ASFAR MEDIA

ASFAR MEDIA

Share

Social Service

21/03/2025

சம்மாந்துறை வாழ் உறவுகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
வணக்கம்
அன்பின் உறவுகளே!
நடைபெற இருக்கும் பிரதேச சபை தேர்தலில் நானும் சுயேட்சையாக களம் இறங்கி உள்ளேன்.
என்னையும் எனது சேவை பற்றியும் ஊர் மக்கள் அனைவரும் அறிந்த விடையமே
கடந்த காலங்களில் என் சேவையே எமதூருக்கு வழங்கி உள்ளேன் அல் ஹம்துலில்லாஹ்.

இந்த தேர்தலில் என்னையும் எனது உறுப்பினர்களையும் ஆதரித்து அமோக வெற்றி பெற செய்யுமாறு கேட்கிறேன்.

29/01/2023

அரசியலுக்கு தகுதி கேட்டவர்கள் தகுதி இழந்து தராதரம் கெட்டுத்திரிகிரார்கள். """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
அரசியலுக்கு என்ன தகுதி இருக்கிறது என வினவினார்கள் சில அரசியல்வாதிகள் ..

கடந்த காலங்களில் தான் ஒரு பிரதேச சபை உறுப்பினராக இருந்து ,ஒரு வட்டாரதின் உறுப்பினராக இருந்து அரசியல் மூலம் ஒரு உறுப்பினர் என்ற துரும்பு போதும் அதனால் சாதிக்கலாம் என உணர்த்தியவர் அஸ்பர் உதுமாலெப்பை

ஆனால் பல்லாண்டு காலம் மக்களின் வாக்குகளை பெற்று வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கி அடிக்கல்லை மாத்திரம் வைத்து கட்டும் இவர்கள் அரசியல்வாதியா? அல்லது வாக்குருதிக்கமைய சேவையை செய்து காட்டுபவர் அரசியல் வாதியாக?

தேவை அறிந்து சேவை எனும் கொள்கையுடன்
இன்றும் எமது மக்களுக்கு சேவைகள் பல செய்து வருகிறார் என்பதில் யாரும் மறுக்க முடியாது

லீவுக்கு வந்து அரசியல் செய்யும் அரசியல் வாதியாதிகள் தன் வட்டரம் கொழும்பு என்றோ அல்லது தனது ஊர் கொழும்பு என்றோ நினைத்து அங்கேயே கிடையாக்கிடந்து
தேர்தல் காலத்தில் மாத்திரம் வந்து ஒரு சில மாதர் சங்கங்களுக்கு எதையாவது கொடுத்து நான் சேவைக்கரன் நான் வேலைக்காரன் என பம்மாத்து அடிக்கும் அரசியல் வாதிகளுக்கு மத்தியில் அஸ்பர் உதுமாலெப்பை எவ்வளவோ மேல்
நாம் ஆதரிப்போம் நமக்கானதை நாமே பெற்றுக் கொள்வோம்.

26/01/2023

சின்னப்பள்ளி வட்டார வேற்பாளர்
எம்மூரின் வெற்றிக்காய் வெற்றி வேற்பாளரின் கரம் கோர்ப்போம்.

26/01/2023

வீரமுனை வட்டாரத்தின் வெற்றி வேற்பளர்கள்
உங்கள் ஆதரவினையும் வழங்கி இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் எம்மூர் என்ற ஒறே கோசத்துடன் எம் ஊர் அபிவிருத்தியடைய கை கோர்த்து ஒன்றினைவோம்.

25/01/2023
25/01/2023

நாம் ஆதரிப்போம்
நாமே வெற்றி பெறுவோம்

25/01/2023

அபிலாசைகளை கட்டும் ஏமாற்றக்கரர்களை இன்னமும் ஆதரிக்காது எம் ஊரின் அபிவிருத்திக்காக ஒன்றினைவோம்
ஓருமித்து வாக்களிப்போம்

Photos from Asfar Uthumalebbe's post 29/11/2020
Photos from ASFAR MEDIA's post 03/11/2020

நெய்நாகாடு பாம் வீதி கொங்றீட் பாதையாக புனரமைப்பு
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
அதி மேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ அவர்களின் தூர நோக்கு சிந்தனையால் உருவாக்கப்பட்ட 100000 km விதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள் வீதிகள் , உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் நடைமுறை படுத்தப்படும் வேலைத்திட்டம் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும் SLPP சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் கௌரவ UL ASFAR அவர்களின் முயற்சியால் இம்மண்ணுக்கு கொண்டு வரப்பட்டு இன்று ( 03/11/2020) அதன் வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.

Telephone

Website