AL-Mubarak N.C BAND malwana

AL-Mubarak N.C  BAND  malwana

Share

al mubarak national schools band

05/08/2024

வரலாற்றில் ஓர் ஏடு

முபாரக் தேசிய பாடசாலையில் சுமார் 2 1/2 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அல் முபாரக் தேசிய பாடசாலையின் சாரணர் குழுவானது சிறந்த முறையில் இயங்கி வருகின்றது.

Scout Headquarters Commissioner Al Haj Mawahib மற்றும் Scout Rover Master Nusrath ஆரம்பம் தொடக்கம் நல்ல முறையில் சாரண செயற்பாடுகளை மாணவர்களுக்கு வழிகாட்டி வருகிறார்கள் . மற்றும் இதற்கு பக்க பலமாக சாரணர்களின் பெற்றார் குழுவும் இயங்கி வருகின்றது.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் அல் முபாரக் தேசிய பாடசாலையின் சாரணக் குழுவில் இருந்து மூன்று சாரணர்கள் முதல் தடவையாக Chief Commissioner Award நிறைவு செய்துள்ளார்கள்.

Scout Shuhair Mohamed Sajath
Scout Mohamed Raseen Rimas Ahamed
Scout Mohamed Mohiyaddeen Mohamed Sajith

பாடசாலை Western cadet band சார்பாக அவர்களை வாழ்த்துகிறோம்.


#அதிபர்
#அல் முபாரக் தேசிய பாடசாலை

Photos from AL-Mubarak N.C  BAND  malwana's post 24/06/2024

ALHAMDHULILLAH
Successfully Started Our Band Practices After Long Break.................🤗

This Band parade has been started by marhoom Iflar Kaleel and now past senior members of the band parade has been taken charge of giving practices to the students of AL-Mubarak N.C BAND malwana

Photos from AL-Mubarak N.C  BAND  malwana's post 20/06/2024

On 20th of June 2024

ஆல் முபாரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் ஒரு குழுவான அங்கத்தவர்களால் சாதாரண தர பரிட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி இன்று முபாரக் பேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அதில் எமது junior Band மாணவர்கள் அதிபர், ஆசிரியர்கள், பிரதம அதிதி, மற்றும் குழுமத்தின் அங்கத்தவர்கள், சிறந்த புள்ளிகள் பெற்ற மாணவர்கள் அனைவரையும் பேண்ட் வாத்தியம் இசைத்து வரவேற்றனர்.

Photos from Al Mubarak Central College's post 23/05/2024

Congratulations

Wishes From Mubarakian Band Team

Photos from AL-Mubarak N.C  BAND  malwana's post 06/04/2024

அல்-முபாரக் தேசிய பாடசாலை SENIOR BAND மாணவர்கள் ஏற்பாடு செய்த இப்தார் மற்றும் DINNER நிகழ்ச்சி நேற்று மிகவும் சிறந்த முறையில் நடைபெற்றது.

பாடசாலை பிரதி அதிபர்கள் A.H.M IMRAN / M.M MOHAMED மற்றும் ஆசிரியர் SAHMI ஆகியோரின் பங்களிப்போடு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாணவர்களின் பெற்றார்கள் பூரண அனுசரணை வழங்கி இருந்தனர்.
இதற்கான ஒழுங்கமைத்தல்கள் பயிற்றுவிப்பாளர் IFLAR KALEEL அவர்கள் மேற்கொண்டு இருந்தார்.

Photos from AL-Mubarak N.C  BAND  malwana's post 07/03/2024

நேற்று நடைபெற்ற நிகழ்வில் எமது JUNIOR BAND மாணவர்கள் ❤❤

Photos from AL-Mubarak N.C  BAND  malwana's post 02/12/2023

❤❤
அல்-முபாரக் தேசிய கல்லூரியின் சாரணர் இயக்கம் தற்போது ராகமை பசிலிக்கா பாடசாலை மைதானத்தில் நடைபெற்றுவரும் சாரணர் பயிற்சி பாசறை முகாம் 2023 ல் கலந்து சிறப்பித்துக்கொண்டு இருக்கும் நிலையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் 🔥🔥🔥

Photos from JJ Rayyash Photography 's post 30/10/2023

MUBARAKIAN BAND POOL DAY 2023❤❤🔥

Want your public figure to be the top-listed Public Figure in Malwana?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Malwana