DMK Associates

DMK Associates

Share

PROFESSIONAL CONSULTANCY SERVICE PROFESSIONAL IN CONSULTANCY SERVICE

11/03/2026

Step Into Your Future at the CMA Career Guidance & Job Fair 2026!🚀

Meet representatives from Sri Lanka’s leading companies and explore exciting training opportunities, internships, and job openings across multiple industries.

📅 Date: 14 March 2026
⏰ Time: 8.30 AM onwards
📍 Venue: CMA Head Office, 29/24 Visakha Private Road, Colombo 04

💼 Sectors Covered: Audit | BPO | Banking | Finance | Insurance | Manufacturing | Telecom | Conglomerates | Apparel | Plantation | Hospitality & Tourism

🎓 Who should attend?
* A/L students seeking training & career opportunities
* CMA students looking for internships and job placements
* Anyone eager to connect with top companies and expand their professional network

Register now: https://forms.office.com/r/bKxLq4WyBQ
📞 070 558 9589

Don’t miss this opportunity to connect, explore, and launch your career!

23/02/2026

CMA After A/L

08/01/2026

MEET IFAC PRESIDENT IN PERSON..!

Dear All

CMA institute arranged a special session for CMA students with the President of IFAC during his visit later this month.

We would appreciate if you could share this information and encourage CMA students to register using the CMA email portal.

Photos from DMK Associates's post 05/09/2025

கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி முஹம்மத் றாஸின் ஸுஹா 2025 புலமைப் பரிசில் பரீட்சையில் 112 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.

DMK ASSOCIATES சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்

Photos from DMK Associates's post 05/09/2025

களுத்துறை நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி மாணவி முஹம்மத் நஸ்மி ஆலியா 2025 புலமைப் பரிசில் பரீட்சையில் 116 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.

DMK ASSOCIATES சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்

Photos from DMK Associates's post 05/09/2025

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலய மாணவி அன்ஸார் பாத்திமா ஹாதியா மர்யம் 2025 புலமைப் பரிசில் பரீட்சையில் 135 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.

DMK ASSOCIATES சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்

Photos from DMK Associates's post 04/09/2025

கண்டி ஹுலுகங்க முஸ்லிம் பாடசாலை மாணவன் சிவநேஷ்வரன் சிவலோஜன் 2025 புலமைப் பரிசில் பரீட்சையில் 146 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.

DMK ASSOCIATES சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்

Photos from DMK Associates's post 04/09/2025

பொலனறுவை அல் றிபாய் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி றபீக்தீன் சுந்துஸ் 2025 புலமைப் பரிசில் பரீட்சையில் 140 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.

DMK ASSOCIATES சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்

Photos from DMK Associates's post 04/09/2025

கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி துஆன் அஸ்கர் பாத்திமா ஆலியா 2025 புலமைப் பரிசில் பரீட்சையில் 126 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.

DMK ASSOCIATES சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்

Photos from DMK Associates's post 04/09/2025

குர்நாகல் மாவட்டம் கும்பலங்கா ஹமீடியா முஸ்லிம் மஹா வித்தியாலய மாணவி அர்ஷாட் முஹம்மத் ஸபியா 2025 புலமைப் பரிசில் பரீட்சையில் 134 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.

DMK ASSOCIATES சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்

Want your business to be the top-listed Business in Kalmunai?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Https://goo. Gl/maps/aRys368FdMq
Kalmunai
32280