MLA TAMIL LINE

MLA TAMIL LINE

Share

🎙️ மக்களின் குரல்... மாற்றத்தின் தொடக்கம்!
எளிய மக்களின் பிரச்சினைகள் முதல் எவராலும் பேசப்படாத உண்மைகள் வரை அனைத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறோம்.

03/03/2026

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்து பாகிஸ்தானின் கில்கிட்- பால்டிஸ்தான் பகுதியில் நடைபெற்ற போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்ததை அடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

26/02/2026

9 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி

26/02/2026

🚨 மாத்தறை – வெலிகமையில் கடல் விபத்து : வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

மாத்தறை – வெலிகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலேன கடற்கரைப் பகுதியில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று (25.02.2026) மதிய வேளையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 76 வயதுடைய ஆஸ்திரேலிய நாட்டுப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது மனைவியுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் மீட்கப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Sri Lanka Police அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

🌊 கடலில் நீராடும் பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

13/01/2026

தளபதி விஜய் அவர்களுக்கு பொங்கல் பண்டிகையின் பின் மீண்டும் சிபிஐ விசாரணை

11/01/2026

2026.01.11 இலங்கையில் வைரஸ் தொற்று நோய் பரவுவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

04/01/2026

2026.01.04 மூதூர் சுகாதார வைத்தியரின் துனிச்சலான செயல் மூதூர் பொதுச் சந்தை #மூதூர் #பொதுச்சந்தை

Want your business to be the top-listed Media Company in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.

Address

Trincomalee