Elamalpotha Connect

Elamalpotha Connect

Share

STAY CONNECTED. STAY INFORMED. STAY TOGETHER

02/06/2026

ஜனாஸா அறிவித்தல்

சவனவெளியைச் சேர்ந்த மர்ஹூம் ஹலீம் அவர்களின் அன்பு மனைவி அஸீஸா உம்மா அவர்கள் காலமானார்.

"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"

அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து மேலான சுவனத்தை வழங்குவானாக.
ஆமீன்.

அன்னார் கலாகலையைச் சேர்ந்த அஸ்மியா,பர்ஸானா,ஹலீமுல்லாஹ்,அன்ஷிர்,ரஹீமுன்நிஸா,அன்பியா,
ஐனியா, ஆகியோரின் அன்புத் தாயும் மற்றும் அப்துல்,கலீலுர்ரஹ்மான்,ரமீஸ் ஆகியோரின் மாமியும் ஆவார்.

⛔ஜனாஸா நல்லடக்கம்
♦️இன்று மாலை 5 மணியளவில் நமடகஹவத்தை ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Elamalpotha Connect Facebook பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://www.facebook.com/share/18Lb2fojis/?mibextid=wwXIfr

Elamalpotha Connect Whatsapp பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://chat.whatsapp.com/Kko6SzsM1az0c6krN6ezf6

அனைவரும் பிரயோசனம் அடைய இதனை செயார் செய்வோம்.

01/06/2026

EPL SEASON - 05 (2026) 🏆

வாழ்த்துக்கள் EP SUPER XI! 🎉

EPL Season - 05 (2026) கிரிக்கெட் தொடரின் சாம்பியன்களாக வெற்றி பெற்ற EP SUPER XI அணிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்கள் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஒற்றுமை மற்றும் திறமையின் பலனாக இந்த மகத்தான வெற்றியை பெற்றுள்ளீர்கள்.

ஒரே அணி… ஒரே கனவு… சாம்பியன்கள்! 🏆

இந்த வெற்றி மேலும் பல சாதனைகளுக்கு வழிகாட்டட்டும். எதிர்கால போட்டிகளிலும் இதே வெற்றிப் பயணத்தை தொடர வாழ்த்துகிறோம்.

EPL SEASON - 05 CHAMPIONS 2026

EP SUPER XI 🏆

✨ “வெற்றி என்பது இலக்கு அல்ல, தொடரும் பயணத்தின் ஒரு மைல்கல்!” ✨

Congratulations Champions! 🎊🎉🏏

Elamalpotha Connect Facebook பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://www.facebook.com/share/18Lb2fojis/?mibextid=wwXIfr

Elamalpotha Connect Whatsapp பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://chat.whatsapp.com/Kko6SzsM1az0c6krN6ezf6

அனைவரும் பிரயோசனம் அடைய இதனை செயார் செய்வோம்.

31/05/2026
27/05/2026

Eid Mubarak ❤️

22/05/2026

ஜனாஸா அறிவித்தல்

பானகமுவையைச் சேர்ந்த ரிம்ஸிர் மற்றும் அவருடைய 2 மாத குழந்தையும் காலமானார்கள்.

"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"

அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து மேலான சுவனத்தை வழங்குவானாக.
ஆமீன்.

அன்னார் எலமல்பொதயைச் சேர்ந்த ஸுல்பியா என்பவரின் சகோதரரும் அமீர்தீன் என்பவரின் மைத்துனரும் ஆவார்.

⛔ஜனாஸா நல்லடக்கம்
♦️பின்னர் அறிவிக்கப்படும்

Elamalpotha Connect Facebook பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://www.facebook.com/share/18Lb2fojis/?mibextid=wwXIfr

Elamalpotha Connect Whatsapp பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://chat.whatsapp.com/Kko6SzsM1az0c6krN6ezf6

அனைவரும் பிரயோசனம் அடைய இதனை செயார் செய்வோம்.

22/05/2026

ஜனாஸா அறிவித்தல்

மாதிபொலையைச் சேர்ந்த உமர்தீன் ஹைருன்நிஸா அவர்கள் காலமானார்.

"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"

அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து மேலான சுவனத்தை வழங்குவானாக.
ஆமீன்.

அன்னார் காலம் சென்ற சுலைமான் லெப்பை முஹம்மது இஸ்மாயில் அவர்களின் அன்பு மனைவியும்
அஜ்மீர்,நதீமா,நஸ்மி ஆகியோரின் அன்புத் தாயாரும்ஆவார்.

⛔ஜனாஸா நல்லடக்கம்
♦️இன்று காலை 11 மணியளவில் மாதிபொல ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Elamalpotha Connect Facebook பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://www.facebook.com/share/18Lb2fojis/?mibextid=wwXIfr

Elamalpotha Connect Whatsapp பக்கத்தில் இணைய விரும்புவோர் இதில் இணைந்து கொள்ளலாம்.

https://chat.whatsapp.com/Kko6SzsM1az0c6krN6ezf6

அனைவரும் பிரயோசனம் அடைய இதனை செயார் செய்வோம்.

Want your organization to be the top-listed Government Service in Matale?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Matale
ELAMALPOTHA