Siraj Human Resource Development Association
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Siraj Human Resource Development Association, Social service, Trincomalee.
Social service, also called welfare service or social work, any of numerous publicly or privately provided services intended to aid disadvantaged, distressed, or vulnerable persons or groups.
09/02/2022
2022.02.03 திகதி அன்று புலிக்குட்டி கிராமத்தை சேர்ந்த வசதியற்ற சுமார் 15 குடும்மங்களுக்கு அத்தியவசிய உணவு பொருட்கள் வெளிநாட்டிலிருந்து வந்த சிறு தொகை மூலமகவும் எமது சங்கத்தின் உறுப்பிநர்களுக்கிடையல் சேகரித்த தொகை மூலம் மனிதவள மேம்பாட்டு அபிவிருத்தி சங்கத்தின் [SHRDA] ஏற்பாட்டின் கீழ் வழங்கப்பட்டது.
இதை வழங்கி வைத்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் மற்றும் ஊர் நலன் விறும்பிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்
(Power of Weapon)
#எல்லா_புகழும்_இறைவனுக்கே
25/01/2022
தி/சிறாஜ் முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலைக்கு வெளிநாட்டிலிருந்து வந்த தனி நபரின் சிறு தொகை மூலம் மனிதவள மேம்பாட்டு அபிவிருத்தி சங்கத்தின் [SHRDA] ஏற்பாட்டின் கீழ் இன்று தந்தையில்லாத மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அப்பாடசாலை ஆசிரியர் ரியாஸ் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது.
இதை வழங்கி வைத்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் மற்றும் அப்பாடசாலை ஹுசைன் மற்றும் ரியாஸ் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
(Power of Weapon)
#எல்லா_புகழும்_இறைவனுக்கே
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Website
Address
31314