Shara6
online exam centre
27/12/2020
Pls help pannuga
10 peruku share pannuga
*_🌴🌴🌴பைந்தமிழ்🌴🌴🌴_*
•┈┈•❀🐯🇮🇳🕊❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆவணி 12_*
*_28.08.2018_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_வரலாற்றில் இன்று_*
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
*நிகழ்வுகள்*
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
கிமு 30 – ஒக்டேவியன் எகிப்தின்அலெக்சாந்திரியா நகரைக் கைப்பற்றி அதனை உரோமைக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான்.
527 – முதலாம் ஜஸ்டீனியன்பைசாந்தியப் பேரரசராகமுடிசூடினார்.
1291 – சுவிஸ் கூட்டமைப்புஉருவாக்கப்பட்டது.
1498 – கிறித்தோபர் கொலம்பசுவெனிசுவேலாவில்தரையிறங்கினார். இங்கு வந்த முதலாவது ஐரோப்பர் இவராவார்.
1571 – உதுமானியர் சைப்பிரசைக்கைப்பற்றினர்.
1664 – உதுமானியப் படைகள் சென் கோத்தார்டு சமரில் ஆத்திரிய இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டன.
1714 – அனோவரின் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முதலாம் ஜோர்ஜ் என்ற பெயரில் முடிசூடினார்.
1759 – ஏழாண்டுப் போர்: மின்டென் சமரில் ஆங்கிலோ-செருமனியக் கூட்டுப் படை பிரெஞ்சுப் படைகளை வென்றது.
1774 – பிரித்தானிய அறிவியலாளர் சோசப்பு பிரீசிட்லி ஆக்சிசன்வளிமத்தைக் கண்டுபிடித்தார்.
1800 – பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம்ஆகியன பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ஐக்கிய இராச்சியம்என்ற பெயரில் இணைந்தன.
1801 – அமெரிக்கப் பாய்க்கப்பல்என்டர்பிரைசு லிபியாவில்திரிப்போலி என்ற பாய்க்கப்பலைக் கைப்பற்றியது.
1834 – பிரித்தானியப் பேரரசில்அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1876 – கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38வது மாநிலமாகஏற்கப்பட்டது.
1894 – சப்பானுக்கும் சிங் சீனாவுக்கும்கொரியா தொடர்பான முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895)தொடங்கியது.
1907 – சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல்இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகத்து 9வரை நீடித்தது.
1914 – முதலாம் உலகப் போர்: செருமானியப் பேரரசு உருசியப் பேரரசு மீது போரை ஆரம்பித்தது.
1914 – இலங்கையில் மன்னாருக்கும்மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1927 – சீன உள்நாட்டுப் போரின்முக்கிய சமர் குவோமின்டாங்படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின்ஆர
27/08/2018
23 வயதுள்ள நபர் ஒருவர் இறக்கும் தருணத்தில் உள்ளார்.
அவரது கிட்னி யை தானம் செய்ய விரும்புகிறார்.
விருப்பம் உள்ளவர் இந்த எண்ணை அழைக்கவும்.
பெயர் :பொன்ராஜ்
இரத்த வகை: *O+ve*
வயது: *23*
செல்பேசி: *9952233561*
தயவு செய்து இந்த செய்தியை பகிருங்கள்.
_*யாருக்குத் தெரியும்,இதை நாம் செய்வதால் ஓர் உயிர் பிழைக்கலாம்.*_
குற்றவாளி கூண்டில் நீதிபதியைய் தள்ளி சரமாறியாக கேள்வி கேட்ட சிறுவன்..!
ஒரே ஒரு ஹெல்மெட்தானே போடச்சொன்னாங்க……?அதுக்கு இவ்ளோ கோவமா?
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்
வேட்டையாடும்
காவல்துறையின் கண்டிப்பு
மேலும் விரிவடைய விரும்புகிறேன்.
பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு
மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால்
சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18
பேர் தொங்கவிடப்படுகின்றனர்.
ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான்.
ஆனால் பயணம்..?
3. ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும்
லஞ்சம் கொடுக்காமல் வேலை
முடியுமா?
4. ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரிபஸ்
ஒருநாள் கூட ஓடாது.
5. Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க.
தடுக்கலாமே?
6. அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி
கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு.
தடுக்கலாமே?
7. Point to point Lss Express அடடா.
கட்டணக்கொள்ளையை இரண்டே நாளில் அரசு
தடுக்கலாமே?
8. ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிகவிலை. ஒரு நாள் போதுமே. தடுத்து விடலாம். பாவம் அப்பாவி பொதுமக்கள்.
9.பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம இறங்கக் கூடாதுன்னு தூங்காமயே வர்றான் பொது ஜனம்.
10. 30 ரூபாய் டிக்கெட் 90ரூபாய். online book செஞ்சா மேலும் ரூபாய்20. Cyber Crime ல கேஸ் போடலாமா தியேட்டர்காரன்
மேல?
———————————————
எப்படிப்பட்ட கேப்மாரித்தனம் /
மொள்ளமாரித்தனம் !?!
ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள்
அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் …
ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின்
சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் …
பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர்
பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்
கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை
பறிமுதல் செய்ய மாட்டார்கள் ..
தவறான மருத்துவத்தால் பல பேர்
பலியாகியும் மருத்துவம் கொடுத்த
மருத்துவர்களின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் …
ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு
உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை
அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ….
மலைகளே காணாமல் போகும் அளவிற்கு
கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த
அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்யமாட்டார்கள் …
“மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும்
ஹெல்மெட்டுக்காக உங்கள் இருசக்கர
வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல்
செய்யப்படுமாம்” …
கேணப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை
பண்ணாணாம்…!
ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்
சோர்வு உங்களை சோர்வடைய செய்ய விடக் கூடாது. அதிலிருந்து விலகி நின்று, அதன் காரணத்தை அறிந்து, அதை நீங்கள் விலக்க வேண்டும்.
- ஸ்ரீ அரவிந்தர்
இன்று மால்டோவா நாட்டின் சுதந்திர தினம் (1991 ஆகஸ்டு 27)
குறள் எண் : 185
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.
குறள் விளக்கம்
மு.வ : அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்
Never trust someone who will just get up and tell you another person's story or secrets, cause they'll share yours just the same.
Happy monday morning
FIFA World Cup 2018 final, French President Emmanuel Macron
ரஷ்யா உலக்கோப்பை கால்பந்து ஓர் பார்வை:
⚽கோல்டன் பால்’
‘கோல்டன் பால்’ யாருக்கு
இந்த சீசனில் தொடர் நாயகன் விருதை குரோஷிய கேப்டன் மாட்ரிச் கைப்பற்றினார். இதனையடுத்து இவருக்கு சிறந்த வீரருக்கான 'கோல்டன் பால்' விருது வழங்கப்பட்டது.
⚽ஹாரி கேன் முதலிடம்
இம்முறை அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் முதலிடம் பிடித்தார். இவர் 6 கோல் அடித்தார். இதன்மூலம் அதிக கோலடித்த வீரருக்கான 'கோல்டன் பூட்' விருதை கைப்பற்றினார். இவரை அடுத்து பெல்ஜியத்தின் லுகாகு, ரஷ்யாவின் டெனிஸ் செர்ரிஷேவ், போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரான்சின் கிரீஸ்மேன், எம்பாப்பே தலா 4 கோல் அடித்தனர்.
⚽'சூப்பர் கீப்பர்'
சிறந்த கோல்கீப்பருக்கான 'கோல்டன் கிளவுஸ்' விருதை பெல்ஜியத்தின் கோர்டாய்ஸ் கைப்பற்றினார்.
⚽இளம் வீரர்
சிறந்த இளம் வீரருக்கான விருதை பிரான்சின் எம்பாப்பே தட்டிச் சென்றார்.
⚽169
ரஷ்யாவில் நடந்த 21வது 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடரில் 64 போட்டியில் மொத்தம் 169 கோல் அடிக்கப்பட்டன. இதன்மூலம் அதிக கோல் பதிவான உலக கோப்பையில் 3வது இடம் பிடித்தது. கடந்த 1998 (பிரான்ஸ்), 2014ல் (பிரேசில்) நடந்த தொடரில் அதிகபட்சமாக தலா 171 கோல் அடிக்கப்பட்டன.
⚽'ஹாட்ரிக்'
இந்த சீசனில் 2 முறை 'ஹாட்ரிக்' கோல் பதிவானது. போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ (எதிர்: ஸ்பெயின்), இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் (எதிர்: பனாமா) இச்சாதனை படைத்தனர்.
⚽29
இம்முறை மொத்தம் 29 'பெனால்டி' வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 22 வாய்ப்புகள் கோலாக மாற்றப்பட்டன. ஏழு வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டன.
21வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது
- நடைபெற்ற நாடு- ரஷ்யா
- Mascot- Zabavika
- வெற்றி பெற்ற அணி- பிரான்ஸ்
- 2வது இடம்- குரோஷியா
- 3வது இடம்- பெல்ஜியம்
- 4வது இடம்- இங்கிலாந்து
- தங்க பந்து விருது- Luka Modric, Croatia
- சிறந்த இளம் வீரருக்கான விருது- Kylian Mbappe, France
- அதிக கோல் அடித்தவருக்கான தங்க காலணி விருது- Harry Kane, England
- சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை விருது- Thibaut Courtois, Belgium
- Fair play award- Spain
- 1998ம் ஆண்டிற்கு பிறது பிரான்ஸ் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வது குற
தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்தகுத் தெரிந்த
அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளவும்
Srilanka லுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு...
சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,தங்களின் பார்வையில் பட்டால்,
உடன் அவர்களை அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும்
மருத்துவரின் மனிதாபிமானமான கடமை.
இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல்
அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத....
முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்...
தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்....
அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்...ஏன்... நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம்..
Please... Share
இது மனிதாபிமானமான கடமை.
Follow this link to join my WhatsApp group:
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Trincomalee
31000