Banu
கவிதை
*தனது தந்தையை வெறும் ATM மாக பார்க்காமல் தாயிடம் இருந்து KTM பைக் கேட்காமல் கல்வி கொண்டு தன் குடும்பச் சூழலை உயர்த்த நினைக்கும் ஒவ்வொரு பிள்ளைகளும்...!!வரம்*
✍️:-Banu❤️
*𝆺𝅥⃝❤️௨Ꮗ᭄𑂞ᮀ 🌍*
*🎐 ଛ൫ᤌ𑂀குဖໍ͢💋*
*𝆺𝅥⃝⋆⃝🦋വതꪆ 👸🏻*
*🌸 ௨ᰈᮀ།ဧᰈ།𑂞டு 🥀*
*🌛 ଛ൫ᤌ𑂀ᰖ 🤧*
*➳⃝🐱ဧവᰢᮀ།டுဖໍ͢🐣*
*🎁 ᤛᰈᮀ།𝛖ᤃ☆͢ 🔐*.
*💥 ᤛᰈᮀ། 💎*
*👼🏻 ஆതꭊ 😻*
*🪁 ଛ᪙ᮀത᪙ 🥺*
*🪐 ௨ᰈᮀ།ဧᰈ།𑂞டு ⛓️*
*🧑🏼❤️💋ଛ൫ᤌ𑂀குဖໍ͢ 🌝*
*📌 വതꪆ 💃*
*🪦௨Ꮗ᭄𑂞ᮀ ⚰️*
*🧸 ଛ൫ꡑໍⳣ𑂞᪙ᮀ ☘️*
*🐚 ဧ𝛖𑂞ᤃဖໍ͢☆͢❞⃝.😖.*
✍️:-Banu❤️
*"நீங்கள் உங்கள் கப்பலில் ஏற அனுமதிக்கும் நபர்களை பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.*
*ஏனெனில் சிலர் கப்பலின் கேப்டனாக முடியாது என்ற காரணத்திற்காகவே முழு
கப்பலையும் மூழ்கடித்து விடுவார்கள்."*
✍️:-Banu❤️
*_!!! ན᭄ഥി௫͟ཆໍ͢ଓ ഥறு ᕠပധ੭ໍ͢_*
*_ദᩧጝ𝛈ϐသ། ན᭄သ།ဖໍ ན᭄သ།ဖໍ_* *_௨തໍതറ໙ᮀ͢ ଛ൱ദ്ϐጝϐသ། ഥ͡൱ദ്ན᭄Ⴑ͢ ഥ୰͢டுဖໍ ഥ͡൱ദ്ദ്ϐጝϐသ།...❤🩹🔏_*
✍️:-Banu❤️
*அமைதியான அலைகள் நல்ல மாலுமிகளை உருவாக்குவதில்லை..!!*
*தெளிவான வானம் திறமையான விமானிகளை உருவாக்குவதில்லை.*
*சிரமங்கள் இல்லாத வாழ்க்கை வலுவான மனிதர்களை உருவாக்குவதும் இல்லை.*
*சோதனைகள் இல்லாமல் சாதனைகள் கிடைக்காது..*💯
✍️:-Banu❤️
*என் இனியவர்களே..!!*
*நீங்கள் உப்பைப் போல இருங்கள்*
*உங்கள் இருப்பு கவனிக்கப்படாது.*
*ஆனால் நீங்கள் இல்லாமை எல்லாவற்றின் சுவையையும் இழக்கச் செய்யும்."*💯
✍️:-Banu❤️
*"நீங்கள் உங்கள் கப்பலில் ஏற அனுமதிக்கும் நபர்களை பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.*
*ஏனெனில் சிலர் கப்பலின் கேப்டனாக முடியாது என்ற காரணத்திற்காகவே முழு கப்பலையும் மூழ்கடித்து விடுவார்கள்."*
✍️:-Banu❤️
*"பலம் என்பது அடுத்தவரைச் சாராமல் இருப்பதில் இருக்கிறது, யாசிப்பதில் அல்ல.*
*உங்களைத் துன்புறுத்தும் இடம் உங்களுக்குத் தேவையில்லை.*
*உங்களை மதிக்காத நண்பரும் உங்களுக்குத் தேவையில்லை.*
*அவர்களைச் சாராமல் உங்களால் இருக்க முடியும் என்பதை வெளிப்படுத்துங்கள்*
*உங்கள் மதிப்பு உயரும்; நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்."*
✍️:-Banu❤️
*"அனைவரும் உங்களை நேசிக்க வேண்டியதில்லை.*
*தங்கள் உணர்வுகளில் நேர்மையாக இருக்கும் ஒரு சில நல்ல மனிதர்கள் உங்களை நேசித்தாலே போதும்."*
✍️:-Banu❤️
*துரோகமிழைக்கும் நண்பனை விட வெளிப்படையான எதிரி சிறந்தவன்..!!*💯
✍️:-Banu❤️
*உன்னால் முடியாது என்று யாராவது உன்னிடம் கூறினால்...*
*அவர்கள் உனக்கு அவர்களுடைய தமது வரம்புகளைக் காட்டுகிறார்களே தவிர..*
*உனது வரம்புகளை அல்ல...*
✍️:-Banu❤️
School இல் மாணவர்களின் காதல் பிடிபட்டால் Teachers அறிவுரை கூறும் விதம்...😄😄😄
Religion – பொருத்தமான காலத்தில் பெற்றோர் திருமணம் செய்து வைப்பார்கள்; தடுமாறாமல் இருங்கள்.
Science – அது ஓர் இயல்பான நிகழ்வு. எதிர்பாலினங்களை ஈர்க்கும் ஒரு காலப்பகுதி மட்டுமே அது.
Mathematics – குறைந்தபட்சம் பையனுக்கு 27 பெண்ணுக்கு 25 வயது வரையாவது காத்திருங்கள்டா.
தமிழ் – SMS அனுப்பாமல், முதலில்
எழுத்துப்பிழையின்றி ஒரு முறையான கடிதம் எழுதிப் பழகுங்கள்.
History – உண்மையாகவே காதலித்த குவேணியே விஜயனால் விட்டு செல்லப்பட்டாள். இதில் எப்படி? யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.
English – Find a matching one after you entered the university. Until don't think about it.
Civics – பள்ளி என்பது கல்வி நிலையம்; இத்தகைய விஷயங்களுக்கு இது பொருத்தமான இடமல்ல.
Commerce – எதிர்காலத்தில் லாபம் பெறும் நோக்கில் இத்தகைய விஷயங்களை ஓரங்கட்டி வைத்து கல்வியில் கவனம் செலுத்துங்கள்.
IT – Tim Berners - Lee, Charles Babbage போன்றோர் தங்களின் வாழ்க்கையில் வெற்றியைப் பெற்ற பின்னரே காதல் உறவை ஆரம்பித்தனர். அவர்களுடைய வாழ்க்கை அதனால் வெற்றிகரமானது.
Home Science – அவசரம் என்றால் போங்கள். இரண்டு வேளை சாப்பிட்டு வீட்டில் மசாலா பொருட்கள் குறையும் போது புரியும்.
Drama – அவர்கள் உங்கள் முன் நடிக்கிறார்கள்; ஏமாறாதீர்கள்.
Art – Isurumuniya Lovers என்ற நினைப்பா?
Accounting – அவனுக்கு நல்ல வருமானம் உண்டா? இன்றைய காலத்தின் செலவுகள் எவ்வளவு என்பதை அறிந்திருக்கிறீர்களா? முதலில் ஒரு நல்ல வேலை பெற்று வாழ்க்கையை Balance செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்.
😄😄😄
புவியியல் - பூமியில் உயிர்கள் நிலைத்திருப்பதே காதலால் தான். ஆதலால், பார்த்து, பக்குவமாய், நிதானமாய், நாகரிகமாய் காதல் செய்யுங்கள்..
😄😜
Click here to claim your Sponsored Listing.