First step Academy

First step Academy

Share

Best education for up to 3+

Photos from First step Academy's post 16/12/2025

Milad Day celebration

Photos from First step Academy's post 16/12/2025

Trip memories ✨️ 😌 💕

Photos from First step Academy's post 19/05/2025

Memories of සෙල්ලම් ගෙදර

Photos from First step Academy's post 19/05/2025

Memories from independence day

Photos from First step Academy's post 19/05/2025

Smal trip Exilion

Photos from First step Academy's post 19/05/2025

Memories

10/03/2025

2025
Azeem Akbar Foundation
கேள்வி நேரம் போட்டி நிகழ்ச்சி.

🔽🔽போட்டி விதிமுறைகள்:

❇️எமது Azeem Akbar Foundation
page Like &
Follow பண்ணிருக்க வேண்டும். பண்ணாதவர்கள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டீர்கள்.

❇️தினமும் ஸகர் வேளையில் கேள்வி கேட்கப்படும். கேள்விக்கான விடையை அதே தினத்தில் இரவு 6.00 மணிக்கு முன்னர் உங்கள்
பெயர்:
முகவரி:
தொலைபேசி இலக்கம்: கேள்வி இலக்கம்: போன்றவற்றை குறிப்பிட்டு ஒழுங்கு முறைப்படி
+94 812 077 098 என்ற 📲WHATSAPP
இலக்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அப்படி ஒழுங்கு முறைப்படி பதில் அனுப்பாதவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

❇️ஒருவர் பல இலக்கங்களில் பதில் அனுப்புதல் போன்ற மோசடிகளில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.

❇️ஒருவர் ஒரு கேள்விக்கு ஒரு தடவை மாத்திரமே பதில் அனுப்பமுடியும்.

❇️குறித்த நாளில் ஒரு தடவைக்கு மேல் பதில் அனுப்பும் வாசகர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

✳️ Sponsor (பிரதான அனுசரணை)
Thaj Mahal Group of Companies

Want your school to be the top-listed School/college in Kandy?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

182/A, EmbaKka, Handassa
Kandy