Valluvan Tamil Academy (VTA)
Tamil தமிழ்
Classes are held every Saturday from 10:30 AM to 12:30 PM and from 1.30 PM to 3:30 PM @ Rocky Run Middle School, 4400 Stringfellow Rd, Chantilly, VA 20151. Syllabus - Valluvan Tamil Academy Syllabus and VTA encourages our students to attend Tamil Virtual University (TVU) Annual Exams
Qualification: Accepts the student's age 4 and above
The class schedule is based on Fairfax/Loudoun school calenda

Special thanks to USA Congressman Suhas Subramanyam for recognizing Valluvan Tamil Academy (VTA) in US Capital. This is the first time that our academy got recognized at US Capital. Thanks again, Suhas. Here is the link to video :
Congressman Subramanyam Recognizes the Valluvan Tamil Academy 15th Annual Day

Valluvan Tamil Academy would like to thank to our special guests US Congressman Suhas Subramanyam, VA Senator Kannan Srinivsan, Sully Supervisor Kathy Smith, Fairfax County School Board Member Seema Dixit and Atchuthan Sriskandarajah for their participation for our 15th annual day.
வள்ளுவன் தமிழ் மையத்தின் 15வது ஆண்டு விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக மே 31, 2025 கொண்டாடப்பட உள்ளது.
திருக்குறள் சொல்லும் சேதி, தமிழர் பண்பாடு, தமிழர் வரலாறு, கலை மற்றும் இலக்கியச் செழுமையைப் போற்றும் விதமாக வள்ளுவன் தமிழ் மையத்தின் மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், VTA பட்டதாரிகளின் பட்டமளிப்பு விழாவும் நடத்துகிறோம். பல சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.
முப்பாட்டன் வள்ளுவர் பெயரில் அமைந்திருக்கும் பள்ளி 15 வது ஆண்டு விழாவை கொண்டாட இருக்கும் இந்த தருணத்தில் குறளின் மேன்மையை உணர்த்தும் வகையில், எல்லா நிகழ்வுகளும் திருக்குறள் சார்ந்த நிகழ்ச்சிகளை கொண்டு வள்ளுவன் தமிழ் மையம் அரங்கேற்ற இருக்கிறது. சிறப்பு நிகழ்ச்சியாக பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் திருக்குறள் சார்ந்த தலைப்பில் பட்டிமன்றம் அரங்கேற இருக்கிறது.
தாங்கள் தவறாது வருகை புரிந்து நிகழ்ச்சிகளைக் கண்டு களித்துக் குழந்தைகளை வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். "வாருங்கள் வள்ளுவர் புகழை அகிலம் எங்கும் பரப்புவோம்"

வணக்கம்,

இடம்: Oakton High School, 2900 Sutton Road Vienna VA 2281
நாள் : மே 31, 2025 சனிக்கிழமை
நேரம்: காலை 11 மணி முதல்
நிகழ்ச்சி நிரல்:
நிகழ்ச்சி தொடக்கம் : 11:00 AM
மதிய உணவு : 12:30 PM - 1:30 PM
பட்டமளிப்பு விழா : 1:30 PM
சிறப்பு நிகழ்ச்சி - திருக்குறள் சார்ந்த தலைப்பில் பட்டிமன்றம் : 3:00 PM
தேநீர் இடைவேளை : 4:00 - 4:30 PM
இரவு உணவு : 7:00 PM
இந்த விழாவிற்குத் தங்கள் வருகையை அன்புடன் எதிர்பார்க்கும், வள்ளுவன் தமிழ் மைய நிர்வாகக்குழு.
நன்றி
வள்ளுவன் தமிழ் மைய நிர்வாகக்குழு சார்பாக
இரஷ்மி பழனியப்பன்
Valluvan Tamil Academy cordially invites you and your family members to 15th Annual Day Event on Saturday, 31st May 2025 at Oakton High School. The program starts at 11:00AM with a variety of student cultural programs, Graduation Ceremony of students, Alumni Performance, Teachers and All Committee Volunteer Appreciation and Special Thirukkural Debate by our senior students. We will be serving Lunch, Snacks and a Grand Dinner Buffet at the event.
Please extend the invitation to your friends and family. Please join us for a day-long celebration!!!
Venue : Oakton High School, 2900 Sutton Road Vienna VA 2281
Date: Saturday, May 31st 2025
Time : 11 AM onwards
High Level Agenda :
Annual Day Program Start: 11:00AM
Lunch: 12:30PM – 1:30PM
Graduation Ceremony: 1:30PM
Special Thirukurral Debate by Senior Students: 3:00PM
Snacks: 4:00-4:30PM
Dinner: 7:00PM

வள்ளுவன் தமிழ் மையம் நம் 15வது ஆண்டு விழாவை உங்கள் ஆதரவுடன் மே 31 அன்று வெற்றிகரமாக நடக்க இருக்கிறது. 650+ மாணவர்கள், 800+ பெற்றோர்கள், மற்றும் 100+ தன்னார்வர்கள் இணைந்து கொண்டாட இருக்கும் இந்த விழாவில் அனைவரும் பங்கேற்க வருக வருக என்று வரவேற்கிறோம்!
பொங்கும் கலை நிகழ்ச்சிகள், மாணவர் சாதனைகள், சமூக உறவுகள்! தமிழின் செழுமையை, மாணவர்களின் கலை திறன்களை,
குழந்தைகளின் மொழி வளர்ச்சியையும் கொண்டாடும் ஒரு சிறப்புவிழா!
தமிழை நேசிக்கும் உங்கள் குடும்பத்துடன் வாரீர்!

ஏப்ரல் 27 ஞாயிற்றுக்கிழமை - தன்னார்வலர்கள் ஒன்றுகூடல் & மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு (2:00pm) - இடம்: Lake Fairfax Park, Reston. VA 20190. (Large Canopy area inside the park)
Click here to claim your Sponsored Listing.
Our Story
Classes held at every Saturday
10:30AM to 12:30PM (morning session) and
01:30 PM to 03:30 PM (afternoon session)
@ Ormond Stone Middle School, 5500 Sully Park Dr., Centreville, VA 20120
Syllabus -VTA (Valluvan Tamil Academy) & ATA (American Tamil Academy) books
Encourages kids to attend Tamil Virtual Academy (TVA) Annual Exam
Accepts the students age 4 and above - Register at https://my.valluvantamil.org
Class schedule is based on Fairfax/Loudoun school calendar
http://www.valluvantamil.org/
http://www.youtube.com/ValluvanTamilAcademy
http://www.twitter.com/vtava
Category
Website
Address
Chantilly, VA
Opening Hours
10:30am - 3:30pm |