TAGinc
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TAGinc, Men's clothes shop, 120 grand bazzar, Jaffna.
27/05/2026
May Allah accept your Hajj, forgive your sins, and fill your heart with peace and light. 🤍🕋
INC 💥
NO.120 GRAND BAZAAR JAFFNA
20/03/2026
15/01/2026
🌾🔥 இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 🔥🌾
TAG inc – Luxury Meets Comfort ✨
இந்த தைப்பொங்கலில் செழிப்பு, மகிழ்ச்சி, நலன் உங்கள் இல்லங்களில் நிரம்பட்டும். 🌞🐄
பாரம்பரியத்துடன் கூடிய அழகான Home Furnishing & Lifestyle Collections — உங்கள் வீட்டிற்கு புதிய ஒளி.
📍 Jaffna, Grand Bazar
📞 021 222 8853 | 077 646 6262
📲 Follow us: .sl
20/10/2025
✨ Happy Deepavali! ✨
Wishing our valued customers a festival filled with light, love, and prosperity.
Thank you for your continued trust and support — may your days shine as bright as the Diwali lights!
-Team TAG INC-
05/08/2025
🌸✨ நல்லூர் திருவிழா அதிரடி தள்ளுபடி! ✨🌸
👕 குழந்தைகளுக்கான புதிய கலெக்ஷன் வந்தாச்சு!
🎉 நல்லூர் திருவிழாவுக்கே ஸ்பெஷல் 20% தள்ளுபடி!
📍 TAG.inc – Jaffna Grand Bazar
👉 உங்கள் பிள்ளைகளுக்கு ஸ்டைலான ஆடைகள் வாங்க,
இப்பவே எங்க கடைக்கு வாருங்க!
📞 021 222 5388 | 077 646 6262
#நல்லூர்திருவிழா
28/07/2025
🎉 நல்லூர் திருவிழா ஸ்பெஷல் ஆஃபர்! 🎉
தம்பிக்கு மாடர்ன் லுக்கா? 😍
நல்லூர் கோவிலுக்கு புதுசா ஆடையா? 👕👖
TAG.inc-இல் வாங்குங்க,
🛍️ Kids Boys Wearக்கு 20% தள்ளுபடி!
📍 Jaffna – Grand Bazar
📞 +94 212225388 | +94 776466262
✨ இப்பவே வருங்க – ஆஃபர் லிமிடட் டைம் தான்!
#நல்லூர்_திருவிழா #யாழ்ப்பாணம்_ஷாப்பிங் #குழந்தைகள்_ஆடை #மாடர்ன்_லுக் #ஸ்பெஷல்_ஆஃபர்
29/06/2025
ஏங்க.... நம்ம கடைக்கு வாங்க,
ஆண்களுக்கு தேவையான எல்லா ஆடைகளும் தயாராக இருக்கு!
Style-ம், Quality-யும் ஒரே இடத்தில்...
Tag Inc-க்கு வாங்கங்க!!!
👉 Modern collections
👉 Affordable price
👉 Every size, every style
இனி ஆடைகள் வாங்க, ஒரே இடம் – Tag Inc!
🔥 T-shirts | 👖 Jeans | 💯 Perfect Fit
26/06/2025
WOW........ NEW ARRIVAL!!!
எங்கள் புதிய கலெக்ஷனுடன் உங்கள் ஸ்டைலுக்கு புதிய வரவேற்பு கொடுங்கள்!
நவீனமானது, நிம்மதியானது, உங்கள் ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்றது!
கேஷுவல் முதல் ஃபார்மல் வரை – எல்லாமே இங்கே இருக்கு!
📍 இப்போதே வந்து பாருங்கள் –
📞 தொடர்புக்கு: [+94 212225388]
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Jaffna
40000
Opening Hours
| Monday | 08:30 - 20:30 |
| Tuesday | 08:30 - 20:30 |
| Wednesday | 08:30 - 20:30 |
| Thursday | 08:30 - 20:00 |
| Friday | 08:30 - 20:30 |
| Saturday | 08:30 - 20:30 |
| Sunday | 09:00 - 04:30 |