Tamilan

Tamilan

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamilan, Thalam Nova, No 76, Seaview Road,, Trincomalee.

Photos from புலமை வித்தகன்'s post 16/05/2025
13/05/2025

Li*nk in Co*mmen*t

UGC 1st Formயில் கற்கைநெறி ஒழுங்கு பூர்த்தி செய்யும் பொழுது கவனிக்க வேண்டியவை...

2024ம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி, மூன்று பாடங்களில் சித்தியடைந்த அனைவரும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக விண்ணப்பம் கோரப்பட்டுள்ள முதற் படிவம் விண்ணப்பத்தில் கற்கைநெறி ஒழுங்கை திட்டமிடும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போன்ற தகவல்களை அறிந்து கொள்ள Karthi Hayan Youtube Channelயை Subscribe செய்யுங்கள்.

13/05/2025

🎓 விவசாயம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா (HND in Agriculture) பாடநெறிக்கு விண்ணபங்கள் கோரப்பட்டுள்ளன.🎓

📌 தகைமை :
✅கா.பொ.த .சாதாரண பரீட்சையில் இரண்டிற்கு மேற்படாத அமர்வுகளில் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். கணிதம் , விஞ்ஞானம், தமிழ் அடங்கலாக 4 பாடங்களில் கட்டாயம் திறமை சித்தி (C ) இருத்தல் வேண்டும்
✅எத்தனை தடவையானாலும் ஆங்கில பாடத்தில் குறைந்தது (S) சித்தி இருத்தல் வேண்டும்
✅கா.பொ.த உயர் தரத்தில் உயிரியல் பிரிவு அல்லது விவசாயம் ஒரு பாடமாக கொண்டு உயிரியல்/ பொறியியல் தொழில்நுட்ப பிரிவு ஆகிய பாடங்களில் குறைந்தது (S) சித்தி இருத்தல் வேண்டும்

📌 காலஅளவு : இரண்டரை வருடம்

📌 வயதெல்லை : 18 - 25

📌 விண்ணப்ப கட்டணம் : 1300/-
✅ People's bank - 057100139027201

📌 தேவையான ஆவணங்கள்:
✅ தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம்
✅ பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்
✅ க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ் (க.பொ.த (உ/த) பரீட்சை
✅ கட்டணம் செலுத்திய பற்றுச்சீட்டு

📌விண்ணப்ப முடிவுத்திகதி : 26.05.2025

📥 Apply Now! Contact Thalam for more details and application support:
📞 தளம் 077*624*3212

13/05/2025

இன்று (13.05.2025) விண்ணப்ப முடிவுத் திகதி

🎓 பட்டப்படிப்பு ஜப்பானில்? 🇯🇵
📢 Japan Government Scholarship 2025 applications NOW OPEN!

🧠 AL 2024 3 pass in Physical Science Stream

📚 படிக்கக்கூடிய துறைகள்: 1️⃣ Mathematics 2️⃣ Physics 3️⃣ Chemistry 4️⃣ Electronics 5️⃣ Electrical Engineering 6️⃣ Information Engineering 7️⃣ Mechanical Engineering 8️⃣ Naval Architecture 9️⃣ Civil Engineering 🔟 Architecture 1️⃣1️⃣ Environmental Engineering 1️⃣2️⃣ Applied Chemistry 1️⃣3️⃣ Chemical Engineering 1️⃣4️⃣ Industrial Chemistry 1️⃣5️⃣ Textile Engineering 1️⃣6️⃣ Metallurgical Engineering 1️⃣7️⃣ Mining Engineering 1️⃣8️⃣ Maritime Engineering 1️⃣9️⃣ Biotechnology

⏳ Closing Date: TODAY - 13.05.2025
📩 Apply now – don’t miss this golden opportunity!

📥 Apply Now! Contact Thalam for more details and application support:
📞 0776*243*212

17/08/2024

Restaurant Cashier!!!

பெண்களுக்கான Cashier வேலைவாய்ப்பு!

திருக்கோணமலையில் Restaurant ஒன்றில்!

Qualifications,

- Basic Computer Knowledge
- Age Limit - Below 35 Years

Worktime,

8.00 am - 5.30 pm

Salary,

25,000/

தளம்
0782411248

18/03/2022
Photos from Tamilan's post 16/03/2022
Want your restaurant to be the top-listed Restaurant in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Thalam Nova, No 76, Seaview Road,
Trincomalee
31000