Nano Films - Vadamalai Rajkumar
The purpose of the nano film conceptualization, production and screening are:
1. experimenting how an art nano film can be a change agent for recon
planting positive thoughts to build mutual understanding, acceptance of diversity and tolerance mindset
2.
எமது தயாரிப்புகளில் ஜந்தாவது படைப்பாக வெளியிடும் “Breathing Memories“ உங்களுடைய வாழ்விலும் பல ஞாபகங்களை தூண்டும்... படத்தை பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
′′ சுவாசிக்கும் நினைவுகள் ′′
Starring - Akalanka Prabhashwara அகலங்க பிரபாஷ்வரா
Rashika Arulchelvam ரசிகா அருட்செல்வம்
இயக்குனர் / எழுத்தாளர் - சுதாத் அபேசிரிவர்த்தனா
தயாரிப்பாளர் - வடமலை ராஜ்குமார்
புகைப்பட இயக்குநர் - குலருவான் கமகே
எடிட்டர் - சங்க மல்வத்த
Music - Chinthaka Jayakody சின்டக்க ஜெயகொடி
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் - அனந்த ரமணன்
நடன இயக்குநர் - பிரதீப் ராமாவிக்ரம
தயாரிப்பு வடிவமைப்பாளர் - ஜோஷுவா ஹெபி
கலை இயக்குநர் - கலை முகாம்
ஒப்பனை கலைஞர் - பாலித அபெலால்
உதவி இயக்குநர் - பிரமோத் எடிரிசிங்க
தயாரிப்பு மேலாளர் - சமாரா காமாதிஜ்
ஊக்குவிப்பு பொருட்கள் - சமீரா வீரசேகர
எமது தயாரிப்பில் உருவான நான்காவது ”ஒரு கிணறு”
அனிமேசன் குறும்படம் முகப்புத்தக நண்பர்களுக்காக...
எமது தயாரிப்பில் உருவான மூன்றாவது ”மனிதம்”
( HUMANE ) குறும்படம் முகப்புத்தக நண்பர்களுக்காக...
எமது தயாரிப்பில் உருவான இரண்டாவது ”உணர்வு”
( SENSE ) குறும்படம் முகப்புத்தக நண்பர்களுக்காக...
எமது முதலாவது குறும்படமான ”த சீட்” ( THE SEAT ) எமது முகப்புத்தக நண்பர்களுக்காக...
16/12/2021
எமது படைப்புக்கள் தொர்பாக இலங்கைக்கான பிரித்தானிய உயஸ்தானிகர் தனது டுட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.எமது படைப்பை உலகறிய வைத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.
11/12/2021
11/12/2021
https://youtu.be/TPmZ18TovQo
என்னுடைய தயாரிப்புகளில் ஜந்தாவது படைப்பாக வெளியிடும் “Breathing Memories“ உங்களுடைய வாழ்விலும் பல ஞாபகங்களை தூண்டும்... படத்தை பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
இப்போது பாருங்கள் ′′ சுவாசிக்கும் நினைவுகள் ′′
Starring - Akalanka Prabhashwara
Rashika Arulchelvam
இயக்குநர் / எழுத்தாளர் - சுதாத் அபேசிரிவர்த்தனா
தயாரிப்பாளர் - வடமலை ராஜ்குமார்
புகைப்பட இயக்குநர் - குலருவான் கமகே
எடிட்டர் - சங்கா மல்வத்தா
Music - Chinthaka Jayakody
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் - அனந்த ரமணன்
நடன இயக்குநர் - பிரதீப் ராமாவிக்ரமா
தயாரிப்பு வடிவமைப்பாளர் - ஜோஷுவா ஹெபி
கலை இயக்குநர் - கலை முகாம்
ஒப்பனை கலைஞர் - பாலிதா அபெலால்
உதவி இயக்குநர் - பிரமோத் எடிரிசிங்கே
தயாரிப்பு மேலாளர் - சமாரா காமாதிஜ்
ஊக்குவிப்பு பொருட்கள் - சமீரா வீரசேகர
Breathing Memories | Vadamalai Rajkumar | Sudath Abeysiriwardana |Trinco Creation |Anantha Ramanan Starring Akalanka PrabhashwaraRashika ArulchelvamDirector/ Writer - Sudath AbeysiriwardanaProducer - Vadamalai RajkumarDirector of Photography - Kularuwan Ga...
04/12/2021
மட்டக்கப்பு ஈஸ்ட் லெகுன் ஹோட்டலில் எமது படைப்புகளை திரையிட்டு கலைஞர்களின் கருத்துக்களை பெற்றபோது...
03/12/2021
இன்று (03) மாலை எமது தாயாரிப்பில் உருவான Breathing memories. குறும்படம் அனைவரின் பார்வைக்காக...
29/11/2021
எமது படைப்புக்களை பார்வையிட மட்டக்களப்பு உறவுகளை அன்புடன் அழைக்கின்றோம் உங்களது வருகையை கீழ் காணும் இலக்கத்துடன் தொடர்வு கொண்டு உறுதிப்படுத்துங்கள்.
ரெட்னம் செல்வா - 076 38 49 665
21/11/2021
பஞ்ச தந்திர கதைகள் நமக்கு பல
படிப்பினைகளை புகட்டியுள்ளது
அதனடிப்படையில் இந்த
"ஒரு கிணறு" கதை மூலம்
ஒரு சங்கதியை புகட்ட முயற்சி செய்துள்ளோம்.
எனவே ஒரு கிணற்றையும் எட்டிப் பாருங்கள்
எனது தயாரிப்பில் உருவான அனிமேசன் படம் உங்கள் பார்வைக்காக...
"Oru Kinaru" Animation2021|Vadamalai Rajkumar|Trinco Creation Production|Anantha Ramanan|Jaffnafilm. It is an animation film. It is lesson learning curve to realise what happens if we invite a third-party facilitation for an internal conflict. The story happ...
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Trincomalee
31000