Coach MSN
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Coach MSN, Coach, .
M.S.Nanthakumar,
president,
Asian & Srilanka mix Boxing federation
International Coach & Referee A- GREAD
Martial arts Coach
Mixboxing
kickboxing
Boxing
Judo
Wushu
Wrestling
Taekwondo
Fitness training
இலங்கை மிக்ஸ் பாக்சிங் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச தரத்திலான தரங்கனிப்பு பயிற்சிப்பாசறை 18.12.2022 அன்று வவுனியா மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் முலலைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கைளை சேர்ந்த சிறந்த வீர, வீராங்கனைகளுக்கான பயிற்ச்சிகள் வடமாகாண மிக்ஸ் பாங்சிங் சங்கத்தின் பயிற்றுரான S.Sanchajan என்னுடன் இனைந்து பயிற்சிகளை வழங்கிவைத்து சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
மேலும் இவ்வாண்டிற்கான சிறந்ந வீரன் என்ற வகையிலும் பயிற்சிக்கு முக்கியத்துவமும், ஒழுங்கான வருகை, ஒழுக்கம் போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு குமார் கிருசாந்தன் என்பவருக்கு Santhan Kiru அவருடைய விளையாட்டுத்துறையில் மேலும் வளர்ச்சியடைய அவருக்கான ஊக்கத்தொகையாக 30,000 ரூபாய் எனது சொந்த நிதியில் இருந்து வழங்கிவைக்கப்பட்டது.
அனைவருக்கும் வாழ்த்துக்கள். ♥🇱🇰🥊