Web Novel - The Royal Mess - A Royal Love Story… - 03 - A-B-A-V (Bindu Vinod)
Chillzee English - Web Novel - The Royal Mess - A Royal Love Story… - 03 - A-B-A-V (Bindu Vinod)
Aarti entered her sunlit private office filled with bright-colored furnishings. The cheerful colors did nothing to cheer up her mood. She fell onto her decorated chair and closed her eyes.
Old memories started gushing in as if the start button had been toggled.
Thirteen years back, on this very same day, she had visited this same building with the pride of a princess. She was a teenager then. At that time, this building functioned as the king's (her father) support office.
Chillzee English - Web Novel - The Royal Mess - A Royal Love Story… - 01- A-B-A-V (Bindu Vinod)
Episode number three
Chillzee English - Web Novel - The Royal Mess - A Royal Love Story… - 03 - A-B-A-V (Bindu Vinod) Aarti entered her sunlit private office filled with bright-colored furnishings. The cheerful colors did nothing to cheer up her mood. She fell onto her decorated chair and closed her eyes. Old memories started gushing in as if the start button had been toggled. Thirteen years back, on this very same...

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 31 - பிந்து வினோத்
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 31 - பிந்து வினோத்
"ஹேய் நான் தான் சாரி சொல்றேன்ல!"
கெஞ்சிய கணவனை பார்த்து மனதினுள் ரசித்தாள் ராதிகா. கௌஷிக் நிஜ வருத்தத்துடன் சொல்வது அவளுக்குத் தெரியும். இருந்தாலும் அவனோடு இப்படி சீண்டி விளையாடுவது அவளுக்குப் பிடிக்கும்...
சில சமயம் அவனும் அவளிடம் அதையே செய்வான்...
வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - பிந்து வினோத்
Veesum kaatrukku poovai theriyaathaa? - Bindu Vinod
Episode number thirty one
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 31 - பிந்து வினோத் "ஹேய் நான் தான் சாரி சொல்றேன்ல!" கெஞ்சிய கணவனை பார்த்து மனதினுள் ரசித்தாள் ராதிகா. கௌஷிக் நிஜ வருத்தத்துடன் சொல்...

தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 23 - பிந்து வினோத்
தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 23 - பிந்து வினோத்
அவனை ஒருப் பார்வை பார்த்தாள் சாந்தி... அவளின் மனதை உடைத்தவன் இவன்... இவனும், இவனின் வார்த்தைகளும், செய்கைகளும் அவளுக்குள் ஏற்படுத்தி இருந்த காயங்களும், அதன் ரணங்களும் மறையக் கூடியவையே இல்லை... அவளுள் கோபமும் வேதனையும் கலந்து ஒன்றாகப் பெருகியது...
அரவிந்தை வெறித்துப் பார்த்தவள், மேலே யோசிக்காது, அவன் சொன்னதுப் போலவே அவளின் வலதுக் கையால் அவனின் கன்னத்தில் ஓங்கி அடித்தாள்... பின் இடதுக் கையால் மொத்த பலத்தையும் திரட்டி அடித்தாள்...
எங்கே எந்தன் இதயம் அன்பே... - பிந்து வினோத்
Enge enthan ithayam anbe - Bindu Vinod
Episode number twenty three
தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 23 - பிந்து வினோத் அவனை ஒருப் பார்வை பார்த்தாள் சாந்தி... அவளின் மனதை உடைத்தவன் இவன்... இவனும், இவனின் வார்த்தைகளும், செய்கைகளும் அவள...

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 48 - பிந்து வினோத்
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 48 - பிந்து வினோத்
"எனக்குமே கூட லைஃப் மொத்தமா மாறிப் போன மாதிரி இருக்கு அம்மு... எங்க வீட்டுலேயும் நான் செல்லம் தான்... ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம் எத்தனை சேலன்ஜஸ், எத்தனை அட்ஜஸ்ட்மென்ட்ஸ்... அதெல்லாம் தாண்டியும் மனோஜ் மேல இருக்க பான்ட்... அவர் காட்டுற அன்புல வர சந்தோஷம்..."
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - பிந்து வினோத்
Pottu vaitha oru vatta nila - Part 02 - Bindu Vinod
Episode number forty eight
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 48 - பிந்து வினோத் "எனக்குமே கூட லைஃப் மொத்தமா மாறிப் போன மாதிரி இருக்கு அம்மு... எங்க வீட்டுலேயும் நான் செல்லம் தான்... ஆனால் கல்யாண.....

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 15 - பிந்து வினோத்
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 15 - பிந்து வினோத்
பாரதியின் மனதில் ஒரு பெரிய பட்டி மன்றமே நடந்துக் கொண்டிருந்தது... வழக்கம் போல் அன்றும் கல்லூரிக்குச் செல்ல பேருந்து வரும் நேரத்திற்கு முன்பே தயாராகி விட்டாள்... ஆனால் அவளின் மனதில் இருந்த ஒரு குழப்பம் அவளை கிளம்ப விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது...
உன்னருகே நான் இருந்தால்... - பிந்து வினோத்
Unnaruge naan irunthaal - Bindu Vinod
Episode number fifteen
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 15 - பிந்து வினோத் பாரதியின் மனதில் ஒரு பெரிய பட்டி மன்றமே நடந்துக் கொண்டிருந்தது... வழக்கம் போல் அன்றும் கல்லூரிக்குச் செல்ல பேர.....

தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 10 - பிந்து வினோத்
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 10 - பிந்து வினோத்
“கங்கிராட்ஸ் ஷ்ரேயான்ஷ்! திஸ் இஸ் எக்ஸலன்ட் நியூஸ்!” என்றபடி ஷ்ரேயான்ஷை அணைத்து தன் சந்தோஷத்தை வெளிப் படுத்தினான் அபினவ்.
“தேங்க் யூ அபினவ்...” என்ற ஷ்ரேயான்ஷ் முகத்திலும் சந்தோஷத்தின் பிரதிபலிப்பு மிகுந்திருந்தது!
பின்னே, சந்தோஷம் இல்லாமல் எப்படி...! அவன் பல பல மாதங்களாக உழைத்த ப்ராஜக்ட் ‘சக்சஸ்’ ஆகி இருந்தது.
மலையோரம் வீசும் காற்று... - பிந்து வினோத்
Malaiyoram veesum kaatru - Bindu Vinod
Episode number ten
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 10 - பிந்து வினோத் “கங்கிராட்ஸ் ஷ்ரேயான்ஷ்! திஸ் இஸ் எக்ஸலன்ட் நியூஸ்!” என்றபடி ஷ்ரேயான்ஷை அணைத்து தன் சந்தோஷத்தை வெளிப் படுத்தி....

தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 16 - பிந்து வினோத்
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 16 - பிந்து வினோத்
ஒன்றிரண்டு வினாடிகளுக்குப் பிறகு, தயக்கத்துடன் சுவாதியின் அருகே வந்த விஷ்ணுப்ரியா,
“அண்ணி, என்னை மன்னிச்சிருங்க...” என்றாள். அவளின் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தன.
“அண்ணின்னு எல்லாம் கூப்பிட வேண்டாம்...” என சொல்லத் தொடங்கிய சுவாதி, விஷ்ணுப்ப்ரியாவின் கண்ணீர் துளிகளை பார்த்து விட்டு,
மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - பிந்து வினோத்
Malare oru varthai pesu... Ippadikku poongatru...! - Bindu Vinod
Episode number sixteen
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 16 - பிந்து வினோத் ஒன்றிரண்டு வினாடிகளுக்குப் பிறகு, தயக்கத்துடன் சுவாதியின் அருகே வந்த விஷ்ணுப்ரியா, “அண்ணி, என்னை மன்னிச்சிரு.....

தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 35 - பிந்து வினோத்
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 35 - பிந்து வினோத்
நந்தினியால் கண்ணால் காண்பதை நம்பவே முடியவில்லை!
அங்கே அவளின் அருகே சாட்சாத் எஸ்.கே அவனின் புன்னகை மின்ன அமர்ந்திருந்தான்.
கனவுகள் மட்டும் எனதே எனது... - பிந்து வினோத்
Kanavugal mattum enathe enathu - Bindu Vinod
Episode number thirty five
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 35 - பிந்து வினோத் நந்தினியால் கண்ணால் காண்பதை நம்பவே முடியவில்லை! அங்கே அவளின் அருகே சாட்சாத் எஸ்.கே அவனின் புன்னகை மின்ன அமர்ந்...

2022 Week 40 - Top Chillzee Tamil Series and Episodes - Oct 01 to Oct 07
2022 Week 40 - Top Chillzee Tamil Series and Episodes - Oct 01 to Oct 07 Week 40's most popular Chillzee Tamil series and episodes across all genres, ranked by most popular and most read respectively. Top Series Top Episodes 2022 Week 40 - Top Chillzee Tamil Series and Episodes - Oct 01 to Oct 07

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 30 - பிந்து வினோத்
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 30 - பிந்து வினோத்
"இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க..." அருந்ததி ராதிகாவிடம் சொல்ல,
"ஆமாம், இன்னும் கொஞ்சம் சாதம் போட்டுக்கோ, ராது" என்று லக்ஷ்மியும் சொன்னாள்!
"அடடா, உங்க இரண்டுப் பேர் இம்சை தாங்க முடியலையே! இவ்வளவு நாள் போலவே இருங்களேன்!!" என்றாள் ராதிகா போலியான சலிப்புடன்.
வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - பிந்து வினோத்
Veesum kaatrukku poovai theriyaathaa? - Bindu Vinod
Episode number thirty
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 30 - பிந்து வினோத் "இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க..." அருந்ததி ராதிகாவிடம் சொல்ல, "ஆமாம், இன்னும் கொஞ்சம் சாதம் போட்டுக்கோ, ராது" என்று ....

Chillzee KiMo Series - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : அத்தியாயம் 06
Chillzee KiMo Series - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : அத்தியாயம் 06
உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத்
Just Romance Series
அத்தியாயம் 06: - So, Who is she?
Chillzee KiMo Series - உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் : அத்தியாயம் 06 உன் பார்வை கற்பூர தீபமா?! - பிந்து வினோத் Just Romance Series அத்தியாயம் 06: - So, Who is she?

Shaina Brenner, You're a NJ Milken Educator!
Good teachers deserve appreciation 🙂
Shaina Brenner, You're a NJ Milken Educator! New Jersey Department of Education Acting Commissioner Angelica Allen-McMillan is visiting Elms Elementary in Jackson to talk about the importance of social-...

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 14 - பிந்து வினோத்
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 14 - பிந்து வினோத்
"சாரி விவேக், நான் சும்மா தான் சொன்னேன்..." என்றாள் பாரதி விவேக்கை சமாதானப் படுத்த விரும்புபவளாக...
"பொய் சொல்லாதீங்க... உங்க பேச்சுத் தோரணை எனக்குப் புரியும்..." என இப்போதும் கோபமாகவே பதில் சொன்னான் விவேக்.
இந்த முறை அவன் சொன்ன பதில், பாரதியின் கவனத்தை ஈர்த்தது... அது எப்படி இவனுக்கு அவளின் பேச்சுத் தோரணை தெரியும்???
உன்னருகே நான் இருந்தால்... - பிந்து வினோத்
Unnaruge naan irunthaal - Bindu Vinod
Episode number fourteen
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 14 - பிந்து வினோத் "சாரி விவேக், நான் சும்மா தான் சொன்னேன்..." என்றாள் பாரதி விவேக்கை சமாதானப் படுத்த விரும்புபவளாக... "பொய் சொல்லாதீங....