Prefects Union of Al Mubarak National School Malwana
This Is The Official Page Of Prefects Guild

All the efforts and hard work you have put into bringing out the best in us can never be repaid in mere words. We can only be grateful to have a teacher like you!
Happy Teachers Day 🎉
Al Mubarak Central College Facebook Everyone

Our Mother Mubarak

-MUBARAK
மல்வானை நபவியா இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின்
(NABAVIYYAH ISLAMIC YOUTH ORG)அனுசரணையில் அல் -முபாரக் தேசிய கல்லூரியின் அதிபர் ஜனாப் S. H. M NAHEEM அவர்களின் பூரண வழிகாட்டளோடு பாடசாலை மாணவர் தலைவர் ஒன்றியம் (PREFECTS UNION ) மேற்கொண்டுவரும் GREEN MUBARAK வேலைத்திட்டதின் ஒரு அங்கமாக பாடசாலை முன்புறம் அழகுப்படுத்தும் வேலைத்திட்டம் PREFECTS UNION தலைவர் J. J RAYYASH தலைமையில் நடைபெற்றுவருகின்றது.அதேபோன்று பொருட்களை பெற்றுக்கொள்ள KAMAL HARDWARE/MHM HARDWARE நிறுவனங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி இருந்தனர்.
Al Mubarak Central College

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
அல் முபாரக் தேசிய பாடசாலையின் மாணவத் தலைவர் ஒன்றியத்தினால் பாடசாலையில் சிரமதானம் ஒன்று கடந்த திங்கள் கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதில்
பாடசாலையின் நுழைவாயிலை சுத்தம் செய்து பாத்திகள் வைக்கப்பட்டது.
மாணவர்கள் கை கழுவும் இடங்கள் சுத்தம் செய்யப்பட்டது.
மற்றும் கை கழுவும் இட வசதி இல்லாத கட்டடங்கள் அருகாமையில் தண்ணீர் வசதிகளை செய்து கை களுவுவதற்கான Sink வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
Al Mubarak Central College

Form today We Are Ending Up Our Quiz Competition
Al Mubarak Central College
International

💥 *ZAKIR HATHIM 95 BATCH அணுசரனையில்**
அல்-முபாரக் தேசிய கல்லூரியின் *ரமழான் திறந்த கேள்வி பதில் போட்டி.*
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ🤝
💐 *ரமலான்* *வினா விடைப் போட்டி - ஹிஜ்ரி 1444 (2023)* 🌹
💥 *வினா இலக்கம் 07*
பெருமானார் (ஸல்) காலத்தில் இருபதிற்கும் குறைவான இளைஞர்ஒருவர் படைத்தளபதியாக நியமிக்கப்பட்டார்? அவர் யார்?
🎗️ *சரியான விடை* 🎗️
*உஸாமா இப்னு ஸைத் (ரழி)*
🏆 *வெற்றியாளர்* 🏆
NAME : *Hanaa Azmin*
SCHOOL: *Al mubarak Central College Malwana*
*முக்கிய குறிப்பு*
_இன்று அதிகமான போட்டியாளர்கள் சரியான விடையினை தெரிவித்திருந்தார்கள். அவர்களுள் குழுக்கள் முறையில் தெரிவுசெய்யப்பட்ட வெற்றியாளர் இவராவார் ._
🎖️ *பாராட்டுப் பெறுவோர்* 🎖️
சரியான விடைகளை அனுப்பி வைத்த *அனைவருக்கும் வாழ்த்துக்களை* தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஏற்பாடு
அல்-முபாரக் தேசிய கல்லூரியின் மாணவத்தலைவர் ஒன்றியம் மற்றும் இஸ்லாமிய ஒன்றியம்.

💥 *ZAKIR HATHIM 95 BATCH அணுசரனையில்**
அல்-முபாரக் தேசிய கல்லூரியின் *ரமழான் திறந்த கேள்வி பதில் போட்டி.*
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ🤝
💐 *ரமலான்* *வினா விடைப் போட்டி - ஹிஜ்ரி 1444 (2023)* 🌹
💥 *வினா இலக்கம் 06*
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குறைஷி காஃபிர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள அத்தாட்சிகள் கேட்டார்கள் . இரண்டாக பிளவு பட்ட சந்திரனை ஒரு மலை மலைக்கு மேலாக தென்பட்டது அது எந்த மலை ?
🎗️ *சரியான விடை* 🎗️
*அபூகுபைஸ் மலை*
🏆 *வெற்றியாளர்* 🏆
NAME : *Fawzul Haq Fathima Rahma*
SCHOOL: *Al Mahmood Maha vidyalaya*
*முக்கிய குறிப்பு*
_இன்று அதிகமான போட்டியாளர்கள் சரியான விடையினை தெரிவித்திருந்தார்கள். அவர்களுள் குழுக்கள் முறையில் தெரிவுசெய்யப்பட்ட வெற்றியாளர் இவராவார் ._
🎖️ *பாராட்டுப் பெறுவோர்* 🎖️
சரியான விடைகளை அனுப்பி வைத்த *அனைவருக்கும் வாழ்த்துக்களை* தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஏற்பாடு
அல்-முபாரக் தேசிய கல்லூரியின் மாணவத்தலைவர் ஒன்றியம் மற்றும் இஸ்லாமிய ஒன்றியம்.
Al Mubarak Central College
Islamic Society of Al mubarak Center College Malwana
Al Mahmood Maha Vidyalaya

💥 *ZAKIR HATHIM 95 BATCH அணுசரனையில்**
அல்-முபாரக் தேசிய கல்லூரியின் *ரமழான் திறந்த கேள்வி பதில் போட்டி.*
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ🤝
💐 *ரமலான்* *வினா விடைப் போட்டி - ஹிஜ்ரி 1444 (2023)* 🌹
💥 *வினா இலக்கம் 05*
உம்முல் மஸாகீன் என சிறப்புப் பெயர் சூட்டப்பட்ட பெண் யார்?
🎗️ *சரியான விடை* 🎗️
*ஸைனப் பின் குஸாமா (ரழி)*
🏆 *வெற்றியாளர்* 🏆
NAME : *Leena Yaseer*
SCHOOL: *Al Mubarak central collage Malwana*
*முக்கிய குறிப்பு*
_இன்று அதிகமான போட்டியாளர்கள் சரியான விடையினை தெரிவித்திருந்தார்கள். அவர்களுள் குழுக்கள் முறையில் தெரிவுசெய்யப்பட்ட வெற்றியாளர் இவராவார் ._
🎖️ *பாராட்டுப் பெறுவோர்* 🎖️
சரியான விடைகளை அனுப்பி வைத்த *அனைவருக்கும் வாழ்த்துக்களை* தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஏற்பாடு
அல்-முபாரக் தேசிய கல்லூரியின் மாணவத்தலைவர் ஒன்றியம் மற்றும் இஸ்லாமிய ஒன்றியம்.
Islamic Society of Al mubarak Center College Malwana Al Mubarak Central College

💥 *ZAKIR HATHIM 95 BATCH அணுசரனையில்**
அல்-முபாரக் தேசிய கல்லூரியின் *ரமழான் திறந்த கேள்வி பதில் போட்டி.*
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ🤝
💐 *ரமலான்* *வினா விடைப் போட்டி - ஹிஜ்ரி 1444 (2023)* 🌹
💥 *வினா இலக்கம் 04*
பத்ர் யுத்தம் நடக்கும் சந்தர்ப்பத்தில் இஸ்லாத்தின் கொடியை எந்த சஹாபியின் கையில் நபி (ஸல்)அவர்கள் கொடுத்தார்கள் ?
🎗️ *சரியான விடை* 🎗️
*முஸ்அப் இப்னு உமைர் (ரழி)*
🏆 *வெற்றியாளர்* 🏆
NAME : *R.F Miska*
SCHOOL: *HAFSA LADIS COLLAGE*
*முக்கிய குறிப்பு*
_இன்று அதிகமான போட்டியாளர்கள் சரியான விடையினை தெரிவித்திருந்தார்கள். அவர்களுள் குழுக்கள் முறையில் தெரிவுசெய்யப்பட்ட வெற்றியாளர் இவராவார் ._
🎖️ *பாராட்டுப் பெறுவோர்* 🎖️
சரியான விடைகளை அனுப்பி வைத்த *அனைவருக்கும் வாழ்த்துக்களை* தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஏற்பாடு
அல்-முபாரக் தேசிய கல்லூரியின் மாணவத்தலைவர் ஒன்றியம் மற்றும் இஸ்லாமிய ஒன்றியம்.
Al Mubarak Central College
Islamic Society of Al mubarak Center College Malwana

💥 *ZAKIR HATHIM 95 BATCH அணுசரனையில்**
அல்-முபாரக் தேசிய கல்லூரியின் *ரமழான் திறந்த கேள்வி பதில் போட்டி.*
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ🤝
💐 *ரமலான்* *வினா விடைப் போட்டி - ஹிஜ்ரி 1444 (2023)* 🌹
💥 *வினா இலக்கம் 03*
அதிக சனத்தொகையில் கூடிய முஸ்லிம் நாடு எது? அதன் தலைநகரம் எது?
🎗️ *சரியான விடை* 🎗️
*இந்துநேசியா . ஜகார்த்தா*
🏆 *வெற்றியாளர்* 🏆
NAME : *Shaheem Rizawan*
SCHOOL: Al Mubarak Central Collage Malwana
*முக்கிய குறிப்பு*
_இன்று அதிகமான போட்டியாளர்கள் சரியான விடையினை தெரிவித்திருந்தார்கள். அவர்களுள் குழுக்கள் முறையில் தெரிவுசெய்யப்பட்ட வெற்றியாளர் இவராவார் ._
🎖️ *பாராட்டுப் பெறுவோர்* 🎖️
சரியான விடைகளை அனுப்பி வைத்த *அனைவருக்கும் வாழ்த்துக்களை* தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஏற்பாடு
அல்-முபாரக் தேசிய கல்லூரியின் மாணவத்தலைவர் ஒன்றியம் மற்றும் இஸ்லாமிய ஒன்றியம்.
Shaheem Rizwan
Al Mubarak Central College

💥 *ZAKIR HATHIM 95 BATCH அணுசரனையில்**
அல்-முபாரக் தேசிய கல்லூரியின் *ரமழான் திறந்த கேள்வி பதில் போட்டி.*
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ🤝
💐 *ரமலான்* *வினா விடைப் போட்டி - ஹிஜ்ரி 1444 (2023)* 🌹
💥 *வினா இலக்கம் 02*
அகழி யுத்தத்தின் போது அகழி தோண்ட நபியவர்களுக்கு ஆலோசனை கூறியவர் யார்?
🎗️ *சரியான விடை* 🎗️
*ஸல்மான் பாரிஸ் ( ரழி)*
🏆 *வெற்றியாளர்* 🏆
NAME : *M.F. Aaysha*
SCHOOL: Al Musthafa Maha Vidyalaya
*முக்கிய குறிப்பு*
_இன்று அதிகமான போட்டியாளர்கள் சரியான விடையினை தெரிவித்திருந்தார்கள். அவர்களுள் குழுக்கள் முறையில் தெரிவுசெய்யப்பட்ட வெற்றியாளர் இவராவார் ._
🎖️ *பாராட்டுப் பெறுவோர்* 🎖️
சரியான விடைகளை அனுப்பி வைத்த *அனைவருக்கும் வாழ்த்துக்களை* தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஏற்பாடு
அல்-முபாரக் தேசிய கல்லூரியின் மாணவத்தலைவர் ஒன்றியம் மற்றும் இஸ்லாமிய ஒன்றியம்.
Al Mubarak Central College
AL- Musthafa Maha Vidyalaya

💥 *ZAKIR HATHIM 95 BATCH அணுசரனையில்**
அல்-முபாரக் தேசிய கல்லூரியின் *ரமழான் திறந்த கேள்வி பதில் போட்டி.*
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ🤝
💐 *ரமலான்* *வினா விடைப் போட்டி - ஹிஜ்ரி 1444 (2023)* 🌹
💥 *வினா இலக்கம் 01*
வட ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய *முஸ்லிம் நாடு எது?
🎗️ *சரியான விடை* 🎗️
*எகிப்த் /EGYPT*
🏆 *வெற்றியாளர்* 🏆
NAME : *Rumana AbdulRaheem*
SCHOOL: Al Mubarak central collage Malwana
🎖️ *பாராட்டுப் பெறுவோர்* 🎖️
🥇NAME : Mohamed Zahran Fathima Manha
SCHOOL : Al Mahmoodh Maha Vidyalaya
🥈NAME : Safa Azwar
SCHOOL : Al Mubarak central collage Malwana
🥉NAME : M.I.F Saara
SCHOOL : Al Mubarak central collage Malwana
சரியான விடைகளை அனுப்பி வைத்த *அனைவருக்கும் வாழ்த்துக்களை* தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஏற்பாடு
அல்-முபாரக் தேசிய கல்லூரியின் மாணவத்தலைவர் ஒன்றியம் மற்றும் இஸ்லாமிய ஒன்றியம்.
https://chat.whatsapp.com/IRA2CBhEYn8K1H0FMQTJs0

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு🤝
💐 *வினா விடைப் போட்டி தொடர்பான அறிவித்தல்
அல்-முபாரக் தேசிய கல்லூரியின் மாணவத்தலைவர் ஒன்றியம் மற்றும் இஸ்லாமிய ஒன்றியம் இணைந்து நடாத்தும் ரமழான் திறந்த கேள்வி பதில் போட்டிகள்
இன்ஷா அல்லாஹ்
தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறும் இந்த போட்டியின் கேள்விகள் சரியாக மதியம் 12.00 மணிக்கு குழுமத்தில் பகிரப்படும். இதற்கான விடையை google Form இநூடாக தெரிவிக்கவும்.
https://chat.whatsapp.com/IRA2CBhEYn8K1H0FMQTJs0

அல்-முபாரக் தேசிய கல்லூரியின் மாணவத்தலைவர் ஒன்றியம் மற்றும் இஸ்லாமிய ஒன்றியம் இணைந்து நடாத்தும் ரமழான் திறந்த கேள்வி பதில் போட்டி. நாளை ஆரம்பமாகின்றது.
இது ஒரு திறந்த போட்டி என்பதனால் *அனைத்து பாடசாலை மாணவர்களும் பங்குபற்ற முடியும்.*
கேள்விகள் அனைத்தும் இந்த *Whatsapp குழுமத்தில்* Google Form இன் ஊடாக பகிரப்படும். எனவே பங்குபற்றும் மாணவ மாணவிகள் இந்த குழுமத்தில் இணைந்து கொள்ளவும்.
Google Form இல் அனுப்பப்படும் பதில்கள் மாத்திரமே போட்டியினுள் உள்வாங்கப்படும் என்பதனை கவனத்திற் கொள்ளவும். . போட்டியில் வெற்றி பெரும் அனைத்து வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும் .
போட்டிகளுக்கான முழு அனுசரணை வழங்குகிறார்
*Zakir Hathim O/L 95*
https://chat.whatsapp.com/IRA2CBhEYn8K1H0FMQTJs0
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Main Street
Malwana
11670