Doha Devils Sports Club

We Unites To Achieve the Best

19/04/2018

இலங்கை அணியில் விளையாடும் தனது கனவு கானல் நீராய் போன ஒரு திறமையாளன் தொடர்பான பதிவு!!!

சிறு வயதிலிருந்தே தமது பிள்ளைகளை டாக்டர் படிக்க வைக்க வேண்டும், இன்ஜினியரிங் படிக்க வைக்க வேண்டும் போன்றதான கனவுகளுடனேயே பெரும்பாலான பெற்றோர் தமது பிள்ளைகளை வளர்க்கின்றனர். ஆனால் விளையாட்டு துறையில் தனது பிள்ளை சாதிக்க வேண்டும் என ஒரு சில பெற்றோர் தான் ஆசைப்படுவர். அவ்வாறு ஆசைப்பட்ட ஒரு தந்தை , மகனின் கனவுகள் கானல் நீராகி இன்று கட்டார் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் கடின பந்து அணிகளிற்காக விளையாடி வருகிறார்.!!

சிறு வயது முதலே கடின பந்தில் காதல் கொண்ட நிக்சி சங்கா மஹேலா போல் இலங்கை அணியில் தானும் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரணாக பிரகாசிக்க வேண்டும் என்ற ஒரே இலட்சியத்தோடு தன்னை தயார்படுத்தி வந்தார் , வருகிறார். தனது மகனின் ஆசையை நிறைவேற்ற தனது மகனின் திறமை மேல் நம்பிக்கை கொண்ட நிக்சியின் தந்தை நிக்சி இற்கு எல்லா விதத்திலும் ஆதரவு வழங்கி வருகிறார்.

நிக்சி !!!!!
ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரர், திடகாத்திரமான இளைஞன்,
சுரு சுருப்பான இளம் கிரிகெட்டர்.
இலங்கையின் கிழிக்கில் கடின பந்து பெரிதாக விளையாடப்படுவதில்லை! எனினும் ஓரிரு ஊர்களில் கடினப் பந்து பெரும் இன்னல்களிற்கு மத்தியில் அரங்கேற்றப்பட்டு வருகின்றது. அவ்வாறான ஓர் ஊரில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டவர் தான் நிக்சி!

பல உள்ளூர் அணிகளுடன் தனது சிறப்பான ஆட்டத்தையும், ஆற்றல்களையும் வெளிக்காட்டினார். தனது துடுப்பாட்டத்தின் மூலம் கிழக்கிலங்கை இன் எட்டுத்திக்குகளிலும் தனது பெயரை பதித்தார் . இலங்கை கிரிகெட் இன் அனுசரணை இல் நடாத்தப்படும் ஓர் உள்ளூர் போட்டியில் குசால் ஜனித் பெரேரா உடனும் துடுப்பெடுத்தாடினார்.

ஆனால் இன்னும் அவரது திறமைக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை!!!

"காட்டாறை கையால் அணை கட்டி தடுக்க முடியுமா?"

வேலை நிமிர்த்தம் கட்டார் சென்ற நிக்சி அங்கு தனது "Passion" ஆக கருதும் கடின பந்து கிரிகெட் இல் விளையாடி வருகிறார். இலங்கை இந்தியா போன்ற நாட்டு வீரர்கள் பங்குபெறும் தொடர்களில் தனது விஸ்வரூபத்தை ஆடிக்கொண்டருக்கிறார் நிக்சி .

தற்போது நடந்துகொண்டிருக்கும் #Qatar_Champions_League_2018 எனும் தொடரில் 7 போட்டிகளில்
•2 சதங்கள் ( Centuries) ,
•2 அரைச்சதங்கள் ( Half-Centuries ) அடங்களாக 441 ஓட்டங்களை பெற்று அதிக ஓட்டங்கள் குவித்த துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் முதல் நிலையில் காணப்படுகின்றார்.
•1 சதம் ,
•2 அரைச்சதம் அடங்களாக
முதல் 6 போட்டிகளில் 340 ஓட்டங்களை 56.67 என்ற Average இல் 169.1 என்ற Strike Rate இல் அடித்து மெர்சல் செய்திருக்கிறார்.
இந்த 340 ஓட்டங்களில் 37 Boundaryகளையும் , 22 Sixer களையும் விளாசியிருக்கிறார். இத்தொடரில் அவரது Highest Score 115 ஓட்டங்களாகும். இறுதியாக இடம்பெற்ற ஓர் போட்டியிலும் 101 ஓட்டங்களை சர்வ சாதாரணமாக அடித்து துவம்சம் செய்திருக்கிறார்!!

இத்தொடரில் 5 "Man of the Match " Award களை தன்னகத்தே வைத்திருக்கும் நிக்சி தான் இத்தொடரின் "Man of The Series" ஐயும் தனவசப் படுத்தவிருக்கின்றார்...

இலங்கையில் விளையாடும் போதும் இவ்வாறான பல சாதனைகளை நிகழ்த்திய நிக்சி இன்னும் இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை!!

அரசியல் ஒரு புரம் இலங்கை கிரிகெட்டை ஆட்டிப்படைக்க இனவதாம் ஒரு புரம் ருத்ரதாண்டவம் ஆடிக்வொண்டிருக்கும் இலங்கை கிரிகெட் இவ்வாறான திறமை கொண்ட வீரர்கள் இணைத்துக் கொள்ளப்போவதில்லை!!

எனினும் கிரிகெட் மீது பெரும்காதல் கொண்ட திறமைகளை மதிக்கும் கிரிகெட் ரசிகர்கள் என்ற ரீதியில் "நிக்சி" இற்கு எமது ஆதரவுகளையும் , அன்பையும் வழங்க கடமைப்பட்டிருக்கிறோம்!!!

வாய்ப்பளிக்கப்பட்டால் "நிக்சி" உம் இலங்கை ரசிகர்களால் கொண்டாடப்படும் ஓர் வீரர் ஆவார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!

நிக்சி வெகுவிரைவில் இலங்கை அணிக்கு விளையாட வேண்டும் என இறைவன் பிரார்த்திக்கின்றோம்!!!

திறமையான சாதனை வீரனிற்கு Doha Devils குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்!!

08/07/2017

Doha Devils Sports Club's cover photo

[06/24/17]   Eid Mubarak Folks..!! 🎊🎊🎉🎉

21/06/2017

It's New Beginning and New Role of Devils

02/12/2016

Congratulations #Devils 🏆👏🏻👏🏻👏🏻✌️ it's a great evening ended up with a great win against #Zahrians by 3 wickets!! #BeTheBestBeTheOne 🎉🎈💪💪💪💪🏆🏆🏆🏆

22/05/2016

Champion Champion Doha Devils is the Champion..!! Winning Bells..!! After long waits We achieved.

Congratulations Boys Go ahead

18/02/2016

Doha Devils vs Miandad Sports Club Qatar
Tomorrows (19.2.2016) Team Squad

13/02/2016

Hi, Hello, Everyone..!!
Assalaamu Alaikkum.

Here We Brought you the Summary of the Match on 12.2.2016 (Friday) against Eastern Pearl Cricket Club.

Unfortunately we lost the match but We found some positive from this match, In-Sha-Allah we will come strongly in Future.

Congratulations to Winning Team EPCC..!!

14/12/2015

Qatar Cricket Council Arranged a T20 Show match on Qatar National Day..!! (18th December)

Venue:- Qatar International Cricket Ground (Near Grand Mall)
Time:- 3.00PM
Note:- Tickets Free

Teams: Pakistan Stars vs Qatar Stars

Players From Qatar Side
Chaudhry Iqbal (C)
Kamran Khan
Tamoor Sajjad
Nasir Jamshed
Sharjeel Khan
Umar Akmal
Asim Saeed
Shehzad Malik
Rohail Ali
Bilawal Rana
Mohamad Rizlan
Irshad Umer
Suneth Hetiarchhi

Players From Pakistan Side Salman Butt (C)👀🙏🏽
Kamran Akmal
Adnan Akmal
Saeed Ajmal
Fawad Alam
Imran Farhat
Rana Naveed
Ehsan Adil
Mohamad Asif 👀🙏🏽
Toufeeq Umar
Aizaz Cheema

PTV Sports Pakistan News Doha Geo Super Qatar DayMinistry of Interior - QatarDoha News Qatar News Agency Q.N.A #Qatar #Doha #QND2015

12/12/2015

Score Alert..!! We Back with a Good News After One Month Break.

Doha Devils shield a Sensational Victory over BLSC Qatar on this Friday (11.12.2015) Evening at Al Sadd Sports Complex Park.

Doha Devils Won the Toss and elected to bat First.

Devils Top Order Batsmen are Failed to Score in the Beginning but The Middle and Lower order batsmen are did a Great job and Settled the Target as 131 for the BLSC Qatar. Following of Second Innings Our Boys Were Secured BLSC Qatar Under 100 Runs.
We are happy and Thankful for our Bowling and Fielding Effort on this Match.

Summary Of the Match:

1st Innings-DDSC
130/10 (14.2 Overs)
Ajeen-36
Mubeen-32
Arshad-20
Ubaith-15

2nd Innings-BLSC Qatar
97/8 (15.0 Overs)
Ajeen-2Wkt
Rifan-2Wkt
Aslam-1Wkt
Mubeen-1Wkt
Akmal-1Wkt
Arshad-1Wkt

Alhamthulillah..!! Doha Devils Won By 33 Runs.

The management is Really Happy with this Performance and Expecting this Sprit To be Continue in Future Inshallah..

Thanks To All..!!
#GoDevilsGo #RiseOfDevils

25/11/2015

Congratulations..!! We reached 500 likes Land Mark.
Thanks For Everyone..!!

#GoDevilsGo..!!
#_0.5K

17/10/2015

Alhamthulillah Great Team sprit and The Hard Works Brings the Sensations Victory after losing First Match against EPCC Yesterday (16-10-2015).
We all blessed with a Win and Treat to watch all of them showed your talent.
Thanks Everyone and Keep going Boys

Series Levels 1-1

Match Details
..
First Match-Epcc Won By 10 Wickets

DDSC-101/10 (12)
EPCC-102/0 (8)

2nd Match- Doha Devils Won By 3 Runs

DDSC-77/3 (5)
EPCC-74/6 (5)

..
#RiseOfDevils
#GoDevilsGo

[10/04/15]   Alhamthulillah.. After Eid Festival We Start with a Great Victory against Gulf Warehouse Team..! It's wonderful to see all back with a Firms.. Keep touch with us will updates you the match summary soon

23/09/2015

Best Wishes From the Devils Family For Upcoming Eid Festival..!! May Allah Bless u all and Have a Joyful & Safe Eid

#GoDevilsGo
#HappyEidMubarak

09/09/2015

It's a Great News: Honorable Mr.HMM.Harees Appointed as a Deputy Sports Minister by Our President.!! From the bottom We are wishing Him a great Career ahead

04/09/2015

Alhamthulillah... we beats Golden Warriors in Quarter Final and Now We are into SemiFinal against Qatar Kings

#HatersGoAway
#CeylonStarTenthYearsAniverseryTournement
#GoDevilsGo..!!

02/09/2015

Now We are into the QuarterFinals in Ceylon Star 10th Year Anniversary Tournament. We Beats the Tournament SuperStars Ceylon Star in First Round and through to QuarterFinals on this Friday against Golden Warriors

25/08/2015

Coming Friday Evening We gonna Face Ceylon Star on Their 10th Years Celebration Knockout Tournament.. All the very Best to Devils

#RiseOfDevils
#GoDevilsGo

17/08/2015

We All Happy To Welcome Mr.Nifras To Devils Family..!!
He Amazed With Bat and Ball.. Player Of the Week on Debut

17/08/2015

Here's The Devils Scorecard of this week.. Match-01 (14th.08.2015)

17/08/2015

Alhamthulillah.. Finally Devils Find the Path of Victory.. Back with a Bang Victory.. Great effort with a Bowling and Batting.. Keep Goings
Also We Proud to Welcome Nifras in Our Devils Family..!!
..
Rise Of Doha Devils..
#GoDevilsGo

13/08/2015

Big Match Turning around Tomorrow.. Devils Gonna Face Golden Warriors at Al Sadd Park...
..
Rise Of Doha Devils..
#GoDevilsGo

[07/21/15]   Waiting Is Over.... Battle Begins..!! Devils Gonna Rock...!!

..
#GoDevilsGo

08/07/2015

Doha Devils Sports Club's cover photo

06/06/2015

Super Hero Of The Week...!!
.
Acting Captain Akmal Shifak's Quick Fifty and Bowling Spell Lead the Team From the Front, And Great Supporting By Co-Star Ajeen Mohamed's Classy Knocks Brings the Consistent Glory For Us... Congrats Devils Boys Keep it up... :D :D
..
Devils Rocks...!!
#Keep_Going_Boys #GoDevilsGo..!!

06/06/2015

Here's The Devils Scorecard of this week.. Match-01 (06th.06.2015)

06/06/2015

Attention All..!! Another Week, Another Brilliant Victory For The Devils. Now We Are On the Top Gear...!! :D :D Devils Banged the Waqood Sports Club Last Friday (05th June). Keep It up Boys...
..
Match No. :- 01
Match Date : 05th/06/2015 (Friday) At 3.30 p.m
Venue : Warwa City. Qatar.
Toss : DD won and.Chose to Field first.
Doha Devils Vs Waqood S.C..
..
Let's Cheers to Devils... #GoDevilsGo

01/06/2015

Super Hero Of The Week...!!
.
Captain Jafreen Mohamed Back to Back Quick Fifties Lead the Team From the Front, What a Knock He Had Last Friday. And Great Support from the Co-Star Sanoos Latheef Smashed the Balls Out of the Park... Congrats Devils Boys Keep it up :D
..
Devils Back...!!

#Keep_Going_Boys #GoDevilsGo..!!

01/06/2015

Here's The Devils Scorecard of this week.. Match-02 (29.05.2015)

01/06/2015

Here's The Devils Scorecard of this week.. Match-01 (29.05.2015)

01/06/2015

Attention..!! We Comes With a Good News... :D :D Doha Devils Find The Bang Bang Back to Back Glory Against Al-Jabbar S.C Last Friday (29-May-2015). Its Great Come Back After Continues Lost. Devils Back in they Style
..
Match No. :- 02
Match Date : 29/05/2015 (Friday) At 7.30 a.m
Venue : Near By McDonalds Park, Markiya. Qatar.
Toss : DD won and.Chose to Field first.
Doha Devils Vs Al-Jabbar..
..
Let's Cheers to Devils... #GoDevilsGo

01/06/2015

Attention..!! We Comes With a Good News... :D :D Doha Devils Find The Bang Bang Back to Back Glory Against Al-Jabbar S.C Last Friday (29-May-2015). Its Great Come Back After Continues Lost. Devils Back in they Style
..
Match No. :- 01
Match Date : 29/05/2015 (Friday) At 5.30 a.m
Venue : Near By McDonalds Park, Markiya. Qatar.
Toss : DD won and.Chose to Field first.
Doha Devils Vs Al-Jabbar..
..
Let's Cheers to Devils... #GoDevilsGo

30/05/2015

Doha Devils Sports Club's cover photo

30/05/2015

Finally Devils Find The Breakthrough..!! Alhamthulillah.. its Stunning Week For the Devils.. We Banged a Two Back to Back Victory... against Al-Jabbar S.C.. Soon We Will updates You the Scores.. Keep Touch With us...

..
#GoDevilsGo..

29/05/2015

Doha Devils Showing they Support to Burma Muslims.. O..Allah Please protect and Save Our Brothers and sisters in Burma #Aameen..!!

..
#SaveMuslims #PrayFor_Burma_Muslims #Respect

Category

Address

Near By Jarir Bookstoore, Salwa Road, Al Nazr
Doha
+974
Other Sports Teams in Doha (show all)
Need Profesional Female Fitness Trainers Need Profesional Female Fitness Trainers
World,Qatar,Doha,Al Rayyan,Fareej Al Soudan
Doha, 00974

We are medical center . we need Need Profesional Female Fitness Trainers to work in our Fitness section .Ready send C.V. On ([email protected])

Deccan warriors Qatar Deccan warriors Qatar
Near D Ring Road
Doha, 209

Deccan warriors

Wakra Challengers Wakra Challengers
Wakara
Doha, 82228

Wakra Challengers is a cricket team based in Qatar,since 2011

Tembah Tembah
Doha, 5965

موقع رياضي متخصص في كرة القدم العالمية والعربية والمحلية ويسلط الضوء على الاستعدادات الكبيرة لاستضافة مونديال قطر2022 www.tembah.net

RED BULL XI RED BULL XI
RED BULL XI
Doha

RED BULL XI

AL-arabi Sports club AL-arabi Sports club
Qatar
Doha, 1019

http://instagram.com/alarabi_club www.twitter.com/alarabi_club www.youtube.com/ArabiSports

The Academy - Doha The Academy - Doha
Al Thumama
Doha

The Academy Doha offers high quality lessons on a group and individual basis in sports, arts and academia.

Elite Force Chaudhry Club EFCC Elite Force Chaudhry Club EFCC
Doha

Talent Wins Games, But "TeamWork" & "Intelligence" Wins Championships!!!

Hurricane Storm Touch Rugby Club - Doha,Qatar Hurricane Storm Touch Rugby Club - Doha,Qatar
PES, Abu Hamur
Doha, +97466026041

Welcome to the Hurricane Storm Touch Rugby Club. This is a nonprofit organization run by a bunch of Rugby loving volunteers in Doha.

JokeRacing JokeRacing
Doha

Racing is in our blood. We build = we race.