Career Guidance
மாணவர் வழிகாட்டல் மற்றும் தொழில் தெரிவு மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்கள் எந்தத் துறையில் சிறந்து விளங்குவார்கள் என ஆலோசனைகளை வழங்குதல்.
02/04/2026
#எதிர்காலத்தை நோக்கி ஒரு படி!
இடம்: #ஓமந்தை, #வவுனியா.
திகதி: 02.04.2026
வவுனியா, #ஓமந்தை பகுதியில் #சமுர்த்தி #சந்தைப்படுத்தல் #அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் "அஸ்வெசும" பயனாளிக் #குடும்பங்களைச் சேர்ந்த #இளைஞர் யுவதிகளுக்கான #விசேட #தொழில் #வழிகாட்டல் (Career Guidance) #கருத்தரங்கு இனிதே நடைபெற்றது.
இளைஞர் #யுவதிகளின் #வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சரியான #தொழில் பாதையைத் தேர்ந்தெடுக்கவும் #வழிகாட்டுவது காலத்தின் கட்டாயமாகும்.
இந்நிகழ்வில் #திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எனும் ரீதியில் #வளவாளராகக் கலந்துகொண்டு #ஆலோசனைகளை வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
Divisional Secretariat Vavuniya
#ஓமந்தை
02/04/2026
#எதிர்காலத்தை நோக்கி ஒரு படி!
இடம்: #பிரதேச_செயலகம், #வவுனியா.
திகதி: 31.03.2026
பிரதேச செயலகம் #சமுர்த்தி #சந்தைப்படுத்தல் #அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் "அஸ்வெசும" பயனாளிக் #குடும்பங்களைச் சேர்ந்த #இளைஞர் யுவதிகளுக்கான #விசேட #தொழில் #வழிகாட்டல் (Career Guidance) #கருத்தரங்கு இனிதே நடைபெற்றது.
இளைஞர் #யுவதிகளின் #வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சரியான #தொழில் பாதையைத் தேர்ந்தெடுக்கவும் #வழிகாட்டுவது காலத்தின் கட்டாயமாகும்.
இந்நிகழ்வில் #திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எனும் ரீதியில் #வளவாளராகக் கலந்துகொண்டு #ஆலோசனைகளை வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
Divisional Secretariat Vavuniya
30/03/2026
#எதிர்காலத்தை நோக்கி ஒரு படி!
இடம்: #சாலம்பைக்குளம், #வவுனியா.
திகதி: 24.03.2026
வவுனியா, #சாலம்பைக்குளம் பகுதியில் #சமுர்த்தி #சந்தைப்படுத்தல் #அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் "அஸ்வெசும" பயனாளிக் #குடும்பங்களைச் சேர்ந்த #இளைஞர் யுவதிகளுக்கான #விசேட #தொழில் #வழிகாட்டல் (Career Guidance) #கருத்தரங்கு இனிதே நடைபெற்றது.
இளைஞர் #யுவதிகளின் #வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சரியான #தொழில் பாதையைத் தேர்ந்தெடுக்கவும் #வழிகாட்டுவது காலத்தின் கட்டாயமாகும்.
இந்நிகழ்வில் #திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எனும் ரீதியில் #வளவாளராகக் கலந்துகொண்டு #ஆலோசனைகளை வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
Divisional Secretariat Vavuniya
26/03/2026
#புதிய #கனவுகள்... #புதிய #வாய்ப்புகள்!
26.03.2026
வவுனியா #இளைஞர்களுக்கான #மாபெரும்_வேலைவாய்ப்புத்_திருவிழா "Job Fair 2026" #வெற்றிகரமாக நடந்து முடிந்தது!
திறன்கள் #மேம்பாட்டு #அமைச்சின் ஏற்பாட்டில், #கடந்த 26.03.2026 அன்று #வவுனியா #மாவட்ட_செயலகத்தில் நடைபெற்ற #வேலைவாய்ப்பு #கண்காட்சி மிகுந்த வரவேற்புடன் நிறைவடைந்தது
வெற்றிகரமாக இந்த #நிகழ்வை ஒருங்கிணைத்த அனைத்து அதிகாரிகளுக்கும், பங்கேற்ற #நிறுவனங்களுக்கும் வாழ்த்துகள்!
Divisional Secretariat Vavuniya
26/03/2026
Job Fair 2026
உங்கள் கனவுத் தொழில் 2026 இல் பெறுவதற்கு
அரிய பொற்காலம்!
நீண்ட நாட்களாக ஒரு நல்ல வேலை அல்லது சிறந்த சுயதொழில் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான மிகப்பெரிய நற்செய்தி!
2026 ஆம் ஆண்டில் உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் அந்த உன்னத தருணம் இதோ உங்கள் வாசலில்...
ஏன் இந்த நிகழ்வு முக்கியமானது?
சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழிகாட்டல்கள்.
சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கான ஆலோசனைகள்.
திறன் மேம்பாடு மற்றும் எதிர்கால தொழில் நுணுக்கங்கள் பற்றிய தெளிவு.
இடம்: மாவட்ட செயலகம், வவுனியா (District Secretariat, Vavuniya)
காலம்: 26.03.2026 (வியாழக்கிழமை)
நேரம்: காலை 9.00 மணி முதல்
உடனே விரையுங்கள்!
காலம் பொன் போன்றது, இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்தத் தகவலைப் பகிருங்கள்!
"இன்றைய உழைப்பு - நாளைய உயர்வு"
10/03/2026
10.03.2026.
#நமது_ஊர், #நமது_மாணவர்கள், நமது பெருமை!
பண்டாரிகுளம் மண்ணில் #மாணவர்களின் #கல்வித் தரத்தை #உயர்த்தவும், அவர்களுக்கு சிறந்த தொழில் #வழிகாட்டல்களை வழங்கவும் முன்வந்துள்ள #நிறுவனத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இந்த #விழிப்புணர்வு நிகழ்ச்சி பல #மாணவர்களின் வாழ்வில் திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
10.03.2026
Divisional Secretariat Vavuniya
உங்கள் எதிர்காலம், உங்கள் தேர்வு
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வதற்கான வழிகாட்டி
https://youtu.be/V70Kr30ZH4U